பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த ஆண்டு மிக சிறந்த பெண் ….

இந்த வருடம் சங்கம் உருப்படியாக செய்த காரியம் “குஷ்பு நமஹ..” எனும் தொடர் எழுதியது, இப்போதைக்கு அது அப்படியே இருக்கின்றது பின்னாளில் தலைவி மத்திய அமைச்சர் ஆனபின் அது இன்னமும் மெருகூட்டி புத்தகமாக வெளியிடபடும், அதனால் இந்த “ஜனவரி 2018” புத்தக கண்காட்சியில் வைக்கும் சிறிய திட்டமெல்லாம் சங்கத்தில் இல்லை இந்த ஆண்டின் மிக சிறந்த நடிகை குஷ்பு : நந்தினி சீரியல் இந்த ஆண்டின் மிக சிறந்த அரசியல்வாதி குஷ்பு இந்த ஆண்டின் மிக சிறந்த […]

வெள்ளி சினி மினி

  அந்த ஆள் அப்படித்தான், கோழிகறி கூட தரமாட்டார். கோழி என்ன கோழி? எலிக்கறி கூட தரமாட்டார். நீங்கள் எல்லோரும் சங்கத்தில் சேருங்கள், கிடா என்ன? யானையோ, திமிங்கலமோ எதை வெட்டியாவது கறி சோறு போட சங்கம் தயார்   வேலைக்காரன் படத்தில் என்னை 10 நிமிடம்தான் காட்டினார்கள் : சினேகா வேதனை உங்களையாவது 10 நிமிடம் காட்டினார்கள், எங்கள் தலைவி குஷ்புவினை காட்டவே இல்லை, எங்களுக்கு எவ்வளவு வேதனை இருக்கும்? சோறு போட்ட சினிமாதுறைக்கு நல்லது […]

சன்னி லியோனின் வருத்தம் ….

நான் முன்ன மாதிரி இல்ல, இப்போல்லாம் ஒழுங்காக நடிக்கின்றேன், ஆனால் எல்லோரும் பழைய மாதிரியே பார்ப்பது வருத்தமாக இருக்கின்றது : சன்னி லியோன் நீ திருந்துனதுதானம்மா பிரச்சினை, பழைய மாதிரி இருந்தால் பிடிக்காமல் போகும்?

சித்திரம் பேசுதடி.. சிந்தை மயங்குதடி…

இந்த ஓவியர் யார் என தெரியவில்லை, ஆனால் சங்கம் மகா தீவிரமாய் இவரை தேடுகின்றது . தலைவியின் முகத்தை அப்படியே வரைந்திருக்கின்றார், ரவிவர்மன் இருந்தால் எப்படி வரைவானோ அப்படியே வரைந்திருக்கின்றார், வியப்பான‌ வாழ்த்துக்கள். விருது கொடுக்க மிக தகுதியான படம் என்பதால் இப்படத்தினை சங்கத்தின் பொது குழு, செயற்குழு, விருது வழங்கும் குழு எல்லாம் நெடுநேரம் ஆய்வு செய்த பின் அறிக்கை சமர்பிக்கபட்டது, அது இப்படி சொன்னது. தலைவி படத்தில் ஒரே ஒரு சிறு குறை, அதாவது […]

மிகபெரும் சக்தியாக வளரும் எங்கள் தலைவிக்கு வாழ்த்துக்கள்

தன் அகில இந்திய செய்தி தொடர்பாளர் எனும் பதவிக்கு ஏற்ப டெல்லியில் மிக அட்டகாசமான பேட்டியினை கொடுத்திருக்கின்றார் தலைவி குஷ்பு பென்கள் பாதுகாப்பு பற்றி மோடிக்கு கோரிக்கை வைத்திருக்கின்றார், தினகரன் நல்ல அரசியல்வாதி ஆகமுடியாது என மிக தைரியமாக சொல்லியிருக்கின்றார் இந்திய அளவில் கோலோச்சும் பிஜேபி தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது என முழங்கியிருக்கின்றார் ரஜினியின் அரசியல் ஆட்டம், திருநாவுக்கரசரின் புலம்ப, மோடி கலைஞர் சந்திப்பு, ஸ்பெக்டரம் தீர்ப்பு என எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் அட்டகாசமான […]

நடிகையர் திலகம் சாவித்திரிக்கு கண்ணீர் அஞ்சலி

பல பெண்களின் விதி கொடுமையானது, அதுவும் நடிகைகளின் விதி மிகவும் கொடூரமானது , அந்த பெரும் அலையில் எப்படியோ நீந்தி, கிடைத்த கட்டையினை பிடித்து தப்பி சிலர் கரையேரலாம், சிலர் போராடிகொண்டே இருக்கலாம், சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக காற்றடித்து திசைமாறலாம் ஆனால் புகழின் உச்சத்தில் இருந்து, பெரும் செல்வாக்காய் வாழ்ந்து பின் குப்புற வீழ்ந்து வயதிலே பணமும், குடும்பமும் இன்றி குடிசை வாசியாக‌ செத்துகிடக்கும் விதி ஒரிரு நடிகைகளுக்கு அமைந்துவிடுகின்றது அந்த ஓரிருவரில் சாவித்திரியும் ஒருவர். 15 […]

மலேசிய டிவி ஒன்று ராமசந்திரனை மறக்கவில்லை

தமிழக டிவிக்கள் மறந்தாலும் மலேசிய டிவி ஒன்று ராமசந்திரனை மறக்கவில்லை, அதி உ.சு.வா (உலகம் சுற்றும் வாலிபன்) ஓடிகொண்டிருக்கின்றது அதில் மஞ்சுளாவுடன் சுற்றும் விஞ்ஞானி ராமசந்திரனை, அசோகன் பின் தொடர்ந்துகொண்டே இருக்கின்றார், லதா டவுசரை போட்டுகொண்டு அசோகன் பின்னாலே செல்கின்றது என் கண்டுபிடிப்பு உலகை அழிக்கும் சக்தி கொண்டது, அதனால் அது கெட்டவங்கை கைகளுக்கு செல்லவே கூடாது என ராமசந்திரன் சொல்லும்பொழுதே தள்ளி தொப்பியுடன் நின்று ஒரு மாதிரி ரியாக்ஷன் கொடுக்கின்றா அசோகன் அந்த காட்சியில் தொப்பியுடன் […]

இந்த அருவி மாதிரி படம் எடுய்ய்யா…..

“ஏம்பா சீமான், உனக்கு அரசியல் வரல்ல , வரவும் வராது, போய் இந்த அருவி மாதிரி படம் எடுய்ய்யா எனக்கு அந்த அருவி மாதிரி பெண்களை உருவாக்கத்தான் தெரியும், தம்பிகளும் அதான் செய்றாங்க, ஆனால் அந்தமாதிரி படம் எல்லாம் எடுக்க தெரியாதுங்க அய்யா….”

தலைவி விஷயத்திலும் வரலாறு திரும்புகின்றது

சில விஷயங்களில் வரலாறு திரும்பும் , தலைவி விஷயத்திலும் அப்படியே திரும்புகின்றது. தங்க தலைவி முதலில் தெலுங்கில்தான் நடித்தார், பின்புதான் தமிழுக்கு வந்து, தமிழகத்தை ஆட்கொண்டு இன்று பெரும் உயரத்தில் மின்னிகொண்டிருக்கின்றார் இப்பொழுது மறுபடியும் அடுத்த ரவுண்ட் வந்திருக்கின்றார். அதாவது தெலுங்கு படத்தில் நடிக்கின்றாராம். அதன் பின் நிச்சயம் தமிழுக்கும் வருவார் சுவாரஸ்ய கிரிக்கெட் போட்டி நடக்கும்பொழுது, திடீரென சச்சின் டென்டுல்கர் களத்தில் இறங்கினால் கிரிக்கெட் ரசிகனின் மனநிலை எப்படி இருக்கும், தலைவி வந்துவிட்டார் என்றவுடன் சங்கத்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications