பாலியல் வழக்கில் சாமியாருக்கு தண்டனை
பாலியல் வழக்கில் சாமியாருக்கு தண்டனை, அதனை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் வன்முறை பலர் பலி, பெரும் பதற்றம் பக்தி முற்றிபோனால் இப்படித்தான் பகுத்தறிவு வெளியேறும். சிந்தனை வெளியேரிய மனம் கண்மூடித்தனமான ஆதரவிற்கு வழிவகுக்கும். சமூகம் இப்படி சாமியார் பிடிக்குள் செல்லும்.100 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகமும் இப்படித்தான் இருந்தது. இன்று வடக்கே நிலை இப்படி, தமிழக நிலை எப்படி? இங்கும் சில சாமியார்கள் கொலை வழக்கில் சங்கராச்சாரி உட்பட கைதானார்கள், சிலர் கற்பழிப்பு வழக்கில் பிரேமானந்தா போல […]