திராவிட குஞ்சுகள் களைத்துபோய் திண்ணையில் மல்லாக்க கிடக்கின்றன பாவம்
அக்காலத்தில் ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு ஒரே எதிரி போப்பாண்டவர், சீன கம்யூனிஸ்டுகளுக்கு எதிரி தலாய்லாமா நம்ம ஊர் கருப்பு சட்டைகளுக்கு எதிரி காஞ்சி பெரியவர் அதில் ரஷ்யர்கள் திருந்திவிட்டார்கள், பாதிபேர் போப் பக்கம் வந்தாயிற்று மீதி இஸ்லாமும் இந்துமதமாகவும் திரும்பியாயிற்று சீன கம்யூனிஸ்ட் சும்மா தலாய்லாமா மேல் கம்பு சுற்றுகின்றார்கள், அவர்மேல் சிறு கீறல் பட்டாலும் சீன அரசை சீன மக்கள் சரித்துவிடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும், இதுகாலமும் லாமா தில்லாக உலகம் சுற்ற அதுதான் காரணம் இந்த […]