இந்தியாவில் தனிபட்ட நாகரீகமும் சுத்தமும் அதிகம்.
உலகின் மிகபெரும் சொத்து ஆரோக்கியமும் உயிரும் , மாறாக பணமும் வசதியும் அல்ல என்பதை பலர் முகத்தில் அடித்து சொல்கின்றது கொரோனா வழக்கமாக ஐரோப்பிய நாடுகள் அந்நியர் வரகூடாது, வந்தால் சிறை திருப்பி அனுப்பும் நடவடிக்கை என செய்து கொண்டிருந்தன, அமெரிக்கா மெக்ஸிகோ எல்லையில் சுவரே கட்டியது இப்பொழுது அமெரிக்கர்கள் கொரொனாவுக்கு அஞ்சி மெக்ஸிகோவுக்குள் நுழைய (அது மட்டுமே தெற்கில் நிலத்தை பகிரும் எல்லை) அந்நாட்டு அரசு அனுமதி மறுத்து திருப்பி அனுப்புகின்றது, மெக்ஸிகோ அரசு டிரம்புக்கு […]