பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சீனா உலகினை ஆண்டே தீருவது என முடிவெடுத்து விட்டது

சீனா உலகினை ஆண்டே தீருவது என முடிவெடுத்து பல காரியங்களை செய்துகொண்டிருப்பது ஒன்றும் ரகசியமல்ல, செங்கிஸ்கான், குப்ளே கான் காலங்கள் போல சீனா உலகின் மிகபெரும் சக்தியாக மாறவேண்டும், அதில் நிலைக்க வேண்டும் என மாபெரும் திட்டம் தீட்டுகின்றார்கள் அவர்களுக்கென்ன தேர்தலா? கட்சியா? வாக்கு வங்கி அரசியலா? மதமா? சாதியா? ஒரு சிக்கலும் இல்லை, நினைத்ததை செய்யும் நிலையான அரசு அது வல்லரசு ஆகவேண்டும் என்றால் ராணுவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக வியாபார வசதிகளும் வேண்டும் […]

சாதி வெறி பிடிச்சது நானா? இல்ல… இந்த பயலுகளா?

நாம் தலித்திற்கோ அல்லது அதன் இயக்கங்களுக்கோ இந்த ரஞ்சித் என்பவருக்கோ எதிரி அல்ல, அதற்கு அவசியமும் அல்ல‌ அவர் எடுத்த அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை பற்றி ஏதாவது சொன்னோமா? சொல்ல அவசியம் அல்ல‌ ஆனால் ரஜினி என்பவர் கோடம்பாக்க சாமி, கிட்டதட்ட 30 வருடங்களாக அவர் படம் வருகின்றது என்றால் அது திருவிழா, மறுக்க முடியுமா? அவரின் அரசியல் குட்டிகரணங்களும் , சர்ச்சையான கருத்துக்கள் மகா மோசம் என்றாலும் ஒரு நடிகனாக அவரையும் ஜனரஞ்சகமான படங்களை கொடுப்பவர் […]

டிரம்ப் தன் பிரத்யோக விமானத்தில் வந்து சிங்கப்பூரில் இறங்கிவிட்டார்

சீனாவினை தவிர தன் இரண்டாம் வெளிநாட்டு பயணமாக சிங்கப்பூர் வந்திருக்கின்றார் வடகொரிய அதிபர் கிம் மிக கவனமாக தன் நாட்டு விமானத்தில் வராமல் சீனாவின் பிரத்யோக விமானத்தில் அவர் வந்திருப்பதே பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தியிருக்கின்றது , பாதுகாப்பு வாய்ந்தது என சீன விமானத்தில் தலைவர் வந்தார் என வடகொரிய தரப்பில் சொல்லபட்டாலும் உலகம் சீனாவின் அதிகாரமாகவே இதனை பார்க்கின்றது டிரம்ப் தன் பிரத்யோக விமானத்தில் வந்து இறங்கிவிட்டார் சிங்கப்பூரில் இந்த இரு மிக பெரிய வில்லன்களும் ஒரே […]

கால்பந்து உலக கோப்பை ரஷ்யா 2018

உலககோப்பை கால்பந்து ஜுரம் உச்சகட்டத்தில் அடிக்க ஆரம்பித்தாயிற்று, நிகழ்வினை மிக பாதுகாப்பாக நடத்த வேண்டும் என புட்டீனின் ரஷ்யா கடும் விழிப்பில் இருக்கின்றது வழக்கமாக உலக கோப்பை கால்பந்து போட்டியில் சில கணிப்புகள் இருக்கும், இப்பொழுது இந்த அணிதான் கோப்பையினை வெல்லும் அணி என யாராலும் கணிக்க முடியவில்லை இத்தாலி எனும் பலம்வாய்ந்த அணி, முன்னாள் சாம்பியன் ஆன அந்த அணி இம்முறை தகுதியே பெறவில்லை என்பது இத்தாலியர் சோகம் பிரேசில் கடந்தமுறை மகா கேவலமாக தோற்றது […]

ராவணன் பூமியிலே காலாவிற்கு எதிர்ப்பா?

இலங்கையில் ரஞ்சன் ராமநாயக்க என்றொரு அமைச்சர் உண்டு, அவர் ஒரே நாளில் உலக தமிழரால் உற்று நோக்கபடுகின்றார் அப்படி என்ன செய்தார்? ஈழசிக்கலுக்கு தீர்வுகண்டாரா இல்லை பரபரப்பு அறிக்கை ஏதும் விட்டாரா என்றால் இல்லை, மாறாக ரஜினிக்கு கோரிக்கை வைத்துவிட்டார் என்ன கோரிக்கை என்றால் இதுதான் “அய்யா ரஜினி நான் உங்களின் தீவிர ரசிகன், தயவு செய்து இனி இந்த ரஞ்சித் இயக்கத்திலும் உங்கள் மருமகன் தயாரிபிலும் நடிக்கவே வேண்டாம் ரஞ்சித் என்பவர் உங்களை வீணடித்தது தவறு, […]

மோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன்

மோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன் சொல்லிகொண்டிருக்கின்றாராம் இயேசு எங்களை பொறியியல் கல்லூரி கட்டி சம்பாதிக்க சொன்னார் என பகிரங்கமாக சொன்ன குடும்பம் அது, அவர்களிடம் இயேசு மோடி பிரதமர் ஆவார் என சொல்வதில் என்ன ஆச்சரியம் இயேசு என்னவோ அவர்கள் குடும்ப சொத்து என்பது போலவே பேசிகொண்டிருக்கின்றார்கள் சொத்துக்களை காப்பாற்ற இந்த வீரமணி என்ன நாடகம் ஆடுவாரோ அதனை தினகரன் குடும்பமும் செய்யும் இவரிடம் இயேசு வந்து பேசியிருக்க முடியாது, […]

காலா : திரை விமர்சனம்

குடிசைவாசிகளை ஒரு வில்லன் காலி செய்ய சொல்வது “பாவமன்னிப்பு” எம்.ஆர் ராதா காலத்திலே தொடங்கிவிட்ட கதை, கிட்டதட்ட 50 ஆண்டுகளாக பலர் நடித்த கதையில் ரஜினியும் வந்து நடித்துவிட்டார் ஆனால் எப்படி எடுத்திருக்கின்றார்கள் என்றால், 20 பொருள் சேர்த்து செய்யவேண்டிய பிரியாணியினை கையில் கிடைத்தது என்பதற்காக மட்டன் , சிக்கன், மீன், இறால், கருவாடு, பாகற்காய் ,கையில் சிக்கிய காய்கறிகள், புளி,தேங்காய், ஆமைகறி எல்லாம் போட்டு சமைத்தால் பிரியாணி வருமா? கருப்பாக படு பயங்கர சுவையோடு ஒரு […]

ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்தில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவோம் : செங்கோட்டையன்

தமிழக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆங்கில பயிற்சி அளிக்க ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்தில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவோம் : செங்கோட்டையன் அப்படியானால் இங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என அன்னார் ஒப்புகொள்கின்றாரா? இங்கிலாந்தில் இருந்து சரி, பிரான்ஸ் ஜெர்மனில் இருந்து எப்படி ஆங்கில ஆசிரியர் வருவார்கள்? நல்ல வேளையாக சைனா, ஜப்பான் என சொல்லவில்லை ஆங்கிலத்தை இங்கு சுத்தமாக ஆக்க போகின்றார்களாம் நல்லது இதெல்லாம் இருக்கட்டும், இப்படியே டாஸ்மாக்கிலும் பிரெஞ்ச் ஒயின், ஜெர்மன் சரக்கு,ஸ்பானிஷ் விஸ்கி எல்லாம் […]

கிரண் பேடி : பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வீரமிகு பஞ்சாபியர் நமக்கு தெரியும். ராணுவத்திலும் விளையாட்டிலும் அவர்கள் சாதனை நமக்கு தெரியும், ஆனால் பஞ்சாபி பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என உலகிற்கு சொன்னவர்கள் சிலர். அவர்களில் ஒருவர் கிரண் பேடி அவர் பெயர் கிரண், கணவர் பெயர் பிரிஜி பேடி. அதனால் கிரண் பேடி ஆனார். கணவரும் தந்தையும் தொழிலதிபர்கள் நிச்சயம் அவர் தொழிலதிபராக வந்திருக்கலாம், ஆனால் விளையாட்டும் அவரின் தைரியமான குணமும் பாதையினை மாற்றின‌ கிரண்பேடி இந்திய பெண்களின் தைரியத்தின் முகம். முதலில் அவர் […]

ரஜினியின் பலம் இதுதான், கதைக்காக அவர் படத்திற்கு யார் சென்றார்கள்?

கோடி கொடுத்தாலும் இந்த காலா படத்தை பார்க்க கூடாது என முடிவெடுத்திருந்தால் பாகம்பிரியாளுக்கோ பெரும் எதிர்பார்ப்பு அது கதை சரியில்லை, இயக்கம் சரியில்லையாம் என சொன்னால். ரஜினி படத்தில் என்று கதை இருந்தது? கதைக்காக என்று ரஜினிபடம் பார்த்தோம் என படாரென பதில் வருகின்றது ரஜினியின் பலம் இதுதான், என்று கதைக்காக அவர் படத்திற்கு சென்றார்கள்? எவ்வளவோ சொன்னாலும், தேர் எப்படி இருந்தால் என்ன சாமிதான் முக்கியம், அது ஊர்வலம் வரும்பொழுது சாமியினைத்தான் பார்க்க வேண்டும். மாலை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications