பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலிகள்!

ஆட ஒரு காலம் உண்டு என்றால் அடங்கவும் ஒரு காலம் உண்டு , சிரிக்க ஒரு காலம் உண்டென்றால் அழவும் ஒரு காலம் உண்டு, அழ ஒரு காலம் உண்டென்றால் சிரிக்க ஒரு காலம் உண்டு ஆம் ஆடிய நாடுககளெல்லாம் அடங்கி கிடக்கின்றது, சகல நாடுகளின் நிம்மதியினை கெடுத்த பூமிகள் நிம்மதியின்றி தவிக்கின்றன, இருந்த இடத்தில் இருந்து கொண்டு உலகின் எந்த மூலையிலும் ரத்தம் சிந்த வைத்த , அழிவுகளை கொடுத்த மண், காரணம் தெரியா சிக்கலில் […]

Give us this day our daily bread.

இயேசுவின் சீட கோடிகள் இந்த‌ நாம் தமிழர் திமுக போல முரட்டுதனமான ஆசாமிகளாக இருந்தன, மீன்பிடித்தல் தவிர எதுவும் அறியா மகா முரடர் கூட்டம் அது ஆனால் இயேசுவினை நம்பி பின்னால் வந்தனர், இயேசு தனித்து பிரார்த்திக்கும் பொழுது பார்த்து கொண்டே இருந்தனர் பின் எங்களுக்கும் பிரார்த்திக்க கற்றுகொடுங்கள் என கெஞ்சினர் இயேசும் தன் பிரசித்தி பெற்ற “பரமண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பிதாவே.. உம்முடைய நாமம்..” என தொடங்கி அந்த ஜெபத்தை கற்றுகொடுத்தார் அது கிறிஸ்தவ சுவாசமாயிற்று […]

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

கொரோனா காட்சிகளையும் அதற்கு மருந்து தனித்து தவமிருந்தல் யாதொரு பொருளையும் தொடாமலிருந்தல் எனும் தீர்வினை காணும்பொழுது மகாபாரத யுத்த காட்சி ஒன்று நினைவுக்கு வருகின்றது மகாபாரதத்தில் கவுரவர் பக்கம் இருந்த மிகபெரும் பலம் அசுவத்தாமன், ஆம் அவனின் பலமும் வரமும் இன்னும் சில விஷேஷித்த வரங்களும் எவனுக்குமில்லை, மிக மிக அபூர்வ பிறப்பு அவன், அவன் சாகும் காலம் மானிட குலமே அழியும் காலம் எனும் வரம் அவனுக்கு வழங்கபட்டிருந்தது அதாவது அவன் செத்தால் மானுட குலமே […]

தனித்திருப்பதே சரி

கொரோனா ஆராய்ச்சி முடிவுகள் இப்பொழுது இந்த கட்டத்தில்தான் இருக்கின்றன‌ இந்த கொரொனா வைரஸ் Covid 19 என விஞ்ஞான அடைமொழியில் சொல்லபட்டாலும் அதன் அமைப்பு நம் கிராமத்து காடுகளில் காணப்படும் ஒட்டுப்புல் போல் இருக்கும், அதாவது ஒட்டுபுல் நாயுருவி எல்லாம் நம் உடைகளில் கால் கைகளில் ஒட்டிகொள்ளும், எங்காவது உதிர்ந்தால் அங்கு வளரும் கொரோனாவுக்கும் இப்படி சில ஒட்டும் புற்கள் போன்ற அமைப்பு கிரவுண் (Crown) போல் இருப்பதால் அது கொரோனா ஆயிற்று கொரொனா என்பது சாதரண […]

ஏதோ மகா முக்கிய அறிவிப்பு இருக்கலாம்

பிரதமர் மோடி இன்று இரவு நாட்டுமக்களுக்கு உரையாற்ற இருக்கின்றார் ஏதோ மகா முக்கிய அறிவிப்பு இருக்கலாம், காரணம் பிரதமருக்கு அதிகாரிகள் தெரிவித்திருக்கும் விவரம் அப்படி என்கின்றார்கள் உள்ளே பரவிய கொரோனா தன் கொடூர விஸ்வரூபத்தை காட்ட தொடங்கும் நேரமிது, முன்னெச்சரிக்கையாக இந்தியா எல்லாம் செய்தாயிற்று இனி கண்காணா எதிரியினை ஆடவிட்டு அடையாளம் கண்டு அடக்க வேண்டும் ஞாயிற்று கிழமையே இதற்கான முன்னோட்டத்தை இந்தியா பார்த்துவிட்டது என்பதால் மோடியின் இன்றைய உரை அவசரநிலை பிரகடனமாக இருக்கலாம் என சில […]

