பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உண்ணாவிரதம் இருக்கும் முருகன்

உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன் முருகன் ராஜிவ் கொலைசதி கும்பலின் தலைவனான சிவராசனோடு இங்கு வந்தவன், வந்த இடத்தில் நளினியோடு காதலாயிற்று. இது அரசல் புரசலாக தெரிந்தால் அவனை யாழ்பாணம் திரும்ப உத்தரவிட்டான் சிவராசன், ஆனால் முருகன் இல்லாத சிவராசன் கும்பலை சந்திக்க மறுத்தாள் நளினி. இதனால் அவளின் உதவிக்காக மறுபடி முருகனை சென்னைக்கு வரவழைத்தான் சிவராசன். காரியம் முடிந்ததும் நளினியும் சிவராசனும் இலங்கைக்கு தப்பவே திட்டமிட்டிருந்தனர், அதற்கு முன்பே […]

எம்ஜிஆரை பற்றி பேசாதே?

எம்ஜிஆரை பற்றி பேசாதே? ஏன் அவர் வள்ளல், எல்லோருக்கும் உதவுபவர்? யாருக்கு உதவினார்? ஏழைகளுக்கு அப்படியானால் தமிழகத்தில் ஏழைகளே இல்லையா? இருக்கின்றார் பின் யாருக்கு உதவினார்? ம்ம் அது உதவினார் அதுதான் யாருக்கு? இன்றைய ஜேபிஆர், ராமசந்திர உடையார் போன்றோர் சாம்ராஜ்யம் எல்லாம் அமைய அவர்தான் உதவினார் அதவது அவருக்கு யாரெல்லாம் ஜால்ரா தட்டினார்களோ அவர்களுக்கெல்லாம் உதவியிருகின்றார் அப்படித்தானே? பத்திரிகையாளருக்கு, சினிமாக்காரர்களுக்கு எல்லாம் அவர் உதவி சொல்லி மாளாது அதவாது பத்திரிகையாளன் தன்னைபற்றி எழுதுவான் என கொடுத்திருக்கின்றார், […]

பன்னீர் செல்வத்திற்கு கூடுதல் இலாகா ஒதுக்கபட்டது

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கு பயணம் ஓஹோ. ஆட்சி அமைக்க கூவத்தூர் பயணம், ஆட்சி கவிழ்க்க புதுச்சேரி பயணமா? டெல்லியினை பகைத்துகொண்டு எவனாவது புதுச்சேரி போவனா? இவர்கள் எல்லாம் பாரதியார் காலத்திலே இருப்பார்கள் போலிருக்கின்றது புதுச்சேரி கவர்ணர் கிரண்பேடி, கிட்டதட்ட அங்கு அவர்தான் இப்பொழுது ராணி. பிஜேபிக்கு நெருக்கமானவர் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை 19 பேரையும் பிடித்து தமிழக ஆளுநரிடமே பட்டாபட்டி அண்டராயரோடு கொடுத்துவிடுவார் ஜாக்கிரதை. இவர்களுக்கு மிக பாதுகாப்பான இடம் பெங்களூர்தான், அதுவும் அதோ அந்த‌ […]

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டார் : தமிழருவிமணியன்

நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிப்பேன் என ரஜினி கூறினார்: தமிழருவி மணியன் அய்யன்மீர், அவர் அரசியலுக்கு வருகின்றேன் என 27 வருடமாக பூச்சாண்டி காட்டுகின்றார் என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம் அரசியலுக்கு வரவே இவ்வளவு நேரம் எடுப்பவர், (அதுவும் இன்னும் வரவேயில்லை) நதிகள் இணைக்க ஒரு ஆயிரம் ஆண்டாவது எடுக்கமாட்டாரா? என்னய்யா ஆனது உமக்கு? எல்லாம் அந்த வை.கோ பயலோட சேர்ந்த சகவாஷ தோஷம், அது இப்படித்தான் பொய்யாக சொல்ல வைக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு […]

காயத்திரியினை வெளியே அனுப்பினார்

எல்லோரையும் கேள்விகேட்டு திணறடிக்கும் கமலஹாசன், சத்தமே இல்லாமல் காயத்திரியினை வெளியே அனுப்பினார். மிக கடினமாக ஒரு வார்த்தையுமில்லை எவ்வளவு சர்ச்சைகளை கிளப்பினார் காயத்திரி, அதனை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காத கமலஹாசன் என்ன “ஹேருக்கு” அங்கு ஏதோ கிழித்தவர் போல நிகழ்ச்சி நடத்த வேண்டும்? அம்மணியின் பின்புலம் அவ்வளவு வலுவானது போல, கடைசிவரை தான் காயத்திரி தாசன் என்பதை கமல் நிருபித்துவிட்டார். ஆனாலும் காயத்திரி வெளியேறுவதை மிக ரசித்து ரசித்து பார்க்க முடிந்தது. இப்படியே இந்த […]

