பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரம்மா எனும் குஷ்பு படம்

இப்பொழுதெல்லாம் நமது மரியாதைகுரிய டிவி ஜெயா டிவி தான். ஆம் அடிக்கடி குஷ்பு படமாக ஓளிபரப்பி நம் மகிழ்சி குறையாமல் பார்த்துகொள்கின்றார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் இனி ஜெயா டிவி முதலிடத்தில் வர வாய்பிருக்கின்றது இன்று பிரம்மா எனும் குஷ்பு படம் ஓடிகொண்டிருக்கின்றது, சத்யராஜ் என்பவர் சைடு ஆட்டிர்ஸ்ட்டாக நடித்திருக்கின்றார் இந்த உலகிலே இதுவரை பிறந்த அழகிகளில் தலைசிறந்தவராக படத்தில் தெரிகின்றார் குஷ்பு, அதுவும் டென்னிஸ் விளையாடும் ஸ்டைலே தனி கொஞ்சம் உயரமாக இல்லாமல் போயிவிட்டார் தலைவி, […]

தலைவி கோயில்

ராமர் கோவிலை அவர்கள் எப்பொழுதும் கட்டட்டும், கட்டாமலும் போகட்டும் சங்கத்திற்கு மிக அத்திவாசியாமான விஷயம் காணாமல் செய்யபட்ட குஷ்பு கோவிலை கண்டுபிடித்து அதனை உலகம் வியக்கும் பெருங்கோயிலாக கட்டி கும்பாபிஷேகமும் செய்தாக வேண்டும் சங்கம் அதற்கான முயற்சிகளில் மிக தீவிரமாக இறங்கியிருக்கின்றது, தலைவி கோயில் இருந்த இடத்தினை கண்டறிந்து அதில் விமான நிலையம் இருந்தால் கூட தூக்கி எறிந்துவிட்டு உடனே கோவில் விரைவில் கட்டபடும்  

கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு ஒரு பார்ட்டியில் சிக்கி இருக்கின்றார் …

கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு இப்பொழுது பார்ட்டி என்றொரு படம் எடுத்துவருகின்றாராம், படம் எடுப்பது சிக்கல் இல்லை ஆனால் ஒரு பார்ட்டியில் சிக்கி இருக்கின்றார் பார்ட்டியில் சிக்குவது என்றால் முன்பு சோனா சர்ச்சை வந்தது போல் அல்ல, விஷயம் வேறு ராஜபக்சே மகனும் அந்த விருந்தில் கலந்து கொண்டாராம், போதாதா? சர்ச்சை வலுக்கின்றது தமிழின துரோகி ராஜபக்சே மகனுடன் எப்படி வெங்க்ட்பிரபு எப்படி அமரலாம் என கிளம்புகின்றார்கள், கங்கை அமரன் கெட்டிக்காரர் முன்பே மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டார் இனி […]

சசிகபூர் மறைவால் இதயம் நொறுங்கி விட்டது: நடிகை குஷ்பு இரங்கல்

சசிகபூர் மறைவால் இதயம் நொறுங்கி விட்டது: நடிகை குஷ்பு இரங்கல் குஷ்பு இந்தி சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக (இன்றும் குழந்தைதான் என்பது வேறுவிஷயம்) நடித்த படங்களில் ஹீரோவாக நடித்தவர் சசிகபூர் என்பதால் தலைவியின் துயரம் அதிகரிக்கின்றது. தலைவியிடம் மிக உயர்ந்த குணம் இப்படி நன்றி மறக்காத குணம் தலைவியின் துயரில் சங்கமும் பங்கெடுக்கின்றது. அந்த சசிகபூருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

“அன்னமிட்ட கை ‘ பட ஷூட்டிங்-ல் அம்மு…

ஒரு துணை நடிகர் சொன்ன சம்பத்தை , நண்பர் ராஜ்நாயகம் தன் பக்கத்தில் முன்பு பதிந்திருந்தார் சம்பவம் இதுதான், சின்னவர் என்பது ராமசந்திரனை குறிக்கும் “அன்னமிட்ட கை ‘ பட ஷூட்டிங். ஸ்டுடியோவில் சின்னவர் வந்து விட்டார். சின்னவர் என்றால் எம்.ஜி.ஆர். டைரக்டர் எம்.கிருஷ்ணன் நாயர் பதற்றத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எஸ்.ஏ.ஜி. சாமி காம்பினேசனில் எடுக்கப்பட வேண்டிய காட்சி. ஜெயலலிதா வரவேண்டும். எம்.ஜி.ஆர் மேக்கப் முடித்து ரெடியாக இருக்கிறார். நடிகர் எஸ்.ஏ.ஜி.சாமியும் ரெடி என்று சொல்லத்தேவையில்லை. […]

