ஞாயிறு ஸ்வைப்ஸ்…..
பிச்சைக்காரர்கள் ஸ்வைப் மெஷினுக்கு மாறிவிட்டார்கள் : மோடி ஒரு நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லை என்பது கவுரவமா? அல்லது பிச்சைக்காரனுக்கு ஸ்வைப் மெஷின் கொடுத்துவிட்டோம் என்பது பெரிய விஷயமா? வெளிநாட்டில் சென்று தொழில்நுட்பம் முதல் முதலீடு வரை பிச்சையெடுக்கும் பிரதமர், சொல்ல வருவது என்ன? ஒன்றே ஒன்றுதான் சுற்றுபயணமாக வரும் வெளிநாட்டுக்காரர்களே, இனி நீங்கள் பிச்சைபோட கூட கார்டு உபயோகிலாம், அந்த அளவு பிச்சைக்காரர்களுக்கு சகல வசதியும் கொடுத்து வைத்திருக்கின்றோம் வாருங்கள் இங்கு அரசியல்வாதிகள் போலவே பிச்சைகாரார்களுகும் பிச்சைபோடலாம், […]