பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு வழியாக தொடர் தொடங்கியாயிற்று

ஒரு வழியாக தொடர் தொடங்கியாயிற்று.,குஷ்பூ ரசிகர்மன்றத்தினர் கவனத்தில் கொள்ளலாம். தலைவியின் புகழை தரணியில் முழங்க வைப்போம் (LKG பாய்ஸ் இனி முகநூலை விட்டே ஓடிவிடுவார்கள்) New Tamil Cinema – புதிய தமிழ் சினிமாLike Page 1 hr ·  தமிழ் திரையில் எத்தனை நாயகிகள் வந்தாலும் வெகு சிலரே ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு நிரந்தரமாக அமர்வார்கள், அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்ரி, சரோஜாதேவி வரிசை என அந்த வரிசை மிக சிறியது  http://bit.ly/2trYUTI  #Kushpoo #KushbuSundar #Varusham16 #DirectorFazil #KushpoolifeHistory#StanlyRajan #TamilcinemaHeroins #Top10Heroines  

தமிழ் படங்கள் : அப்படி ஒரு காப்பி ….

“ராமன் எத்தனை ராமனடி” என்றொரு சிவாஜிகணேசனின் படத்தை பார்க்க முடிந்தது, மனிதர் நன்றாக நடித்திருக்கின்றார் என்பது குஷ்பூ அழகாக இருக்கின்றார் என்பது போன்றது விஷயம் சிவாஜி நடிப்பல்ல‌ அந்த ஒரு படத்திலிருந்து பாக்யராஜின் தாவணிகனவுகளுக்கு மூலக்கதை, ரஜினியின் ராஜாதி ராஜாவிற்கு ஒரு கதை , சின்ன தம்பிக்கு ஒரு கதை, சத்யராஜின் வள்ளலுக்கு ஒரு கதை என சுமார் பத்து படத்திற்கு கதை எடுத்திருக்கின்றார்கள். அந்த படத்தின் சம்பவங்களை 10 ஆக பிரித்து பத்து படங்கள் 1990களில் […]

திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!

திரெளபதியாக நடிக்க போகின்றார் நயன் தாரா அவர் எப்படியும் நடிக்கட்டும், ஏற்கனவே அவர் சீதையாக நடித்தபொழுது அனுமார் பக்தியில் இருந்தவர்கள் Babu Rao , Chandran Kannan போன்றவர்கள் இனி அவர் திரௌபதி வேடத்தில் நடித்தால் இவர்கள் கிருஷ்ண பரமாத்வாக சங்கு ஊதும் சத்தத்தை யார் பொறுப்பது? திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்! ஒரு வார்த்தை யாரும் ஆதரவாக பேசவில்லை, திரை துறையில் கூட ஆதரவில்லை மக்கள் கொஞ்சமும் அவர்களை சட்டை செய்யவில்லை, இவ்வளவுதானா நம் மீதான மக்கள் விருப்பம் என […]

குஷ்புவே நமஹ !

டி.ஆரை பற்றி என்றோ எழுதியதில் Anthanan Shanmugam நண்பரனார், தமிழ் திரையுலகின் மிக முக்கியமான வலை தளத்தை நடத்திகொண்டிருப்பவர் மிக மிக ரசனையான, போரடிக்காத, குபீர் சிரிப்புகளுக்கு சொந்தக்காரர் அவர், ஆனால் சினிமா பற்றி மட்டும்தான் எழுதுவார்,அப்படி ஏதோ கோவிலில் சத்தியம் செய்திருக்கின்றார், மீறவே மாட்டார் சினிமா செய்திகளுக்கு நேர்ந்துவிடபட்ட ஆசாமி, இவர் அரசியல் பதிவுகள் எழுதாதவரை சோ ராமசாமியின் நாற்காலிக்கு ஆபத்தில்லை, அப்பக்கம் வந்துவிட்டால் அடுத்த சோ ராமசாமி ரெடி, அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவால் நல்ல வேளையாக […]

தியேட்டர்கள் மூடபட்டால் குற்றங்கள்  அதிகரிக்கும் : டி.ராஜேந்தர்

தியேட்டர்கள் மூடபட்டால் குற்றங்கள்  அதிகரிக்கும் : டி.ராஜேந்தர் உண்மையினை சொன்ன இவரை வாழ்த்ததான் வேண்டும், மனிதர் அவ்வளவு வெள்ளந்தியானவர் அதாவது தியேட்டர்கள் மூடியபின‌ இரு நாளாக கிட்டதட்ட 50 கோடி வருமானம் இழப்பாம் பார்க்கிங், டிக்கெட், பாப்கார்ன் என எப்படியெல்லாம் கொள்ளையடித்த பணம், எவ்வளவு வருமானம்? இதனை இழந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? அதனால் தியேட்டர்காரர்களும் ஊழியர்களும் வழிப்பறி, கத்தி காட்டி மிரட்டுதல், வீடு புகுந்து கொள்ளையடித்தல், காரினை மறித்து புடுங்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம் என்பதை […]

