ஜூன் 12ஐ உலகம் எதிர்பார்த்துகொண்டே இருக்கின்றது
இன்னும் இரு நாட்கள்தான் இருக்கின்றது, உலகை மிரட்டும் இருவர் வருவதால் சிங்கப்பூர் கடும் பாதுகாப்பில் இருக்கின்றது நேற்று வெள்ளையாக குண்டாக வெள்ளை குடைமிளகாய் போல ஒருவர் சிங்கப்பூர் வந்திருக்கின்றார், பிடித்து வைத்து கடும் பரபரப்பினை ஏற்படுத்திவிட்டார்கள். வடகொரிய தரப்பு எங்கள் தலைவர் வடகொரியாவில் இருக்கின்றார் என உறுதிபடுத்தியபின்புதான் பரபரப்பு தீர்ந்தது இப்பொழுது வடகொரிய அதிபருக்கு புதிய பயம் வந்திருக்கின்றது, அதாவது தனக்கு உயிர் ஆபத்து என அவர் நினைத்துவிட்டார் வரலாறும் அதைத்தான் சொல்கின்றது, சோவியத் அதிபர்கள் தவிர […]