குஷ்புவே நமஹ ! : 10
பத்து பாகங்களாக தலைவியின் முதல் இன்னிங்க்ஸின் சுருக்கத்தை எழுதியாயிற்று, வாய்ப்பு கொடுத்த Anthanan Shanmugam அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றிகள். ஒருவேளை தலைவியின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவரின் நேரடி திருத்துதல்களோடு இன்னும் பல விஷயங்களோடு, தலைவியின் சுயசரிதை புத்தமாக வெளியிடலாம். அந்த அசாத்திய பெண்மணிக்கு வாழ்த்துக்கள், அவரின் கோடான கோடி ரசிகர்களின் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி. காங்கிரசில் இருந்தாலும் தன் மனதில் பட்டதை பேசிகொண்டிருந்தார் குஷ்பூ. கட்சி நிலைப்பாட்டையும் தாண்டி அவரின் குரல் ஓங்கி ஒலித்தது. டெல்லி பல்கலைகழக […]