பேனசிரின் நினைவு நாள் இன்று…
இஸ்லாமிய நாடு ஒன்றில் ஒரு பெண் பிரதமாராக இருந்தார் என்ற முதல் பெருமைக்குரியவர் பேனசிர் பூட்டோ, அவரை தொடர்ந்தே வங்கதேசத்தில் பெண் பிரதமர் வந்தார்கள் இஸ்லாமிய நாட்டினை ஒரு பெண் வழிநடத்துவதா என்ற குரல்கள் கேட்கதொடங்கின, ஆனாலும் அசராமல் நடத்தினார் பேனசிர் இருமுறை அந்நாட்டின் பிரதமராக இருந்தாலும் , பூட்டோவினை விரட்டிய சக்திகள் பெனசிரையும் குறிவைத்தன காரணம் பூட்டோவிற்கும், பேனசிருக்கும் கட்டுபாடான பாகிஸ்தான் பிடிக்கவில்லை. துபாய், துருக்கி போன்ற மதத்தால் இஸ்லாமாக ஆனால் நவீன உலகோடு ஒட்டிவரும் […]