வள்ளுவன் இந்து என எப்பொழுதோ உறுதியாயிற்று
இயேசு எங்காவது தான் ஒரு யூதன் எனவும், ஜகோவாவின் மதம் எனவும் சொன்னாரா? இல்லை காரணம் அந்த யூதேயாவில் அது சிக்கல் இல்லை, இயேசு யூதேயாவினை தாண்டியதுமில்லை அரிஸ்டாட்டில் எங்காவது தான் கிரேக்கமதத்தான் என சொன்னாரா இல்லை, காரணம் அவர் கிரேக்கத்தை தாண்டியதில்லை ஹோமர் எனும் பெரும் கிரேக்க புலவனுக்கு தான் கிரேக்க மொழி மற்றும் மதத்தான் என நிறுவ அவசியமே இல்லாதவாறு இலியட்டும் ஒடிசியும் நிற்கின்றது காளிதாசனுக்கு தான் இந்து எனவும் சமஸ்கிருத வித்வான் எனவும் […]