செயற்கை பதுக்கலை தடுக்கட்டும்

பல நாட்டு அரசுகள் கொரோனா மேலான நடவடிக்கையில் அணுகுமுறையினை மாற்றிவிட்டன அதாவது காவல் அமைப்புகளும் சுகாதார துறையும் கைகோர்த்து ஒருங்கிணைந்து செயல்படுகின்றன, உதாரணத்துக்கு கான்ஸ்டபிள் நர்ஸ் அடங்கிய குழு ஆங்காங்கே சுற்றி வருகின்றது அல்லது கடைகள் வாசலில் நிறுத்திவைக்கபடுகின்றனர் வாகன சோதனையும் உண்டு அங்கேயே மக்களை வெப்பநிலை சோதிக்கபட்டு இதர சோதனைகள் செய்யபட்டு கொஞ்சம் அறிகுறி தெரிந்தாலும் தூக்கி போட்டு சென்றுவிடுகின்றார்கள் இன்னும் சூழல் சரிவரா நிலையில் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு அதிரடியாக மாறிவிட்டன, இது பலனளிக்கின்றது […]

அவனவன் பட்டுகொண்டிருக்கும் பாடு போதாதா?

சீனா கொரோனா வைரஸின் தாயகமான யுகான் மாகாணம் கொரோனாவில் இருந்து விடுபட்ட மாகாணமாக அறிவிக்க படாதபாடு படுகின்றது மேற்குலகம் கொரோனாவில் சிக்கி சீரழியும் நேரம், உலகமெல்லாம் அச்சம் மேலோங்கும் நேரம் சீனா இதை செய்வது பலத்த அதிர்ச்சியும் கவனமும் பெறுகின்றது தாங்கள் விரைவாக மீண்டெழுந்துவிட்டோம் என உலகுக்கு சொல்ல துடிக்கும் சீனா இக்காரியத்தை செய்வதை உலகம் உன்னிப்பாக கவனிக்கின்றது மிகுந்த கட்டுப்பாட்டுடன் பேருந்துகள் நாளையில் இருந்து இயங்கும், ஆனால் பயணிகள் கோட் மூலம் அடையாளபடுத்தபட்டு பேருந்தில் ஏற்றபடுவார்கள் […]

கச்சா எண்ணெய் விலை மகா சரிவில் கிடக்கின்றது

உலகில் மிக குறைந்த விலையில் கிடைப்பவை தமிழக வாக்குகள், சில கோடிகள் இருந்தால் ஆட்சியினை வாங்கிவிடலாம் ஆனால் அதைவிட சல்லிவிலைக்கு செல்கின்றது கச்சா எண்ணெய் விலை, ரஷ்யாவினை ஒழிக்கின்றேன் பேர்வழி என வெறிபிடித்து அலைகின்றது சவுதி கொரோனாதான் உலக அடங்குதான் ஆனால் ரத்த ஒட்டம் இல்லா உடலா? எண்ணெய் ஓட்டம் இல்லா உலகமா? ரஷ்யா மேல் உள்ள வெறியில் கச்சா எண்ணெய் ஆறு போல ஒன்றை ஓடவிடுங்கின்றது சவுதி, கச்சா எண்ணெய் விலை மகா சரிவில் கிடக்கின்றது […]

நிலமை அவ்வளவு மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது

வெளிநாட்டு வாசி ஊருக்கு வரும்பொழுது முன்பு காட்சிகள் இப்படித்தான் இருக்கும், பெரிய காரில் குடும்பமே ஏறி விமான நிலைய வாசல்களில் காத்திருப்பார்கள் அவன் வந்தததும் தழுவுவார்கள் அழுவார்கள், காரிலே ஊட்டுவார்கள், கொஞ்சிகொண்டே இருப்பார்கள், வீட்டில் கிழவிகள் காத்திருந்து கட்டியணைத்து அழும் ஊரே கூடும். குடிமகன்களுக்கு பாட்டில் முதல் சென்ட் வாட்ச் சமீபத்தில் போன் என ஏக கடமைகள் உண்டு அதுவும் போக தூரத்து உறவு முகத்தை தூக்கி அலைவான், குரல்கள் இப்படி எல்லாம் கூட ஒலிக்கும் “இன்னைக்கு […]

ஸ்டான்லி.. யங்மேன்.. எங்கே இருக்க்கே

“ஸ்டான்லி.. யங்மேன்.. எங்கே இருக்க்கே சார், வீட்ல சார்..வீட்லயேதான் சார்.. எவ்வளவு நேரமா இருக்கே? சார் ஒரு வாரமா சார்..எங்கேயுமே போகல‌ யூ லயர், பிளடி.. என்கிகிட்டேயே பொய் சொல்றியா., உன் கார் அந்த மால் பார்க்கிங்ல நின்னுட்டு இருந்துச்சி நான் பார்த்தேன், உன்ன பொறுப்பா வீட்ல இருக்க சொன்னா ஊர் சுத்திட்டு இருக்க.., நாளைக்கே ஆபீஸ்னா வந்து எங்கள எல்லாம் கொன்னுருப்ப, அயோக்கிய ரேஸ்கல்.. பிளடி லயர்.. உன்னெல்லாம் சார் நான் போகவே இல்ல சார்.. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications