நளினி புத்தகம் என்றால் யார் வெளியிடுவார்?
சிறையில் பிரியங்காவுடன் நடந்த சந்திப்பு பற்றி நளினி புத்தகம் எழுதியிருக்கின்றார் நளினி புத்தகம் என்றால் யார் வெளியிடுவார்? அவர்களேதான் வரும் 24-ஆம் தேதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன், சீமான் ஆகியோரால் இந்தப் புத்தகம் வெளியாகவிருக்கிறது. இருகட்டும் அதில் நளினி பிரியங்காவிடம் தன் நிலையினை விளக்கி சொன்னாராம், தானும் தன் கணவனும் குற்றமற்றவர் என நிரூபித்து வாதாடினாராம் கேட்டுகொண்டிருந்திராம் பிரியங்கா நாங்கள் மட்டுமல்ல, இன்னும் பலர் நிரபராதி (வைகோவாக இருக்குமோ) என […]