‘காலா’ வரட்டும், ரஜினி மறுபடியும் பாபாஜி என ஓடப்போவது உறுதி
நாம் முதலில் சொன்னபொழுது நீ ரஞ்சித் மேலுள்ள பொறாமையால் கொக்கரிக்கின்றாய் என்றன அந்த கோஷ்டிகள் பா.ரஞ்சித் என்பவருக்கும் எனக்கும் என்ன வாய்க்கால் தகறாரா? இல்லை கொடுக்கல் வாங்கலா? அவர் ஒரு மாதிரியானவர், அவரிடம் இருந்து ரஜினியினை காப்பாற்றுங்கள் என்றுதான் சொன்னோம் 14 இடங்களில் சென்சார் போர்டு வெட்டியிருக்கின்றதாம், படம் வெளிவந்தால் மும்பையில் ரஜினி போஸ்டரை கிழித்தெறியும் அளவுக்கு சிக்கலை உண்டு பண்ணியிருக்கின்றார் ரஞ்சித். சென்சாரிலே தப்பாத படம் என்ன பாடு ரஜினியினை படுத்தும், அதுவும் ரஜினிக்கு ஏகபட்ட […]