ஜல்லிகட்டு போராட்டம் இனி வேறுவடிவில் வரலாம்
ஜல்லிகட்டு போராட்டம் இனி வேறுவடிவில் வரலாம் அதற்கான காட்சிகள் தொடங்கிவிட்டன தமிழக அரசு ஒரு வித்தியாசமான சட்டம் இயற்றியிருக்கின்றது, அது நாட்டுமாடுகள் இனபெருக்கம் செய்ய சில கட்டுபாடுகளை விதிக்கின்றது இது மேலோட்டமாக பார்த்தால் சரியென தோன்றினாலும் அதன் உள் அர்த்தம் வில்லங்கமானது சட்டம் என்ன சொல்கின்றதென்றால் இனி மாடுகளின் இனபெருக்கம் அரசின் விதிக்கு உட்பட்டு நடக்க வேண்டும் மாடுகள் ஊசி மூலம் சினைபடுத்தவேண்டும், நாட்டுமாடு மூலம் சினைபடுத்தினால் கடும் விதிகளை பின்பற்ற வேண்டும் மீறினால் அரசு விடாது […]