குஷ்புவின் பெயர் நக்கத்கான்

எவனோ ஒரு உண்மையினை கண்டறிந்துவிட்டானாம், அதாவது தலைவி குஷ்புவின் பெயர் நக்கத்கான் என அறிந்துகொண்டானாம், அவரிடமே கேட்டிருக்கின்றான் ஆமாம், அது என் பெற்றோர் வைத்தபெயர் அதற்கென்ன முட்டாளே என டிவிட்டரில் சீறிவிட்டார் தலைவி. தலைவி என்றால் சும்மாவா?… கேட்டவன் எவன் என தெரியவில்லை, தெரிந்தால் அவன் காதை பிடித்து திருகி சொல்லலாம் “டேய்.. பூவினை பூ என சொல்லலாம் , குஷ்பூ என சொல்லலாம் அவங்க அம்மா அப்பா வைத்த பெயர் சொல்லியும் சொல்லலாம்..”  

இப்போது வந்திருக்கும் புயலுக்கு ஒக்கி என பெயராம்

புயலுக்கு பெயர் எப்படியும் பெயர் சூட்டட்டும், அதெல்லாம் பன்னாட்டு வானிலை நிபுணர்கள் கூடி புயல் விவரங்களை பதிவு செய்ய செய்திருக்கும் ஏற்பாடு பல பெயர்கள் இருக்குமாம், அடுத்து வர கூடிய பல புயல்கள்ளுக்கு இப்பொழுதே பெயர் ரெடியாக வைத்திருகின்றார்களாம் இப்போது வந்திருக்கும் புயலுக்கு ஒக்கி என பெயராம், வங்க மொழியில் கண் என்று பெயராம். என்ன பெயர் வைத்தாலும் சரிவராது போல, மிக பொருத்தமாக வரவே வராது போல‌ இல்லாவிட்டால் 1991ல் தென் தமிழ்நாட்டை தாக்கிய புயலுக்கு […]

தலைவி மிக பாதுகாப்பாக இருக்க சங்கம் பிரார்த்திக்கின்றது

புயலில் இம்முறை தென்மாவட்டங்கள் பாதிக்கபட்டிருக்கின்றதாம், வடக்கே சிக்கல் இல்லை அதனால் தலைவி குஷ்பு மிக பாதுகாப்பாக இருப்பார் என்பதில் சங்கம் நிம்மதியும், மகிழ்வும் அடைகின்றது தலைவி மிக பாதுகாப்பாக இருக்க சங்கம் பிரார்த்திக்கின்றது ஆனாலும் இப்பொழுதெல்லாம் அமைதியாகிவிட்ட தம்பி Sadhu Sadhathஎன்பவருக்கு சங்கம் அழைப்பு விடுக்கின்றது தம்பி வா..  தலமை ஏற்க வா..  தலைவிக்காக வா..  தரணியினை தலைவிக்கு  தாரைவார்ப்போம் வா.. எகிப்தின் கிளியோபாட்ரா, இந்திய ராணி சம்யுக்தா, பிரான்சின் ஜொன் ஆப் ஆர்க் என்ற மூன்று அழகிகளும் […]

மறுபடியும் சிக்கலில் சிக்குகின்றார் சிம்பு…

மறுபடியும் சிக்கலில் சிக்குகின்றார் சிம்பு, மனிதர் இப்பொழுது அமைதியா இருந்தாலும் முற்பகம் செய்தால் பிற்பகல் விளையும் அல்லவா அப்படி அ..அ.அ என்றொரு படம் முன்பு வந்தது, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை கிட்டதட்ட புத்த பிட்சு கோலத்தில் நிறுத்தியிருந்தது. எனக்கு 20 கோடி நஷ்டம் ஒரே காரணம் சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என்பதுதான், அதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பிராது கொடுக்க போகின்றேன் என கிளம்பிவிட்டார் அன்னார் கூற்றுபடி சிம்பு இவரிடம் அழுதாராம், உடனே இவரும் பரிதாபபட்டு அவருக்கு வாய்ப்பு […]

ஒரே ஒரு குஷ்பு

குஷ்புவின் பிள்ளைகள் அவரை போல் இல்லை என சிலர் சொல்லி சந்தோஷபடுகின்றார்களாம் வரலாற்றில் சிலர்தான் பெரும் அடையாளமிடுவார்கள், அவர்களின் வாரிசுகள் அவர்களை போல வருவதே இல்லை, சாலமோன், ராஜேந்திரசோழன் போன்ற மிக சிலர் விதிவிலக்கு அதிலும் சாலமோன் மகன் அவரை போலவா ஞானத்தோடு இருந்தான்? இல்லை கிளியோபாட்ராவின் வாரிசுகளில் ஒன்றாவது அவளை போல் இருந்ததா? கண்ணதாசனின் பிள்ளைகள் அவரை போலவா எழுதினார்கள்? இல்லை, காரணம் தனித்த அடையாளத்தோடு அவர்கள் வரலாற்றில் நிற்க வேண்டும் என்ற விதி அவர்களுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications