பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அரசு குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. அரசு குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி ஆமாம், திமுக ஆட்சிக்கு என்று ஒரு தகுதி இருந்தது, நல்லாட்சிகளை கொடுக்கும் நல்லரசுகள் குறித்து அது பேசலாம் அடிமை ஆட்சியினை, ஒரு மாதிரியான காமெடி ஆட்சியினை திமுக எப்படி பேசலாம்?? இந்த அதிமுக ஆட்சியினை ஐ.எஸ், தாலிபன், ருவாண்டா, உகாண்டா, சோமாலியா போன்ற ஆட்சியாளர்கள் விமர்சிக்கலாம், அவர்களுக்க்கு முழு தகுதி உள்ளது முகமது பின் துக்ளக் இப்போது இல்லை , இருந்திருந்தால் அவருக்குத்தான் இவர்களுடன் […]

கொஞ்சம் காப்பாற்றுங்கள் வைகோவை….

மேடம் சுஷ்மாஜி, செவ்வாய் கிரகத்தில் இந்தியன் சிக்கினாலும் காப்பாற்றுவோம் என சொன்னீர்கள் , இதோ ஒரு சனி கிரகம் மலேசியாவில் சிக்கியிருக்கின்றது, கொஞ்சம் காப்பாற்றுங்கள் வழக்கமாக மோசடி ஏஜெண்டுகள் தான் அப்பாவி தமிழ் இளைஞர்களை இப்படி மலேசியாவில் ஏமாற்றி சிக்க வைப்பார்கள், இப்பொழுது ஒரு மோசடி ஏஜேண்டே சிக்கியிருக்கின்றார், ஆனால் விசாரணை எல்லாம் பின்னால் செய்யலாம் இந்த தமிழனை மீட்டெடுங்கள் சுஷ்மாஜி.., பாவம் மனிதர் என்றோ விசா பாஸ்போர்ட் இல்லாமல் ஈழம் சென்ற நினைவில் அங்கே தெரியமல் […]

இரு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்: ம.நடராஜன்

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்: ம.நடராஜன் அதாவது மன்னார்குடி குடும்பத்திற்கு கட்டாயம், பெரும் சாணக்கியரன நடராஜனின் திட்டங்கள் ஜெயா என்ற இவரின் கைபொம்மை இருந்தவரை பிசகாமல் பலித்தது, ஜெயா என்ற மக்கள் சக்தியினை சுற்றி ஒரு மாய வலை பின்னி விளையாடினார் நடராசன். சும்மா சொல்ல கூடாது, அதிமுகவின் பெரும் தலைகளை, வி.என் ஜாணகியினை எல்லாம் ஓட அடித்த இவரின் வியூகம் எல்லாம் ஆச்சரியமானவை, ஜெயாவினை முதல்வராக்கியதில் இவரின் பங்கு மகத்தானது இப்பொழுது […]

வைகோவினை வரவேற்க காத்திருந்து ஏமாந்து விட்டான் போலும்

இந்த சனியன் யாரென தெரியவில்லை, அடிக்கடி உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டி கொண்டே இருக்கின்றது இப்பொழுது ஒரே சத்தம் “Counting Your Days” என சொல்லிகொண்டே இருக்கின்றது, இந்த இம்சை யாரென தெரிந்தவர்கள் சொல்லலாம். இன்று வைகோவினை வரவேற்க காத்திருந்து ஏமாந்து விட்டான் போலும் , சத்தம் அதிகமாக இருக்கின்றது அடேய் நீயோ, நானோ எல்லோரும் பிறந்துவிட்டால் சாவை நோக்கித்தான் செல்வோம், இதில் என்னை மட்டும் சாவை நோக்கி செல்கிறாய் என ஏன் சொல்கின்றாய்? நீ எல்லாம் […]

மிசா காலத்தில் கலைஞர் …

மிசா காலத்தில் கலைஞர் எப்படி எதிர்வினையாற்றினார் என்பதை வாசித்துகொண்டிருந்தேன் அந்த கடுமையான காலத்தில் தேசியவாதி சோ ராமசாமியின் துக்ளக்கும், திராவிட கலைஞரும் ஒருசேர எதிர்த்திருக்கின்றார்கள், இருவரின் துணிவும் ஆச்சரியமே சோ எழுதி தள்ளியிருக்கின்றார், பத்திரிகை தடை சட்டம் இருந்தாலும் கருப்பு சந்தையில் துக்ளக் கிடைக்கும் அளவிற்கு அவருக்கு வரவேற்பு இருந்திருக்கின்றது அப்படி ஒரு உணர்ச்சியான தமிழ்நாடு அன்று இருந்திருகின்றது, ராமசந்திரனை தவிர எல்லோரும் உணர்ச்சியுடன் போராடியிருக்கின்றார்கள் சோ பத்திரிகையாளர், ஆனால் கலைஞர் அரசியல்வாதி, செய்தி தணிக்கை இருந்ததால் […]

குஷ்புவின் முழக்கம்…

எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்த கலைஞர் அடிக்கடி சொல்வார், இந்த அரசின் பொய்களை, பித்தலாட்டங்களை தோலுரிப்பது தவறு என்றால் அந்த தவறை செய்துகொண்டே இருப்பேன் குஷ்பூ அதே முழக்கத்தை இப்படி சொல்கின்றார், “விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவது தேசவிரோதம் என்றால் நான் தேசவிரோதியாக இருப்பேன்” இது நாடு நலம்பெற வேண்டும் என்ற ஆர்வத்திலும் அர்பணிப்பிலும் சொல்லபடும் வார்த்தையன்றி வேறல்ல… மிகுந்த தைரியமாக பாஜகவினை எதிர்க்கின்றார் குஷ்பூ, தமிழக காங்கிரசில் யாருக்குமில்லாத தைரியம் அது முன்னாள் பாஜக ஆசாமியான திருநாவுக்கரசருக்கு கொஞ்சமும் […]

நாடார் சாதி ஒன்றும் முற்பட்ட சாதி அல்ல, அதுவும் சூத்திரரில் ஒரு வகை

நாடார் சாதி ஒன்றும் முற்பட்ட சாதி அல்ல, அதுவும் சூத்திரரில் ஒரு வகை அதுவும் மேலாடை மறுக்கபட்ட அடிமட்ட சாதியில் ஒருவகை என்றுதான் வருணாசிரம தர்மம் சொல்கின்றது, தீண்டபடாத சாதி அது இந்த தலித் என்பது குறிப்பிட்ட சாதிக்கான சொல் என்பதில் அர்ததமே இல்லை, தாழ்த்தபட்ட சாதி எல்லாமே தலித்துகள் எனும் அர்த்தமே, அப்படியாகையில் நாடார் சாதியும் தலித் வகையில்தான் வரும். தாழ்த்தபட்டவரை குடியரசு தலைவராக்க வேண்டுமென்றால் இன்றைய தேதியில் அதற்கு பொருத்தமான தாழ்த்தபட்ட சாதியிலிருந்து தமிழிசையினை […]

அமெரிக்காவில் அரசியல் புயல் வீச ஆரம்பித்துவிட்டது …

அமெரிக்காவில் அரசியல் புயல் வீச ஆரம்பித்துவிட்டது, அமெரிக்கர்கள் வித்தியாசமானவர்கள், தங்கள் அதிபர் எப்படி இருந்தாலும் பொறுத்துகொள்வார்கள், ஆனால் பொய் சொல்லிவிட்டால் , நம்பக தன்மையினை இழந்துவிட்டால் விட மாட்டார்கள் நிக்சனை அப்படி விரட்டினார்கள், மோனிகா உறவை முதலில் மறுத்து பொய் சொன்ன கிளிண்டனை விரட்டினார்கள், ஆம் கிளிண்டனின் உறவினை அவர்கள் கண்டுகொள்ளவில்லை மாறாக அவர் சொன்ன பொய் அவர்களை கொதித்தெழ செய்ததது இப்பொழுது சிக்கியிருப்பவர் டிரம்ப், விவகாரம் என்னவென்றால் அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பதை […]

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தால் பெரும் கலவரம் வெடித்திருக்கின்றது

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தால் பெரும் கலவரம் வெடித்திருக்கின்றது இது பாஜக ஆட்சி அல்லாமல் வேறு மாநில ஆட்சி என்றால் இப்பொழுது இந்திய பத்திரிகைகள் வரிந்து கட்டியிருக்கும், அந்த அரசினை டிஸ்மிஸ் செய் என்ற அளவு எழுதியிருப்பார்கள் ஆனால் பாஜக மத்திய அரசு, பாஜக மாநில அரசினை டிஸ்மிஸ் செய்தால் மகா கேவலம் அல்லவா? அதனால் எல்லா பத்திரிகையும் கண்டும் காணாமலும் செல்கின்றன‌ இதனை ஆளும் மாநில கட்சி பாஜக, மத்திய அரசும் பாஜக என்பதுதான் முரண். […]

மு.க ஸ்டாலின் ஜாதகத்தை பலர் கணிக்கிறார்கள்…

திராவிட பகுத்தறிவு பாரம்பரியத்தில் வந்தவர் மு.க ஸ்டாலின் அவரின் ஜாதகத்தை வைத்து பலர் கணித்துகொண்டிருக்கின்றனர் இதுவே கலைஞர் என்றால், “சட்டம் போட்டு கருணாநிதி ஆள்வதை , கட்டம் போட்டு கணிக்கமுடியுமா?, வட்டம் போட்டு நில் என்றால், காட்டாறு நிற்குமா” என பேசிவிட்டு நகர்ந்திருப்பார் யாரும் அதுபற்றி கேட்காவிட்டால் கூட, அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் எழுதியிருப்பார்.. ஸ்டாலின் இந்த ஜாதக சர்ச்சைகளுக்கு பதிலளிக்கவில்லை, மறுக்கவுமில்லை தமிழகத்து கடைசி பகுத்தறிவின் ஓளி, கோபாலபுரத்து இல்ல தனி அறையில் […]