சூத்திரர மட்டும் புனிதமாக முடியாதா? : பெரியார்

“பார்ப்பான் எத தொட்டாலும் புனிதமாகுமாம், அவன் காய்கனிய தொட்டால் புனிதமாம், நெருப்பை தொட்டால் புனிதமாம், அவன் தண்ணீரை மந்திரம் சொல்லி தெளித்தால் அதுவும் புனிதமாங்க‌. கல்சிலையும், மண் கோயிலும் கூட அவனால புனிதமாயிருமாங்க.. அடேய் அப்படியே எங்களையும் புனிதமாக்குண்ணு சொன்னா, உன்ன தொட்டா தீட்டுண்ணு சொல்றாங்க.. ஆமாடா, நான் தீட்டுத்தான் என்ன சுத்தபடுத்தி , தண்ணி தெளிச்சி உன்னோட சேத்துக்கண்ணு சொன்னா பதில் சொல்லாம ஓடுறான்ங்க.. அது எப்படிங்க? எல்லாத்தையும் புனிதமாக்குற பார்பனரால, கோயிலையே புனிதமாக்குற பார்பனரால‌ […]

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன, ஆளுநர் அவசரமாக சென்னை வருகை இவர்கள் இணைவது ஆளுநருக்கு எப்படி தெரிந்தது, யார் அழைத்தார்கள்? சரி இனி இருவரும் இணைந்து என்ன செய்யபோகின்றார்கள்? ஒன்றுமில்லை இதுதான் நடக்கும். யாருக்கெல்லாம் மந்திரிபதவி வாக்கு கொடுக்கபட்டதோ அவர்கள் எல்லாம் இனி மந்திரி ஆகலாம், அது போல ஒவ்வொரு எம்.எல்.ஏவிற்கு எதெல்லாம் உறுதியளிக்கபட்டதோ அதெல்லாம் இனி கிடைக்கும் ஆக இவர்கள் எல்லோரும் மொத்தமாக‌ பயன்பெறபோகும் நிகழ்வின் பெயர் கட்சி இணைப்பு விழா. விசித்திரம் என்னவென்றால் […]

சின்னம்மா ஷாப்பிங்

https://youtu.be/ZPXNgJY6s_4 சின்னம்மா ஷாப்பிங் சென்றுவிட்டு திரும்பி வரும்பொழுது சல்யூட் அடிக்காத அந்த காவலர்களை பணி நீக்கம் செய்யவேண்டும். என்ன தைரியம் இவர்களுக்கு? அதுவும் ஒரு கைதி வணக்கம் கூட சொல்லாமல் நிற்கின்றானே? அவனுக்கு இன்னும் 4 ஆண்டு தண்டனை கொடுக்கவேண்டும் காமெடி ரஜினி தமிழகத்திற்கான நலதிட்டங்களை வகுப்பதில் தீவிரமாக இருக்கின்றார் : தமிழருவி மிஸ்டர் தமிழருவி, “காலா” படபிடிப்பில் இருப்பது ரஜினியின் அப்பாவா? அல்லது உங்கள் அப்பாவா?

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு ‘கேலிக்கூத்து’: குஷ்பு

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு ‘கேலிக்கூத்து’: குஷ்பு கருத்து இது முழுக்க சுயநலம் , இவர்கள் இணைந்தாலும் மக்களுக்கு நன்மை ஒன்றுமில்லை, ஆட்சியினை தக்கவைக்க நடத்தும் பேரம், சசிகலா அவ்வளவு எளிதில் வெளிசெல்லமாட்டார், இது எல்லாம் நாடகம் என மிக துணிச்சலாக பேசியிருக்கின்றார் குஷ்பூ அதோடு மட்டுமல்ல, இது தமிழகத்தில் நுழைய வேறு வழி தெரியாத பாஜகவின் சித்துவிளையாட்டு எனவும், ஒரு காலமும் அதன் திட்டம் வெற்றிபெறாது எனவும் சொல்லியிருக்கின்றார். காங்கிரசில் எல்லோரும் வாய்மூடி மவுனித்து நிற்கும் பொழுது, […]

அமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு: தமிழிசை அறிக்கை

அசாமில் பெரும் வெள்ளம், காசிரங்கோ சரணாலயத்தில் புலி உட்பட 300 விலங்குகள் உயிரிழப்பு இப்பொழுதெல்லாம் இந்த “பீட்டா” எங்கிருக்கின்றது என்றே தெரியாது, ஆனால் தமிழகத்து காளைமாடுகளை விளையாட தொட்டால் மட்டும் அதற்கு “விலங்கு நேயம் ” பொத்துகொண்டுவரும். தீவிரவாதிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ள பணமதிப்பு இழப்பு நடவடிக்கை!: அருண் ஜேட்லி பெருமிதம் அதனால் சிறையில் இருக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் திறந்துவிட்டு விடலாமா அமைச்சரே? தீவிரவாதிகளுக்கு இதனால் என்ன பெரும் நஷ்டம்? அவர்கள் உழைத்து சம்பாதித்த பணமா போனது? அந்நிய […]