பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அசின்.. ரஜினி… கமல்….

நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது : செய்தி மோடி சார், நீங்க “புதிய இந்தியா” பிறக்கின்றது என சொல்லிகொண்டே இருக்கின்றீர்கள், ஆனால் இந்த பத்திரிக்கை எல்லாம் அசினுக்கு குழந்தை பிறந்தது என சொல்லி உங்களை அவமானபடுத்துகின்றார்கள் இவர்களை விடாதீர்கள் மோடி. இமயமலையில் தியான மண்டபம் கட்டினார் ரஜினி ஆக எந்நேரமும் ரஜினி அந்த மண்டபத்தில் நிரந்தரமாக குடியேற வாய்ப்பிருக்கின்றது இன்னமும் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் நினைத்த்து காத்திருந்தால் அவர்களை திருத்த யாராலும் […]

இன்றிரவு தலைவி குஷ்பு நியூஸ் 18ல் பேசுகின்றார்..

இன்றிரவு தலைவி நியூஸ் 18ல் பேசுகின்றாரம், இதனை மிக தீவிரமாக கவனித்து தலைவியின் பேச்சினை குறித்துகொண்டு அதனை பரப்ப வேண்டியது சங்கத்தின் கடமை என அறிவுறுத்தபடுகின்றது காரணம் பொல்லா சிந்தனையுள்ளோர், வீணர், கொடுமதியாளர்கள் தலைவி சொன்னதை திரித்து சொல்ல கூடும் ஆக சங்கத்து தூண்கள் எல்லாம், தலைவி எனும் தேரின் சக்கரங்கள் எல்லாம் மிக கவனமாக குறிப்பெடுத்துகொள்ள கேட்டுகொள்கின்றோம் “சோற்றுக்கு தேவை உப்பு தமிழகத்திற்கு தேவை குஷ்பு..” “ஒரே தாஜ்மஹால்.. ஒரே குஷ்பு” கண்ணம்மா.. கண்ணம்மா அழகு […]

சிங்கப்பூரில் நாள் தோறும் நள்ளிரவில் தேசிய கீதம்

சிங்கப்பூரில் நாள் தோறும் நள்ளிரவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுபோல் இந்தியாவிலும் பின்பற்றலாம்: நடிகர் கமல்ஹாசன் உங்களுக்கு தெரியாதல்ல கமலஹாசன், அங்கு எவ்வளவு பணமோ அவ்வளவு சட்டமும் கடுமையானவை வருமானவரி எல்லாம் கறந்துவிடுவார்கள், கார் வைத்துகொள்ள கூட ஆயிரம் கட்டுப்பாடு. அரசின் கொள்கைகளை எல்லாம் எதிர்த்து ஒருவார்த்தை பேசமுடியாது. சிங்கப்பூரில் அரசை விமர்சித்தாலோ, குழப்பம் விளைவிக்குமாறு பேசிகொண்டிருந்தாலோ கடும் தண்டனை உண்டு. தண்டனை என்பது வெறும் சிறை அல்ல, பின்பக்கம் பிய்ந்துவிடும், ஆளவந்தான் படத்தில் நிற்பது போல் நிற்க […]

விஷால் அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகள் சோதனை

விஷால் அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததாக செய்திகள் வந்தன‌ ஆனால் அரசின் ஜிஎஸ்டி பிரிவு அதனை மறுத்திருக்கின்றது, ஆனால் யாரோ வந்து சோதனை செய்திருக்கின்றார்கள் பெரும் குழப்பத்தில் இரு தரப்பும் தவிக்கின்றது ஆக தமிழ்சினிமாவே, குறிப்பாக விஷாலில் “கத்தி சண்டை” படமே விஷாலுக்கு சிக்கலாகியிருக்கின்றது எவனோ விஷால் படம் பாணியிலே விஷாலிடம் சோதனை நடத்தியிருக்கின்றான்..

ஏம்பா ஆண்டனி, உனக்கு ஊர் நெல்லை மாவட்டம் அஞ்சுகிராமம் பக்கமாமே?

ஏம்பா ஆண்டனி உனக்கு ஊர் நெல்லை மாவட்டம் அஞ்சுகிராமம் பக்கமாமே? எங்கே அழகில் சிறந்த பெண்கள் இருப்பது பழவூரா? அஞ்சு கிராமமா? என்றொரு நிகழ்ச்சி நடத்து பார்க்கலாம் அப்படியே வீரத்தில் சிறந்த ஊர் காவல் கிணரா? ஆவாரந்தலையா? என்றொரு நிகழ்ச்சி நடத்தும் பார்க்கலாம் கொலைகளுக்கு பிரசித்திபெற்றது வடலி விளையா? திருமலாபுரமா என்றொரு பட்டிமன்றம் நடத்து பார்க்கலாம். எத்தனை குடும்பத்து ஆண்களும், பெண்களும் ரசிக்கின்றார்கள் என பார்ப்போம்? செய்வீரா? செய்துவிட்டால் 10 தலை உருளாமல் இருக்குமா? இதனை எல்லாம் […]

விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி!

விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி! அப்பொழுதே சொன்னோம், எஸ்.ஏ சந்திரசேகர் பெரும் திட்டத்தோடு காய் நகர்த்துபவர். இப்பொழுது கலைஞர் தளர்ந்த நிலையில், ஜெயா இல்லா நிலையில் விஜயகாந்த் போன்றோர் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் விஜயினை பெரும் பிம்பமாக அவர் வளர்க்க நினைப்பார் என எப்போதே சொல்லியிருந்தோம் மிக சரியாக வந்து நிற்கின்றார் பார்த்தீர்களா? ஆனால் வந்ததும் காமெடி செய்துவிட்டார், அதாவது விஜயின் கோபம் அவரின் படங்களில் வெளிப்படுகின்றதாம் அம்மா… புரட்சி தலைவி […]

குஷ்பூவா? நயனா? நீங்களா? நாங்களா?

ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் குஷ்பூ ரசிகர் சங்கத்தில் இணைந்துகொண்டே இருக்கின்றார்கள் துபாய், லண்டன், கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் என எங்கிருந்தெல்லாமோ வந்து சங்கத்தில் இணைகின்றார்கள் இவை எல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். இந்த உலகம் குஷ்பு ரசிகர்களால் நிரம்பியது மிஸ்டர் கோபிநாத், நீங்கள் எல்லா தலைப்பிலும் நீயா நானா வைத்து நடத்தி முடித்துவிட்டு இப்பொழுது தலைப்பு கிடைக்காமல் தள்ளாடுகின்றீர்கள் இங்கே ஒரு பெரும் தர்மயுத்தம் நடக்கின்றது. அதாவது குஷ்பூ ரசிகர் சங்கத்திற்கும், நல்லி எலும்பு நயன் சங்கத்திற்கும் […]

மிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கதை உண்டு

மெர்சல் படத்திலே இவ்வளவு அரசியல் கருத்து இருந்தால், ரஜினியின் காலா படத்தில் எவ்வளவு இருக்கும்?, நிறைய இருக்கின்றது : பா.ரஞ்சித் ஆக ஒரு தயாரிப்பாளன் தெருவுக்கு வருவதோ அல்லது சாக போவதோ நிச்சயம் மிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கதை உண்டு போன் அடிக்கும்பொழுது போன் என நினைத்து அயர்ண்பாக்ஸால் காதை சுட்டுகொள்வான் ஒருவன், காது வெந்திருக்கும். டாக்டரிடம் ஓடி சென்று விவரத்தை சொல்வான் டாக்டர் கேட்பார், இன்னொரு காது எப்படி? அவன் சொல்வான், அந்த யழவு போன் […]

மெர்சல் குழுவிற்கு ரஜினி பாராட்டு

முக்கியமான விஷயம் பற்றி பேசியிருக்கின்றார்கள், மெர்சல் குழுவிற்கு ரஜினி பாராட்டு அப்படித்தான் ராசா, நம்ம படத்தில் ஒரு வார்த்தையும் பேசிவிட கூடாது, எவனாவது அவன் படத்தில் பேசுவான் பாராட்ட வேண்டும் சில படங்களில் பன்ஞ் டயாலாக் பேசிவிட்டு, குசேலன் படத்தில் அது ஏதோ ஒரு வசனகர்த்தா எழுதியது, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என சொன்னவர்தான் ரஜினி அப்படி இனி எப்பொழுது வேண்டுமானாலும் அடுத்த பல்டி அடிப்பார், மெர்சல் குழு இவரின் பாராட்டை ஏற்றுகொள்ளாமல் பெண்டிங்கில் வைப்பது நலம். […]

தமிழ்பெண்கள் அழகா… மலையாள பெண்கள் அழகா

“தமிழ்பெண்கள் அழகா… மலையாள பெண்கள் அழகா” என விஜய்டிவியில் நடக்க இருந்த நீயா நானா நிகழ்ச்சி பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தபட்டது இது என்ன கொடுமை? அந்த சுந்தர தெலுங்கு பெண்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை ஏன் சேர்க்கவில்லை ஜெயபிரதா, சில்க், அனுஷ்கா, பிந்து என எத்தனை பெண்கள் அங்கிருந்து வந்தார்கள் ஏன் அந்த டிடி கூட தெலுங்குபெண் என்கின்றார்கள், ஒருவேளை அது அழகு அல்ல என விஜய் டிவிக்கே தெரிந்திருக்கலாம் தெலுங்கு பெண்கள்தான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications