என்ன பைத்தியகார இயக்கம்?
மக்களுக்கான இலக்கியம், மானிட நேயம் இன விடுதலை இவற்றுக்கான ஆதார தளமாய் அக்கால சோவியத் யூனியன் இருந்தது அது உலகெல்லாம் நாத்திகமும், இனவாத கருத்துக்கள் மானிட நேயத்துடன் , உண்மையான விடுதலை உணர்வுடன், அரசியல் கலப்பின்றி இருந்தால் வாரி அணைத்தது அது கியூபாவில் அணைத்தது, சீனாவில் அணைத்தது, வடகொரியாவில், ஆப்ரிக்காவில் என உலகின் எல்லா மக்கள் இலக்கியங்களையும் வரவழைத்து கொண்டாடியது அப்படிபட்ட சோவியத் இலக்கிய அணியிடம் மார்க்ஸிம் கார்க்கியின் வாழும் வடிவங்கள், டால்ட்ஸ்டாயின் சித்தப்பா பேரன்கள் எழுதியது […]