நிர்மலா சீத்தாராமன் பேச்சில் கடுமை இருக்கலாம் ….
அந்த நிர்மலா சீத்தாராமன் பேச்சில் கடுமை இருக்கலாம், வீட்டிலே சாப்பிட்டால் என்ன என்ற வரிகளில் அபத்தம் இருக்கலாம் அதற்காக அவர் ஆணவம் பிடித்தர், திமிர் பிடித்தவர் என்பதெல்லாம் சொல்ல கூடாத குற்றசாட்டுகள். அரசியலுக்கு ஒரு பெண் வரும்பொழுது இயல்பான அச்சத்தை மறைக்க கொஞ்சம் தைரியமாக பேச முயற்சிப்பார்கள் நிர்மலா சீத்தாராமன் அதனை செய்யலாம், சில தடுமாற்றங்களை மறைக்க அதித துணிவோடு காட்டிகொள்ளலாம் அதற்காக அவர் ஆணவம் பிடித்தவர், பார்பணீய திமிர் என்பதெல்லாம் சரியல்ல ஜெயா என்றொருவர் இருந்தார், […]