பாரதிராஜா பல பைத்தியங்களை உருவாக்கியிருக்கின்றார், அதில் அமீரும் ஒன்று..
பாஜக ஆட்சியினை எதிர்ப்பவர்களை எல்லாம் கைது செய்கின்றார்கள், முன்பு தமிழக அரசு அனுமதித்ததை எல்லாம் இப்பொழுது தடுக்கின்றார்கள் அப்படித்தான் மெரீனா மெழுகுவர்த்திக்காக திருமுருகனை கைது செய்தார்கள் : டைரக்டர் அமீர் இங்கு ராகுல் காந்தியினையும் இன்னும் பலரையும் கைது செய்தார்களா? ஆட்சியினை விமர்சித்த யாரை கைது செய்தார்கள்? முன்பெல்லாம் காங்கிரசும் , தமிழக அரசுகளும் இவர்களை விட்டுகொண்டிருந்தன, இப்பொழுது பாஜக அரசு மிக தைரியமாக இவர்களை தேசபாதுகாப்பு என கைது செய்கின்றன. இதுதான் உண்மை காங்கிரஸும் வேண்டாம், […]