பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்னொரு முறை பிறந்து வந்துவிடுங்கள் கலாபவன் மணி…

மறுமலர்ச்சி படம் ஓடி கொண்டிருக்கின்றது மம்முட்டி, தேவயாணி என எல்லோரும் நடித்திருக்கின்றார்கள், ஒரு முகம் , மிக அற்புதமாக நடிக்கின்றது. குரல்தான் ஒட்டவில்லையே தவிர முகம் மிக மிக பழகிய முகம், ரசித்த முகம் அது கலாபவன் மணி, அவரேத்தான். அதனை தாண்டி செல்லமுடியவில்லை எப்படிபட்ட நடிகன்? முதல்படத்தில் டப்பிங் குரலில் அடையாளம் தெரியாவிட்டாலும் நடிப்பில் கலக்கியிருக்கின்றான் முன்பெல்லாம் இப்படத்தினை பார்த்தால் மம்முட்டியும், மனோரமாவும் தான் கண்முன் நிற்பார்கள், பலமுறை பார்த்திருக்கின்றேன் இப்பொழுது பார்க்கும்பொழுது கலாபவன் மணியினை […]

நடிகை சார்மியிடம் தீவிர விசாரணை

போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை சார்மியிடம் தீவிர விசாரணை அம்மணி அப்படி என்ன மன உளைச்சலில் போதை பொருளில் சிக்கினார்? முதல் படத்தை சிம்புவோடு தமிழில் நடித்தார் அல்லவா? அதில் டி.ஆர் வேறு நடித்து தொலைத்திருந்தார். சாதரண மனநிலையில் இவர்களோடு பணியாற்ற முடியுமா? பைத்தியம் பிடித்துவிடாதா? படம் பார்த்த நமக்கே அவ்வளவு மன உளைச்சல், எந்த சரக்கடித்து விட்டு எங்கே மல்லாக்க கிடந்தால் இந்த மன உளைச்சலில் இருந்து விடுபலாம் என்றேல்லாம் புத்தி சென்றபொழுது, உடன் […]

என் அடுத்தபடம் பற்றி யாரும் பேசவேண்டாம் : சிம்பு கண்டிப்பு

என் அடுத்தபடம் பற்றி யாரும் பேசவேண்டாம் : சிம்பு கண்டிப்பு அதாவது என்ற படம் வந்து சிம்புவின் வாழ்வினை புரட்டிபோட்டு அடித்தே விட்டது, அன்னார் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவில் முன்பு இருந்தார், ஆனால் முதல்பாகத்தின் ரிசல்ட், இரண்டாம் பாகம் வந்தால் சிம்பு உயிருக்கு ஆபத்து என்ற அளவில் இருந்ததால் விட்டுவிட்டார் இதன் பின் பெரிய சிம்புவான தன் தந்தையின் தயாரிப்பில் நடிப்பதாக இருந்தது, என்னதான் தந்தை என்றாலும் சிம்புவினை வைத்து ரிஸ்க் எடுக்க அவரும் […]

ஹெலன் எனும் கிரேக்க வார்த்தை….

அவரை யாரோ “ஹெலன்” என சொல்லிவிட்டார்களாம், அந்த ஆர்மிக்கு கோபம் தாங்கவில்லை ஹெலன் எனும் கிரேக்க வார்த்தைக்கு மிக சிறந்த தமிழ்பெயரினை கண்டுபிடிப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் என அறிவித்துவிட்டார்கள் பல தருமிக்கள் விழுந்தடித்து ஹெலன் எனும் கிரேக்க சொல்லுக்கு மிக சிறந்த தமிழ்பெயரை தேடிகொண்டிருக்கின்றார்கள். ஹெலன் எனும் கிரேக்க வார்த்தை இருக்கட்டும், காயத்ரி எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு என்ன பொருள் என நாம் தேடிகொண்டிருக்கின்றோம் அண்ணே அப்துல் கலாமிற்காக அழுங்கள், ஆனால் அந்த “ஹெலன்” என்பதன் தமிழ் […]

மிஸ்டர் நித்தி, எங்களுக்கு ஒரே சந்தேகம் தான் …

மிக சரியான சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் திட்டத்தில் இறங்கியிருகின்றார் நித்தியானந்தா சுவாமிகள் அதாவது அன்னார் சுவாமியாகி மந்தகாச புன்னகையோடு அருளாசி வழங்கி, நடிகை ரஞ்சிதாவிற்கு தனியறையில் ஆசிவழங்கியது வரை எல்லோரும் அறிந்தது அதன்பின்னும் மதுரை ஆதீனத்தோடு சேர்ந்து அவர் செய்த சேட்டையும், பின் ஆதீனம் ஜெயாவிடம் அடைக்கலமாகி தன்னை காப்பாற்றியதும், பின் சில வழக்குகளில் நித்தி போட்டு சாத்தபட்டதும் நடந்தது சுத்தமாக பெயர் கெட்டாலும் நித்தி ஓயவில்லை, அவர் சாமியார் என்றால் அத்தோடு ஒதுங்கியிருப்பார், அவர் […]

தெலுங்கு திரையுலகம் அரண்டு கிடக்கின்றது

தெலுங்கு திரையுலகம் அரண்டு கிடக்கின்றது, பெரும் போதை மருந்து கும்பலுடன் முண்ணணி நடிகர்/ நடிகைகளுக்கு தொடர்பு என விவகாரங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன‌ இதுவரை சார்மி, தருண், முமைத்கான், காஜல் அகர்வாலின் மேனேஜர் என இருபது பேர்வரை சிக்கியிருக்கின்றார்கள், ஆந்திர அரசு தலையிட மறுக்கின்றது, காவல்துறை இரும்புபிடிபோட்டு உலுக்குகின்றது ஆப்ரிக்க போதைமருந்து கும்பல் எந்த அளவு ஊடுருவிருக்கின்றது, பெரும் ஆபத்தான போதை பழக்கம் எந்த அளவு எளிதான காரியமாயிருக்கிறது என ஆந்திரம் முழுக்க பரபரப்பு. விசாரணை தீவிரமாக நடக்கின்றது, […]

குஷ்புவே நமஹ ! : 3

  வசூல் ராஜ மாதா குஷ்பு   ஆயிரம் கோடி ஓவியாக்கள் வரலாம், ஏன் ரவிவர்மன் ஓவியங்களே உயிர்பெற்று வரலாம், அப்படி எத்தனைபேர் வந்தாலும் குஷ்பூக்கு ஈடாக முடியுமா? முடியவே முடியாது, ஈடு என்ன? அவர் வீட்டு படிக்கல் கூட ஆக முடியாது. வரலாறு அப்படித்தான் சொல்கின்றது..    வருடம் 16 வரும்பொழுதே குஷ்பூ முண்ணணிக்கு வந்திருந்தார். அதுவரை கோலோச்சிய ராதா எல்லாம் ஒடினார்கள், நதியா, அமலா என அன்றைய முண்ண்ணி நடிகைகளை அன்றே ஆட்டம் காண […]

அவானி மூவிஸின் இந்த “மீசையினை முறுக்கு” படம் வெற்றி பெற வாழ்த்துவோம்

இது யார் நடித்த படம்? நடிகர் யார்? நடிகை யார்? இயக்குநர் யார்? என்ன கதை என்பதெல்லாம் தேவையே இல்லை இதில் ஹிப்காப் தமிழாவோ அல்லது டண் டண் ஆப்ரிக்கனோ நடித்திருந்தாலும் பார்த்தே தீரவேண்டும், கதை யாருக்கு வேண்டும்? அது சிம்பு படத்து கதையோ அல்லது சிங்கி அடிக்கும் கதையோ பிரச்சினையே இல்லை காரணம் இந்த படம் குஷ்பூவின் கம்பெனியால் தயாரிக்கபட்டிருக்கின்றது, அதனால் எப்படி இருந்தாலும் தலைவிக்காக இந்த படத்தினை பலமுறை பார்த்தே தீரவேண்டும் என சங்கம் […]

உன்னத நடிகனின் நினைவு நாள்…

  முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகனின் நினைவு நாள். நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார். அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு நம் கண்முன் காட்டிற்று, தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது. […]

நாங்கள் கமலுக்கு உறுதுணையாக இருப்போம் : விஷால்

கமலஹாசன் சலசலப்பு ரஜினியின் அரசியல் வருகைக்கு வைக்கபடும் மிரட்டல் அல்லது செக் என பலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உண்மையில் தமிழக அரசும் கமலஹாசனும் கட்டிபுரண்டு சண்டையிடுவதில் ரஜினிக்குத்தான் நிம்மதி, எப்படியோ தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதில் அவருக்கு மகா மகிழ்ச்சி ரஜினியினை உணர்ந்த யாரும் எளிதாக யூகிக்கும் விஷயம் அது, தனக்கு வந்தது கமலைபோட்டு தாக்குகின்றது என்பதில் அவருக்கே ஆறுதல். கமலஹாசனை சிலர் ஆட்டுவிக்கின்றனர் என பலர் சொல்கின்றனர், இருக்கலாமோ இல்லையோ தெரியாது. ஆனால் எம்மிடம் கேட்டால் கமலை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications