பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திராவின் இந்தியா ‍: 03

இந்திராவின் இந்தியா ‍: 03அந்த குழப்பான காலகட்டத்தில் சி.ஐ.ஏ தலமை செயலகமானது பாகிஸ்தான், பின்லேடனுக்கு வகுப்பு எடுத்துகொண்டே, இந்தியாவையும் குறிபார்த்தனர், இந்திரா அவர்களின் பெரும் எதிரியானார்.இந்நிலையில் பொற்கோயில் சம்பவத்தால் சீக்கியர்கள் நொந்து போயினர், அது அவர்களின் ஆத்மா, அப்பொழுது ஒரு வதந்தி அல்லது தகவல் பரப்பபட்டது, கவனியுங்கள் லண்டனிலிருந்தும் அமெரிகாவிலிருந்தும் வந்து பொற்கோயிலில் பேசியவர்கள் பரப்பிய வதந்தி.அதாவது இந்திரா பெரும் ராணுவ தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் , யுத்தத்தை சாக்காக வைத்து பஞ்ஞாபியரை அழிக்க போவதாகவும் வதந்தி […]

இந்திரா போட்டு சென்ற பாதையில்தான் மோடி அரசும் பழனிச்சாமி அரசை பாதுகாக்கின்றது

நேரு என்பவர் மிக மிக பெருந்தன்மையான மனிதர், அவரின் பரோபகார பெருந்தன்மை கட்சிக்கு சரிவரலாம் ஆட்சிக்கு சரிவராதுஇந்தியாவில் இஷ்டத்துக்கு கட்சி தொடங்குவதை தடுக்குமாறு சட்டமியற்ற சுதந்திர இந்தியாவில் சொன்னார்கள், நேரு இது ஜனநாயக நாடு என மறுத்தார். அந்த ஓவர் ஜனநாயகமே இன்று அங்கிள் சைமனார் போன்றவர்களெல்லாம் கட்சி தொடங்க காரணமாயிற்றுஇந்திரா காலத்தில் திமுக பெரும் தலைவலியாயிற்று, காமராஜரும் சரிக்கபட்டார். இனி திமுகவினை வீழ்த்த இன்னொரு திமுக வந்தால்தான் உண்டு என்ற அளவில் நிலமை இருந்ததுதிமுகவின் நகர்வுகள் […]

சங்கம் மிக வருந்துகின்றது

தங்க தலைவி ஆத்திரபட்டு ஒருவனை திட்டிவிட்டதாக செய்தி அறியபெற்றோம், கொஞ்சம் தாமதமாகிவிட்டதால் சங்கம் மிக வருந்துகின்றது அதாவது எவனோ ஒரு மானிட பதர், பூமியின் பாரம், சோற்றால் அடித்த பிண்டம், அறிவு கெட்ட முண்டம், உலகுக்கே தண்டம் தலைவியிடம் உன் மகள் அழகாக இல்லை என சீண்டியிருக்கின்றான் தலைவியிடம் உள்ள மிக நல்ல குணங்களில் ஒன்று குடும்ப கட்டமைப்பினை பேணுவது, நடிகைகளில் அவர் அளவு அப்படி யாருமில்லை கவனித்தால் தெரியும் பெரும்பாலும் குடும்ப புகைபடமே வெளியிடுவார், பேட்டிகளில் […]

தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதான்..

அடடே.. திமுகவில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்தான் உண்டென நினைத்தால் முன்னாள் கிழக்கு பாகிஸ்தானுக்கும் ஆதரவாளர்கள் இருக்கின்றார்களேதான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதான்..

இது எதில் சென்று முடியுமோ தெரியாது

நடிகர் தேவன் என்பவர் ரஜினி வாழ்வில் விளையாடிவிட்டார், இது எதில் சென்று முடியுமோ தெரியாது தேவனார் என்ன கொளுத்தி போட்டார் என்றால் “பாட்சா படத்தில் நான் ரஜினியோடு நடித்தபொழுது அவர் என்னிடம் மனம் விட்டு பேசினார் அப்பொழுது பெங்களூரில் பேருந்து நடத்துனராக இருந்த காலத்தில் நிர்மலா என்றொருவரை காதலித்தாராம், பெரும்காதலாம் அந்த பெண் மருத்துவ மாணவியாம் , ரஜினி நடிகராக அவளே காரணமாம், முதன் முதலில் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பியது அவளாம் ரஜினி சினிமாவுக்கு அலைந்த […]

இது கூட தெரியாமல் எப்படி அய்யா?

என்னய்யா நீ பொழைக்க தெரியாத ஆளாக இருக்கின்றீர்? தமிழ்நாட்டில் இப்படியா பேசவேண்டும்? “நான் தாழ்த்தபட்டவன் என்பதாலும் , நான் சிறுபான்மை மதத்தவன் என்பதால் ஓட விட்டு அடிக்கின்றார்கள். இதெல்லாம் சூத்திர கிறிஸ்தவன் எப்படி ஹிட் படம் கொடுக்கலாம் எனும் வன்மம் அன்றி வேறல்ல‌ அஜித்குமார் பிராமணர் என்பதால் அவர் படத்துக்கும் இயக்குநருக்கும் சிக்கல் இல்லை, நானும் விஜயும் ஒடுக்கபட்டவர்கள் என்பதால் மேல் வர்க்கம் சதி செய்கின்றது” என போட்டு தாக்க வேண்டாமா? இது கூட தெரியாமல் எப்படி […]

இடஒதுக்கீடே நாட்டின் வெட்க்க கேடு, சாபக்கேடு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றத் தேவையான தொழில் நுட்பம் இல்லாதது நாட்டின் வெட்கக் கேடு : திருமாவளவன் தரமான தொழில்நுட்பம் கிடைக்க திறமையானவர்கள் தேவை, அதற்கு இட ஒதுக்கீட்டை ஒழித்தாக வேண்டும் இட ஒதுக்கீடு என தகுதி இல்லாதவனை கொண்டு துறைகளை நிரப்பினால் ஒரு தொழில்நுட்பமும் வளராது திருமா. ஆக இட இதுக்கீடே நாட்டின் வெட்க்க கேடு, சாபக்கேடு

இம்ரான்கானுக்கு எதிராக கிளம்பியிருக்கின்றது

நாடு முழுக்க பெரும் பேரணி எழும்பி இம்ரான்கானுக்கு எதிராக கிளம்பியிருக்கின்றது, இது மிக பெரும் பேரணியாக உருவெடுக்கலாம் என்கின்றார்கள் இம்ரான்கானுக்கு நெருக்கடியான நேரம், மிக பெரும் மக்கள் திரள் நெருக்கடி கொடுத்தால் இம்ரான் பதவி விலக வேண்டும் இல்லை ராணுவம் நீக்கிவிட்டு அமர்ந்து கொள்ளும் பாகிஸ்தானின் மதகுருக்களும் இணைந்திருப்பதால் நிலமை கொஞ்சம் சிக்கலே ஆக இங்கே எடப்பாடி அரசு நீக்கபடவேண்டும் என திமுகவினர் சொல்லிகொண்டிருந்தால் அங்கே அவர்கள் கூட்டாளி இம்ரான் அரசு நீங்கிவிடும் போலிருக்கின்றது

உலக அளவில் இந்த நாய்தான் இன்று சூப்பர் ஹீரோ

உலக அளவில் இந்த நாய்தான் இன்று சூப்பர் ஹீரோ , உலகமெல்லாம் கடும் வரவேற்பை பெற்றுவிட்டது, அதற்கு காரணம் டிரம்ப் ஆம் அந்த அல்பக்தாதி எப்படி கொல்லபட்டான் என்பதை விளக்கிய டிரம்ப் , அவனை எங்கள் சிறப்பு படையின் நாய்கள் துரத்தி சென்றன, அதில் ஒரு நாய் அவனை கொல்லமுயன்ற பொழுது அவன் தன்னை வெடித்து செத்தான். அந்த நாய்க்கும் காயம் உண்டு ஆனால் ஆறிவிட்டது என சொல்லிவிட்டார் அக்கணத்தில் இருந்து நாய் ஹீரோ ஆகிவிட்டது, ஆனால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications