ஆலயத்தின் கோபுர சிலைகளுக்கும் குறிவைத்துவிட்டன
ஏன் இவர்கள் திடீரென கர்ப்பகிரகத்தை விட்டுவிட்டு அதாவது ஏன் எல்லோரும் கர்ப்பஹிகரகத்தில் நுழைய கூடாது எனும் கோஷத்தைவிட்டு விட்டு இன்னும் பல வகையான புரட்சி குரல்களை விட்டுவிட்டு ஆலய கோபுரத்து சிலைகளுக்கு சென்றுவிட்டார்கள் என்றால் விஷயமிருக்கின்றது இங்கு எவ்வளவு சிலைகளை கடத்தமுடியுமோ கடத்திவிட்டார்கள், கடத்தியவை மீட்கபடுகின்றன. என்பது வேறுவிஷயம் இனி கடத்த சிலைகள் இல்லை இருக்கும் சிலைகள் பாதுகாப்பாய் இருக்கின்றன என யோசித்த கோஷ்டிகளுக்கு ஆலய கோபுர சிலைகள் நினைவுக்கு வந்தன ஆலயத்தின் உள்ளே மொட்டை அடித்துவிட்டோம், […]