அவர் என்ன அதிமுக கவுன்சிலரா இல்லை புலிதலைவரா?
4 ஆயிரம் டன் அரிசியொடு வந்த ஆஸ்திரேலிய கப்பலை மறித்து எனக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்தார் பிரபாகரன் இப்படி ஒரு வீடியோவில் சைமன் சொல்லிகொண்டிருப்பதாக நமக்கும் அனுப்பினார்கள், இதில் என்ன ஆச்சரியம்? அன்னாரின் பழைய கதையினை கேட்டால் இப்படி ஆச்சரியபடமாட்டீர்கள் உதாரணம் பல உண்டு அவற்றில் இதுவும் ஒன்று “தன் மெய்காப்பாளன் கடாபியினை அழைத்து இவர்தான் கைதுப்பாக்கியான் சிங்கள விமானத்தை வீழ்த்தினான் என காட்டினார் அண்ணன், நான் அந்த துப்பாக்கியினை தடவி பார்த்தேன்” ஒரு கைதுப்பாக்கியால் விமானத்தை […]