ரஜினி ஜிஎஸ்டி பற்றி கருத்து சொல்லாதது ஏன் : டி.ஆர் சீற்றம்

ரஜினி ஜிஎஸ்டி பற்றி கருத்து சொல்லாதது ஏன் : டி.ஆர் சீற்றம் அட போங்க சார், அந்த ரஞ்சித் எடுத்த படத்தினை ரஷ் போட்டு பார்த்துவிட்டு மனிதர் அரண்டுவிட்டார் போல, அத்தோடு அமெரிக்காவிற்கே ஓடிவிட்டார், படம் அப்படி ரஜினியே அஞ்சும் படி வந்திருக்கலாம் அவர் எதில் அய்யா பேசினார்? அணுவுலை முதல் கதிராமங்கலம் வரை ஏதாவது பேசினாரா? பேசி ஒன்றும் ஆகாது என்பது அவருக்கு தெரியாதா? சமீபத்தில் தமிழக மக்களை அச்சுறுத்திய AAA படம் பற்றி கூட […]

சிம்பு எங்களுக்க்காக படம் எடுக்கின்றார்

சிம்பு எங்களுக்க்காக படம் எடுக்கின்றார், அதனால் வேறுயாரும் சிம்பு படத்தினை விமர்சிக்க தகுதியற்றவர்கள் : சிம்பு சிகாமணிகள் அதனை சிம்பு தன் சொந்த காசிலா எடுக்கின்றார்? எவன் பணத்தையோ எடுத்து உங்களுக்காக படமெடுப்பார், நீங்கள் மட்டும் பார்க்க வேண்டுமா? சிம்புவினை விட அவரின் ரசிகர்கள் ஆபத்தானவர்கள், இவர்களை கட்டி வைத்து அடித்தால் சிம்பு தானாக திருந்துவார் அப்படியே ரஜினி ரசிகர்களையும் போட்டு சாத்தினால் ரஜினியும் அரசியல் ஆட்டம் காட்டாமல் அமைதியாக இருப்பார்

அபுதாபியில் ஒரு அழகு நிலா..

அரபு நாடுகளின் கதைகளில் பல அழகிகள் உண்டு, லைலா, நெபுகாத் நேச்சரின் மனைவி, பாக்தாத் பேரழகி என ஏகபட்ட பட்டியல் உண்டு அவர்களை எல்லாம் நேரில் பார்க்கமுடியாத அரபு மக்கள், குஷ்பூவினை கண்டு அந்த அக்கால அழகிகள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என உணரும் தருணம் இது. அபுதாபி சென்றிருக்கின்றார் குஷ்பூ, அவர் அங்கு இருக்கும் வரை அபுதாபியில் திருவிழாதான் அபுதாபியில் ஒரு அழகு நிலா..  

அய்யோ….. இவள் அழியா அழகுடையாள்

இதோ ஒரு டிவி நிகழ்ச்சியில் நதியாவினை குஷ்பூ பேட்டி எடுக்கின்றார், கொஞ்சம் பழைய நிகழ்ச்சி போல, சிறப்பு நாள் நிகழ்வாக மறுஒளிபரப்பு, நிகழ்ச்சிக்கு நல்ல பொருத்தமான் பெயர், “நினைத்தாலே இனிக்கும்”, பின் என்ன? குஷ்பூவினை நினைத்தால் கசக்கவா செய்யும்? குஷ்பூவின் கேள்விக்கு நதியா பதிலளிக்கின்றார் இருவரும் சமகாலத்தவர்கள், ஆனால் இன்று குஷ்பூ அப்படியே இருக்கின்றார், நதியா முகத்தில் முதுமை கோடுகள் குஷ்பூவின் பூமுகம் அப்படியே இருக்கின்றது இன்னொரு “வருஷம் 16″ல் 30 வருடம் கழித்தும் குஷ்பூ நாயகியாக […]

அ. அ. அ பெட்டிக்குள் முடங்கிவிட்டது

சிம்புவின் “அன்பானவன், அடங்காதவன், அசராதவன்” என வந்த படம் இனி “இவன் திருந்தாதவன்” என சொல்லி பெட்டிக்குள் முடங்கிவிட்டது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பெரும் நஷ்டம் இருக்கலாம் என்கின்றது செய்திகள். சிம்பு வாழ்க, ஆதிக் ரவிசந்திரன் வாழ்க என துள்ளி சொல்லும் ஒரே நபர் விஜயகாந்த்தாக இருக்க முடியும். நீண்ட நாளைக்கு பின்னார் விஜயகாந்த் வாய்விட்டு சிரிக்கலாம், அவர் மனதிற்கு இது பெரும் ஆறுதலாக அமையலாம். “கடவுள் இருக்கான் புள்ள” என கண்ணீரை அவர் துடைத்துகொள்ளலாம். மைக்கேல் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications