திறமையான ஒருவனை அரசு கண்டெடுத்து பக்கத்தில் வைத்தால் அது சட்ட விரோதம்
எட்டுவழி சாலையில் இவ்வளவு தீர்மானம் காட்டும் பழனிச்சாமி, அந்த சேது சமுத்திர திட்டத்திலும் வேகம் காட்டினால் என்ன? சாலைகள் நாட்டிற்கு மகா அவசியம், ஆனால் இப்பொழுது சேலத்திற்கு தரமான சாலைகள் இருக்கின்றன, அவற்றையே விரிவுபடுத்தினால் போதுமானது என்கின்றார்கள் அதைவிடுத்து விளைநிலம் வழியே 8 வழிச்சாலை போட்டே தீருவேன் என்றால் என்ன அர்த்தமோ தெரியவில்லை இவ்வளவிற்கும் சேலம் பக்கம் துறைமுகம் போன்ற விஷயங்களுமில்லை, பின்னர் ஏன் அடம்? மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு, தனியார் நிறுவனங்கள் மற்றும் […]