பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சீன பெருஞ்சுவர் முன்னே இந்தியாவின் நடமாடும் தாஜ்மஹால்

சீன பெருஞ்சுவர் முன்னே இந்தியாவின் நடமாடும் தாஜ்மஹால் ஆக இரு உலக அதியசங்கள் ஒரே இடத்தில் இருந்த மகா அதிசய , வரலாற்று சிறப்புமிக்க காட்சி இது..

தமிழனாக இருந்தால் ‘வனமகன்’ படத்தை இணையத்தில் போடாதீர்கள்: ஜெயம் ரவி

தமிழனாக இருந்தால் ‘வனமகன்’ படத்தை இணையத்தில் போடாதீர்கள்: ஜெயம் ரவி ஆக தமிழன் என்பது யார் எனும் விஷயம் வனமகன் படத்தினை இணையத்தில் பார்க்காததில்தான் இருக்கின்றது என்பது அன்னாரின் தீர்ப்பு அதாவது இவர்கள் சொல்லும்படி படம் பார்ப்பவன் மட்டும்தான்த தமிழன், அல்லாதவன் தமிழனே அல்ல‌ அன்னார் தமிழ் வம்சாவழி அல்ல என்பது குறிப்பிடதக்கது, ஆனால் அவர்தான் எப்படி படம் பார்ப்பவன் ஒரிஜினல் தமிழன் தெரியுமா? என சொல்லிகொண்டிருக்கின்றார் இன்னொருவர் சொல்லியிருந்தால் இந்நேரம் எங்கிருந்தாவது பல்டியத்து மைக் முன்னால் […]

பொள்ளாச்சி குஷ்பூவால் அழகாச்சி…

அழகான கனவிலே வாழ்ந்தவன் பாரதி, அவனி கற்பனையும் எதிர்பார்ப்பும் அவனுக்கு அவ்வப்போவது மகிழ்வினை கொடுத்தன, பெரும் பராரியாக வாழ்ந்த அவன் , தன் ஏக்கத்தை எல்லாம் கவிதையாகவே வடித்து வைத்தான், தனது அபிமான ஓய்விடம் எப்படி இருக்க வேண்டும் என அவன் எழுதியது இப்படித்தான் காணி நிலம் வேண்டும்-பராசக்தி காணி நிலம் வேண்டும்;-அங்கு, தூணில் அழகியதாய்-நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணி நிலத்திடையே-ஓர் மாளிகை கட்டித் தரவேணும்;-அங்கு, கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல […]

பாகுபலி படத்தின் கதை ஜெயமோகனின் கதையாம்….

பாகுபலி படத்தின் கதை ஜெயமோகனின் “காவிய தலைவன்” படத்து கதைதான். பிரித்விராஜ் பாத்திரம் ராணாவிற்கும், சித்தார்த் பாத்திரம் பிரபாசுக்கும்,, நாசர் பாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கும், வேதிகா பாத்திரம் அனுஷ்காவிற்குமாக மாற்றி அமைக்கபட்டுள்ளது அதே நாடக கம்பெனி கதையினை அரசு கதைக்கு மாற்றி வெற்றிபெற்றுவிட்டார்கள், இப்படி எங்கள் ஜெயமோகன் கதையினை திருட பெரும் கும்பலே கிளம்பிவிட்டது என ஜெயமோகனின் பக்த கோடிகள் ஒரே சத்தமாக போட்டுகொண்டிருக்கின்றார்கள் இதற்கு அன்னார் இன்னும் பதிலளிக்கவில்லை, அப்படி பதிலளித்தால் கிட்டதட்ட 4000 பக்கங்களுக்கு பதிலளிப்பார் […]

“கடலோர கவிதைகள்” படம் ஓடிகொண்டிருக்கின்றது…

“கடலோர கவிதைகள்” படம் ஓடிகொண்டிருக்கின்றது, சத்யராஜ் மிக அசால்ட்டான நடிப்பில் பின்னி எடுத்தபடம், பாரதிராஜா எனும் கலைஞன் உயிரொடு இருந்த காலங்கள் அவை, இப்பொழுது இருப்பவர் பழைய பாரதிராஜா அல்ல. முட்டம் கடற்கரையும், அந்த ஆலயமும், மீணவர் வாழ்வும் , முரட்டுதனமும், அந்த கடற்புர மனிதர்களின் முகமும் அப்படியே பிரதிபலித்த படம் பாடல்களும், இசையும் மகா அற்புதம். கங்கை அமரன் சில பாடல்களின் அழகில் மகா உயரத்தில் இருந்தார். படத்தில் ஒரே குறை, அந்த டீச்சர் ஒரு […]

சென்னை திரும்பினார் ரஜினி, 2 மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கத் திட்டம்!

சென்னை திரும்பினார் ரஜினி, 2 மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கத் திட்டம்! அதாவது அதற்குள் அவரின் இரு படங்களில் ஏதாவது ஒன்று திரைக்கு வரும் கட்டத்தை அடையும், வெளியீட்டுக்கு தயாராக இருக்கும், அப்பொழுது சந்திப்பார் அடுத்தபடம் வெளியீட்டுக்கு தயாராகும் பொழுது மறுமுறை சந்திப்பார் படத்தின் சூட்டிங் தொடங்கும் முன்பும், பாதி படத்திலும், படம் வெளியீடு காணும் முன்னும் ரசிகர்களை உசுப்பேற்றிவிடுவது அவரின் வழக்கம் அதனை மிக சரியாக செய்கின்றார் ரஜினி. எத்தனையோ பேர் அழைத்தும் ரஜினி அரசியலுக்கு […]

டெனான்மன் ஸ்குயரில் இந்திய டெஸ்டிமோனோ குஷ்பூ…

இதனை எழுதிய யுவ கிருஷ்ணா அவர்களை வாழ்த்துகின்றோம், விரைவில் மன்றத்தின் சார்பில் அவருக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கபடும் நிகழ்ச்சி நடைபெறும் இந்த கட்டுரையில் குஷ்பூ தமிழகத்திற்கு வந்து ஜெயித்த விதத்தை சொல்லியிருந்தார், இவை எல்லாம் நாம் பைபிள், கீதை, உலக வரலாறு போல தேடி தேடி படித்த விஷயங்கள் ஆனால் அதிர்ச்சியான விஷயம், கோவில் கட்டிய செய்தி பொய்யாக இருக்கலாம் என அவர் முடித்திருந்ததுதான் அது பொய்யாக விடுவோமா? விடவே மாட்டோம் இவ்வுலகில் பல வகையான கோயில்கள் […]

கம்பன் கண்ட சீதையின் தாய் வடிவம் இதோ..

கம்பன் கண்ட சீதையின் தாய் வடிவம் இதோ.. இந்த நடமாடும் பல்லவ சிலையினை, நடமாடும் மேகத்தை, மாணிக்க தேரினை, பழங்கால சின்னமாக மின்னும் அழகினை இலக்கிய ரசனையோடு பார்க்க தெரியாத குருடர்களுக்கு , அந்த திரிசடையின் தங்கை, சூர்பநகையின் சித்தி நல்லி எலும்பு நாயகி அழகாக‌ தெரிவதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது, அவர்களுக்கு குளிர்நிலவுக்கும் கொள்ளிகட்டைக்கும் வித்தியாசம் தெரியவா போகின்றது?? தெரியாது LKG Boys… இதோ வைடூரிய குளிர்நிலவு, இதுதான் அழகின் இலக்கணம் புரிகின்றதா?    

சங்கமித்ரா படத்தில் நயன் …

சங்கமித்ரா படத்தில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நயன் நடிக்க வரலாம் என பல முக்கிய பத்திரிகைகள் எழுதுகின்றன‌ அதாவது ஸ்ருதி ஹாசன் போனால் என்ன? நயன் பொருத்தமாக இருப்பார் என சமூக வலைதளத்தில் எழுதுகின்றார்களாம் யார் எழுதினார் என்றால் Chandran Kannan, Babu Rao இந்த இருவரை தவிர யாருமில்லை சங்கமித்ரா படத்தில் குஷ்பூ மிக பொருத்தமாக இருப்பார் என நாமெல்லாம், நமது சங்கம்,மன்றம், தற்கொலை, புரட்சி படை எல்லாம் எப்படி எல்லாம் எழுதுகின்றோம், எத்தனை கோடி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications