இந்நாள் திமுக தலைவருக்கு முன்னாள் திமுக தலைவர் எழுதிகொள்வது
இந்நாள் திமுக தலைவருக்கு முன்னாள் திமுக தலைவர் எழுதிகொள்வது உடல்பிறப்பே, காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது கூடவே என்னவெல்லாமோ மரித்துவிட்டதென சொல்லி நம் கழகம் அனைத்துகட்சி கூட்டத்துக்கு அழைப்புவிடுத்திருக்கின்றதாம் சந்தடி சாக்கில் கச்சதீவினை ஏன் அமித்ஷா மீட்கவில்லை என்றெல்லாம் உதயநிதியின் உடபிறப்புக்கள் கேட்கின்றார்களாம் பதிலுக்கு ஆரிய எதிரிகள், காரிய வாதிகள் என்ன கேட்பார்கள் என்றால் இந்திராவோடு கைகோர்த்த காலங்கள் அருமை வாஜ்பாயின் அவையில் இருந்த காலங்கள், பெருமகனார் மன்மோகன்சிங்கின் அவையில் அழிச்சாட்டியம் செய்த காலங்களில் எல்லாம் திமுக […]