அந்த கவியரசிக்கு வாழ்த்துக்கள்
அந்த பெண் கவிஞர் நிச்சயம் வாழ்த்துகுரியவர், தமிழகத்தில் அவ்வையாருக்கு பின் பெண் கவிஞர்கள் குறைவு, அதுவும் தமிழக திரையிசைபாடல்களில் பானுமதி என்பவர் ஏதோ எழுதினார் என்பார்கள் உறுதியான செய்தியில்லை. ஆனால் பெரும் போராட்டத்திற்கு பின் தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர் அவர், எளிதில் பிடித்துவிட்ட இடம் அல்ல அது. Kavignar Thamarai , அவர் பாடல் எழுத வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டதாம் கவிஞர்களில் அவர் கொஞ்சம் வித்தியாசமானவர், ஆச்சரியமானவர் . சுத்த தமிழ்வார்த்தைகளில்தான் பாடல் எழுதுவேன் என […]