பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலகில் எங்குமே நடக்காத ஒரு விஷயம்..

உலக வரலாற்றை ஊன்ற பார்க்கின்றோம் எகிப்தின் பண்டைய மதம் ஒழிக்கபட்டது, அதை இனி நினைத்து கூட பார்ப்பார் இலர் பாபிலோனின் தொன்பெருமையும் அதன் பண்டைய மதமும் அடையாளமும் பெரிது, அதுவும் விழுங்கபட்டாயிற்று, இனி அப்படி ஒன்று இருந்ததே அம்மக்களுக்கு அறியமுடியா அளவு நிலை மோசமாயிற்று ரோமை சாம்ராஜ்யத்தின் பெருமைகளும் அடையாளங்களும் ரோமில் இருந்தன, கிறிஸ்தவம் அதை விழுங்கிற்று, ரோமை மதத்தின் பெருமைகளும் அடையாளமும் புதைக்கபட்டே கிறிஸ்தவம் தன் கட்டுமானத்தை கட்டி முடியும் சூட்டிற்று இனி அதை எடுப்பார் […]

போராட்டம் நடத்தவா எம்பிக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் வழங்கபடுகின்றது?

கன்னியாகுமரி பகுதியில் சாலை சரியில்லை என்பதற்காக வசந்தகுமாரும் 5 எம்.எல்.ஏக்களும் விரைவில் போராட்டம் செய்தி மக்களின் பிரச்சினைகளை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லத்தான் இவர்களை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் ஆனால் இவர்கள் டெல்லியிலும் , சென்னை கோட்டையிலும் செய்யவேண்டிய போராட்டத்தை இந்த முட்டுசந்தில் நின்று செய்தால் என்ன நியாயம்? ஆக கன்னியாகுமரி மக்களே ரோட்டில் இவர்கள் போராட வந்தால் அடித்து விரட்டி , போராடவேண்டிய இடத்தில் போய் போராடு போ என விரட்டுங்கள் அதுதான் சரி ஏன் உங்களுக்கு போராட […]

இதெல்லாம் திமுகவின் திராவிட நியாயங்கள்

வடக்கே எவனோ ஒரு சாமியார் கலைஞர் தலையினை சீவுவேன் என்றதும் அய்யய்யோ இந்துத்வா மிரட்டல், அய்யய்யோ பார்ப்பானிய மிரட்டல் என கதறல் எவனோ வடக்கத்திய சில்லுண்டி மாட்டுகறிக்கு தகறாறு செய்தால் அது பாஜகவின் அராஜகம், எங்காவது மபி உபி பக்கம் இரு சாதிகள் மோதி கொண்டால் அது பாஜக பிராமணிய அராஜகம் மற்றும் திட்டமிட்ட சதி எங்கோ கவுரவ கொலை நடந்தால் அதெல்லாம் பாஜக அராஜகம், சங்கிகளின் கொலைவெறி அந்த ஸ்டெயின்ஸை கொன்றவனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை […]

பெரிய இடத்து உறவுகள் இப்படித்தான்

அயோத்தி வழக்கை நடத்திய வழக்கறிஞர் கமலஹாசனின் மாமன் மகன் என்கின்றது செய்தி பொதுவாக அழிச்சாட்டியம் செய்பவர்களின் மாமன் மகன்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருப்பார்கள் நாம் தமிழர், இந்தி எதிர்ப்பு இன்னும் ஏகபட்ட இம்சைகளை செய்யும் பத்திரிகை தினதந்தி, அந்த ஆதித்தனுக்கு பின் சிவந்தி ஆதித்தனும் அதையே செய்தார் ஆனால் சிவந்தியின் மாமன் மகனான சிவநாடார் டெல்லியில் படித்து இந்தி எல்லாம் படித்து பெரும் தொழிலதிபராகி பெரும் உயரம் சென்றுவிட்டார், இங்கே தினதந்தி தந்திடிவி எல்லாம் அதே கோஷத்துடன் […]

அண்ணாவும் கருணாநிதியும் இதையா சொல்லி கொடுத்தார்கள்?

பத்திரிகையாளர் மதனுக்கும் , மாரிதாஸ் என்பவருக்கும் திமுக பகிரங்கமாக கொலைமிரட்டல் விடுவது ஏற்கமுடியாதது அரசியல் என்றால் விமர்சனங்கள் வரும், விமர்சனத்துக்கு கொலைமிரட்டல் என்பதெல்லாம் கோழை அரசியல் பஞ்சமி நிலத்தின் மூலபத்திரம் இன்னும் வரவில்லை, பட்டாவினை காட்டிவிட்டு பத்திரத்தை காட்டமாட்டேன் என்பதெல்லாம் சரியல்ல‌ மிசாவில் ஸ்டாலின் கைதான ஆதாரம் இன்னும் ஒருவரும் கொடுக்கவில்லை, அமெரிக்காவில் இருக்கின்றது அண்டார்டிக்காவில் இருக்கின்றது என்பதெல்லாம் முறையான பதிலா? சாதாரண கேள்விகளுக்கே கொலைமிரட்டல் வரை செல்லும் திமுகவிடம் ஆட்சி சிக்கினால் என்னவெல்லாம் செய்வார்கள்? இவர்கள் […]

மலேசியாவின் பத்துமலை முருகன் கோவில்

மலேசியாவின் பத்துமலை முருகன் கோவில் எல்லோரும் அறிந்த ஒன்று, அந்த மலையும் அதில் இருக்கும் அற்புதமான குகையும் பிரசித்தி பெற்றவைஅந்த குகை உலகின் அற்புதமான இடங்களில் ஒன்று, அதில் நின்றாலே ஒருவித தெய்வீக தன்மை மனதில் குடியேறும், ஏன் அக்கால முனிகள் குகையினை தேடி தவமிருந்தார்கள் என்பது அந்த இடத்தில் அற்புதமாக தானே புரியும்அந்த பத்துமலை வளாகம் இப்பொழுது தன் தெய்வாம்சத்தை கூட்டிகொண்டே செல்கின்றதுஅந்த வளாகத்தில் சிவன் கோவில் ஒன்று மீனாட்சியம்மன் சந்நிதி, அறுபடை வீடுகளுக்கான சந்நிதி […]

ஆச்சரியமும் அதிசயமும் நடக்கும் காலமிது

ராமர் படத்தை செருப்பால் அடித்த கோஷ்டி, ராமர் படம் எரித்த கோஷ்டி ராமரை பற்றி கட்டுகதை எழுதிய கோஷ்டி, ராமன் எந்த காலேஜில் படித்தான் என கேட்ட் கோஷ்டி என ஒருபயலையும் காணவில்லை ராமன் ஆரியன், பேராசைபட்டவன் தன் அரசை விஸ்ரிக்கவே வந்தவன், பரதன் அண்ணன் சொத்துக்கு ஆசைபட்டவன், லட்சுமணனுக்கு உள்நோக்கம் உண்டு என தினிசு தினிச்சாக ராமாயண உரை எழுதிய கோஷ்டியினை காணவில்லை இருக்கின்றார்களா இல்லையா என்பதே தெரியவில்லை 90 ஆண்டுகால தமிழகத்திற்கு இது புதிது, […]

நாம் அன்றே சொன்னோம்

நாம் அன்றே சொன்னோம் விரைவில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்பார்கள், அது எப்படி இருக்கும் என்றால் முதலில் பன்னாட்டு கம்பெனிகளில் கேட்பார்கள் அதை தொடர்ந்து சிறுதொழிலுக்கும் வருவார்கள் எப்படி வருவார்கள்? சினிமா எடுக்கபட்டால் மேல்சாதி இயக்குநரின் படம் ஒன்றுதான் இயக்கபட வேண்டும், தலித் இயக்குநருக்கு 10 படம் வேண்டும் தியேட்டர்களில் இட இதுக்கீடு வேண்டும், தலித் இயக்குநர் படங்கள் 3 காட்சியும் மற்ற இயக்குநர் படம் 1 காட்சியும் வேண்டும் கடை தெருவில் மேல்சாதிக்கு ஒரு […]

பாஷ்யம் அய்யங்கார்

அவர் பெயர் பாஷ்யம் அய்யங்கார், 110 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பிறந்தவர். அவர் 1930களில் சென்னையில் பட்டமெல்லாம் பெற்றார்அவர் பெயர் பாஷ்யம் அய்யங்கார், 110 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பிறந்தவர். அவர் 1930களில் சென்னையில் பட்டமெல்லாம் பெற்றார் பின்பு ராஜாஜியோடு காங்கிரஸ்காரராகி விடுதலைபோரில் பங்குபெற்றார், அவரை இலக்கியம்பால் திருப்பியது கல்கியின் படைப்புக்கள் கல்கியின் தமிழிலிலும் அவரின் வரலாற்று நாவல்களிலும் சொக்கி போய் கரைந்த பாஷ்யம் அய்யங்கார் தானும் அதுபோல எழுத முடிவெடுத்தார் இனம் இனத்தோடு சேருமல்லவா? தரையில் […]

கமலஹாசனுக்கும் பூஜாகுமாருக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுவிட்டதாக செய்தி

கமலஹாசனுக்கும் பூஜாகுமாருக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுவிட்டதாக செய்திவரும் நிலை , கமலஹாசனிடம் முதல்மரியாதை சிவாஜிகணேசனிடம் கேட்கபடுவது போல “உங்க மேல ஒரு பிராதுங்க, அந்த புள்ளைக்கும் உங்களுக்கும் தொடுப்பு இருக்குண்ணு..” என ஜனகராஜ் ஸ்டைலில் ஆர்வமுடன் கேட்டுகொண்டிருக்கும் நேரமிது இந்நேரம் பார்த்து அம்மணி தானும் ரஜினியும் கமலும் இருக்கும் படத்தை பதிவேற்றி “நான் மிக மிக அதிர்ஷ்டசாலி” என சொல்லிவிட்டது இதை பார்த்து சிலர் அதே ஜனஜராஜ் ஸ்டைலில் கள்ள சிரிப்பும், சிலர் கவுண்டமணி பாணியில் கையினை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications