பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“இதுதான் என் குடும்பம், இவர்கள் தான் என் பிள்ளைகள்”

“இதுதான் என் குடும்பம், இவர்கள் தான் என் பிள்ளைகள்” என உலகிற்கு சொல்லிவிட்ட எங்கள் தலைவி உங்கள் ஜெயாவினை விட 100000000% உயர்ந்தவர் போங்கடா டேய்………………….. ஜெயா உங்களுக்கு தெய்வம் என்றால் குஷ்பு எங்களுக்கு “தெய்வத்தின்ட தெய்வம்”, “தெய்வ தலைவி”  

அன்புசெழியன் தலைமறைவானதில் பலருக்கு கொண்டாட்டம்

அன்புசெழியன் தலைமறைவானதில் பலருக்கு கொண்டாட்டம், முதல் படத்தில் அன்புவிடம் சிக்கிவிட்டு இரண்டாம் படத்தை அன்புசெழியனால் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தவர்கள் படமெல்லாம் வரபோகின்றதாம் அதாவது என் கடனை கொடுத்துவிட்டு படத்தை வெளியிடு, இல்லாவிட்டால் மதுரை பாஷையில் சாகும் வரை திட்டுவேன், திட்டியே கொல்வேன் என மிரட்டி தடுக்கபட்ட படங்கள் அவை .. (மனிதர் அப்படித்தான் செய்திருக்கின்றார், கொலை எல்லாம், அடித்து சித்திரவதை எல்லாம் செய்யவே இல்லை மாறாக அவ்வளவு அவமானமாக திட்டுவாராம், உடனே சிலர் செத்துவிடுவார்களாம்) இப்போதிருக்கும் […]

கோடிக்கணக்கான இவான்கா வந்தாலும்….

இந்த இவான்கா என்பவர் வந்தாலும் வந்தார், ஏராளமான கண்கள் அவரையே மொய்க்கின்றன‌ ஓரளவு அழகாகவும், உடைநேர்த்தியிலும், உடற்மொழியிலும் அம்மணி அசத்தத்தான் செய்கின்றார், டயானாவிற்கு பின் உலக மீடியாக்கள் இவரை பெரும் பிம்பமாக உயர்த்தலாம் இந்திய ஊடகங்களும் அதனையே செய்கின்றன‌ ஆனால் ஆயிரம் டயானா, கோடிக்கணக்கான இவான்கா வந்தாலும் எங்கள் தலைவி குஷ்புவினை நெருங்க முடியாது எங்கள் தலைவி லண்டனில் பிறந்திருந்தால் டயானா தாட்சரின் கலைவையாக உலகை மிரட்டியிருப்பார், அமெரிக்காவில் பிறந்திருந்தால் முதல் பெண் அதிபராயிருப்பார் ஆனால் அவரின் […]

என்.எஸ் கிருஷ்ணனும் மதுரமும் நடித்த காட்சி

என்.எஸ் கிருஷ்ணனும் மதுரமும் நடித்த காட்சி அது, இருவரும் பேசிகொள்வார்கள் மதுரம் தொடங்குவார் இப்படியாக.. “ஆண்கள் கோபக்காரங்க‌, எதெற்கெடுத்தாலும் சள்ளுண்ணு விழுவார்கள் இல்லை பெண்கள்தான் கோபக்காரர்கள் இல்ல இல்ல ஆம்பிளைங்களுக்குத்தான் நாய் குணம் , பெண்களுக்கு பொறுமை அதிகம் அப்படியா, ஆமாங்க அதேதான் (மதுரத்தை கட்டியணைத்து முத்தம் கொடுக்க செல்கின்றார் கலைவாணர், கோபபட்டு சீறுகின்றார் மதுரம்) இந்தாய்யா, என்ன நினைச்செ, இதெல்லாம் வேற யார்கிட்டாயவது வச்சிக்க , என்பக்கம் வந்த கொன்னுருவேன் ஜாக்கிரதை பாத்தியா, பொண்ணுகளுக்குத்தான் கோபம் […]

வானத்து நிலா சாட்சாத் இப்படித்தான் இருக்குமாம்

வானத்து நிலா சாட்சாத் இப்படித்தான் இருக்குமாம், எல்லா புலவரும் சொல்லிவிட்டார்கள் ஆனால் மிக தொலைவில் பூமி இருப்பதால் இப்படி தெளிவாக தெரியவில்லை. மிக கூர்ந்து நோக்கினால் சங்கத்தார் கண்களுக்கு இப்படித்தான் தோன்றுகின்றது பூமிக்கு வந்த நிலா என தலைவியினை ஏன் சங்கம் சொல்கின்றது என்றால் இதற்காகத்தான்.  

“திரையுலக சடையப்பன்” அன்புச்செழியன்

இன்னும் கைது ஆகாத அந்த அன்புசெழியன் அநேகமாக‌ லண்டனில் விஜய் மல்லையாவிற்கு அடுத்த வீட்டில் இருப்பார் போலிருக்கின்றது. தமிழக சினிமா பிரபலங்கள் ஐரோப்பாவில் இனி அடிக்கடி சூட்டிங் வைத்தால் விஷயம் உறுதி யார் மீது எல்லாமோ சர்ச்சை வரும் திரைதுறை அது, ஆனால் அப்பொழுது எல்லோரும் கம்மென்று இருப்பார்கள். சக நடிகர், நடிகை, தொழிலாளி என்றெல்லாம் அங்கு யாரும் பார்ப்பதில்லை, எவன் செத்தால் என்ன? என இருந்துவிடுவார்கள் ஆனால் அன்புசெழியனுக்கு ஓடி வந்து “நன்னடத்தை சான்றிதழை” பக்கம் […]

அன்புசெழியன் கிடைத்துவிட்டார்….

வழக்கமாக ஏதாவது ஒரு காரணத்திற்காக இருபிரிவாக மோதிகொள்ளு திரையுலகத்தில் இப்பொழுது அன்புசெழியன் கிடைத்துவிட்டார் அவர் தண்டிக்கபட வேண்டியவர் என்றொரு குழுவும், அவர் மானிட தெய்வம் என்றொரு கும்பலும் கிளம்பியிருக்கின்றது அந்த கும்பல் விரைவில் அன்புசெழியனுக்கு பாராட்டு விழா எல்லாம் நடத்துவார்கள் போலிருக்கின்றது “ஆரியபடை கடந்த நெடுஞ்செழியனின் வாரிசு அன்புசெழியன்” என கவியரங்கம் நடத்தபடும் நாள் தொலைவில் இல்லை ஏம்பா சினிமாக்காரங்களா அரசியல்வாதி கதை, கள்ள காதல் கதை, டான் கதை , வீரப்பன் கதை ஆழ்துளை கிணற்றில் […]

தங்க தலைவிக்கு இன்னொரு மணிமகுடம்

இதோ எங்கள் தங்க தலைவிக்கு இன்னொரு மணிமகுடம் உலகின் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக கருதபடும் குவைத் அரசர் எம் தலைவியினை சந்தித்திருக்கின்றார். உலக விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தும் குவைத் அரசருக்கு இந்தியாவின் குஷ்பு எனும் தலைவியும் அவரின் அதிரடி செயல்பாடுகளும் வருங்காலத்தில் அவர் அடையபோகும் உயரமும் தெரியாதது அல்ல‌ குவைத் அரசருக்கு எங்கள் தங்க தலைவியின் பெருமை தெரிந்ததிருகின்றது, வாழ்த்துக்கள் அடுத்து டிரம்ப், இங்கிலாந்து ராணி , புட்டீன் சீனாவின் ஜின் பெங் , […]

நமீதாவிற்க்கு வாழ்த்துக்கள்….

தமிழ்நாட்டிற்காக மிக பெரும் தியாகம் செய்திருக்கும் இந்த தியாகிக்கு வாழ்த்துக்கள் நமீதாவும் ஜெயா முன்னிலையில் திருச்சியில் அதிமுகவில் சேர்ந்திருந்தார், பிரச்சாரம் எல்லாம் செய்திருந்தார் கட்சியே ஏக குழப்பத்தில் சிக்கியிருப்பதால் கட்சிசார்பாக வாழ்த்த யாரும் வரவில்லை  

அரேபியாவில் பேரழகி குஷ்பூ …

தங்க தலைவி இப்பொழுது அரேபிய நாடுகளில் சுற்றுபயணம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன‌ இப்பொழுது குவைத் பக்கம் தலைவி தரிசனமாகியிருக்கின்றார் லைலாவிற்கு பின் பெரும் பேரழகியினை பார்க்கும் அந்த பகுதி பெருமகிழ்ச்சி கொள்கின்றது. அரேபிய கதையில் வரும் பாக்தாத் பேரழகு பெண்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என மக்கள் வியந்துகொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications