பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மிஸ்டர் சிவகுமார்??, அந்த கம்பெனி எங்கே இருக்கின்றது? சீக்கிரம் சொல்லுங்கள்

நானும் ஐடி கம்பெனியில்தான் வேலை செய்கின்றேன், ஒரு மண்ணாங்கட்டி நிம்மதியும் இல்லை. கைவலிக்க லேப்டாப்பினை தட்டினால் சைனா டீயும், குச்சி வைத்த நூடுல்ஸ் 2 கோப்பையும் வருகின்றது அவ்வளவுதான் பக்கத்து சீட் சீனப்பெண்ணிடம் ஹாய் என்றால் கூட, “இதை சொல்லத்தான் இந்தியாவில் இருந்து வந்தாயா? ஒழுங்காக வேலை செய்..” என பார்வையிலே மிரட்டுகின்றாள் இது போக அப்ரைசல் இம்சை வேறு.. சிவகுமாரின் பேச்சை கேட்டவுடன் ஐடி கம்பெனியிலும் சொர்க்கம் உண்டு என்பது புரிந்து துள்ளி குதித்தாயிற்று, 2 […]

பாரீசில் காலா படம் பார்த்த தலைவி

பாரீசில் காலா படம் பார்க்க தலைவி இப்படித்தான் கருப்பு மேக் அப்பில் சென்றிருக்கின்றார் தலைவியும் ரஜினியின் ரசிகை என்பதை பல இடங்களில் சொல்லி இருக்கின்றார், ரஜினியினை அவர் கண்டித்த இடங்களே இல்லை எனவே ரஜினி ரசிகர்களும் தலைவிக்கு ஆதரவளிக்க சங்கம் கேட்டு கொள்கின்றது     

ராபர்ட் கென்னடியின் நினைவு நாள் இன்று …

இந்திரா குடும்பம் போலவே துரதிருஷ்டம் பிடித்த குடும்பம் அமெரிக்காவின் கென்னடி குடும்பம் நமக்கெல்லாம் ஜாண் கென்னடி தெரியும், அமெரிக்காவின் மிக பிரசித்திபெற்ற அதிபர், அவரின் மகா துணிச்சலும் நாட்டுபற்றும் இன்றுவரை அமெரிக்கர்களை கண்ணீர் விட வைக்கும் விஷயங்கள் கென்னடிக்கு பல சகோதரர்கள் உண்டு, அவர்களில் ஒருவர் ராபர்ட் கென்னடி ஜாண் கென்னடி போலவே ராபர்ட் கென்னடியும் அரசியலில் வேகமாக முன்னேறிகொண்டிருந்தார். மற்ற அமெரிக்க அதிபர்களிடம் இல்லா ஒரு விசித்திர தன்மை அவரிடம் இருந்தது ஆம், கருப்பர்களை அவர் […]

யூதர்கள் ஜெருசலேமினை திரும்ப பெற்ற நாள், இதே ஜூன் 7

அது 1967ம் ஆண்டு, இன்றைய ஈரான் போல அன்றைய எகிப்து மிரட்டிகொண்டிருந்தது. அந்த நாட்டின் அதிபர் நாசர் அரபுகளின் தலைவராய் இருந்தார் அவருக்கு சோவியத்தின் ஆயுதங்கள் குவிந்து கிடந்தன, விமானம் மட்டும் 800க்கும் மேல் இருந்தது, அவர் ராணுவ வீரன் என்பதால் வியூகங்களை கவனமாக வகுத்தார் இஸ்ரேலை எல்லா நாடுகளும் சுற்றி இருந்து தாக்கி கைபற்ற வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யபட்டது, எகிப்து, ஜோர்டார், சிரியா, ஜோர்டான், லெபனான், சதாம் இல்லா ஈராக் என பல நாடுகள் […]

காலா காலா காலா…..

காலா படத்தினை முதலில் பார்த்திருப்பது ரஜினியின் குருட்டு ரசிகர்கள் அவர்கள் பாபா படத்தையே பார்த்துவிட்டு இப்படித்தான் சொன்னார்கள், அதன் பின் ராமதாஸ் கும்பல் படபெட்டியினை தூக்கிகொண்டு ஓடியபொழுது பார்த்தவர்கள் சோடா கொடுத்து அதனை கடலில் எறியும்படி உற்சாகபடுத்தினார்கள் அவ்வளவு கொடுமையான படம் அது அப்படியாக காலா படத்தை முதலில் பார்த்துவிட்ட ரஜினி கும்பல்கள் புரளி கிளப்ப, பலத்த சர்ச்சை மெதுவாக வருகின்றது ராமரை வம்புக்கு இழுத்தாரா ரஜினி? சிவசேனையினை சாடினாரா? பாஜகவினை பதம் பார்த்தாரா? என்றெல்லாம் பேச்சு […]

முகநூல் மணிமேகலை Devi Somasundaram-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நிச்சயமாக அவர் திராவிட அரக்கி. உண்மையான திராவிட கொள்கை என்றால் என்ன என்பதை அவரை தவிர யாரிடமும் படிக்க முடியாது மிக தெளிவான கருத்துக்கள், தெளிந்த நியாயங்கள், குழப்பமில்லா விவாதங்கள், ஆணித்தரமான எடுத்துகாட்டுக்கள் என அவரின் பதிவுகள் சுவாரஸ்யமானவை கொஞ்ச நேரம் பேசினால் நம்மையும் பெரியாரிஸ்ட் ஆக்கிவிடுவார் என்ற பயத்தில் அவரிடம் அதிகம் பேசுவதில்லை. சில நேரம் அந்த ஐடி பெரியாரின் உண்மை தொண்டனான ஆனைமுத்து ஐயாவின் மறைமுக ஐடியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இருந்ததுண்டு ஆனால் […]

சண்டையினை நிறுத்துங்கள், ஆட்டத்தை தொடருங்கள்..

சமூக வலைதள சண்டை குறித்து கஸ்தூரி கருத்து, தான் டிரைலைரை கலாய்த்தால் அவர்களுக்கென்ன வந்தது? என சீற்றம் அம்மணி அவர்கள் அப்படித்தான் உங்களிடம் சண்டைக்கு வருவார்கள் ஆனால் நாங்களோ நீங்கள் யாரை கலாய்த்தாலும் வரமாட்டோம் ஆனால் உங்கள் அற்புத நடனத்தை காண மட்டும்தான் ஓடோடி வருவோம் சண்டையினை நிறுத்துங்கள், ஆட்டத்தை தொடருங்கள்.. Start………….  

காலாவுக்கு தடையில்லை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

“காலா’வுக்கு தடையில்லை; திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது : உச்ச நீதிமன்றம் உத்தரவு அது எம்.ஆர் ராதா சுடபட்ட நேரம், காமராஜர் ஆட்சியில் உங்கள் அபிமான ராமசந்திரன் சுடபட்டார் என திமுக அழிச்சாட்டியத்தை தொடங்கியது தமிழகத்தில் அசாதாரண நிலை தென்பட்டது, போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கபட்டது “ராமசந்திரன் தனிபட்ட விவகாரத்தில் சுடபட்டார்ண்ணே, நா என்ன செய்யட்டும்ணே?” என்ற காமராஜரின் குரலும் எடுபடவில்லை திமுக இதுதான் வாய்ப்பு என ஒப்பாரி வைத்தது, ராமசந்திரனின் கண்மணிகளோ வன்முறையில் ஈடுபட்டன‌ ஒரே ஒரு குரல் […]

ஏழுமலையானே நீர் எம்மை கைவிடவே இல்லையப்பா….

“சட்டமன்றம் நடக்கின்றது, எதிர்கட்சி ஒரு நெருக்கடியும் கொடுக்கவில்லை. வகுப்பினை கட் அடித்து சென்றுவிட்டு திரும்பும் கல்லூரிமாணவன் போலவே இருக்கின்றது. அதுதான் எவ்வளவு நிம்மதி அட இப்பொழுதாவது தமிழகம் நம்மை கவனித்துவிடுமோ என அஞ்சினால் அது காலா படம், ரஜினி அது இது என நம்மை மறந்தே விட்டது ஏழுமலையானே நீர் எம்மை கைவிடவே இல்லையப்பா..” இப்படி என்னையும் என் ஆட்சியினையும் மறந்து மக்கள் எங்காவது சுற்றிகொண்டே இருக்கட்டும், வேறு யாரையாவது திட்டிகொண்டே இருக்கட்டும் அது தொடர்ந்தால் அமைச்சர்கள் […]

ஆப்பரேஷன் புளூ ஸ்டார்

பெரும் சோக வரலாறு அவர்களுடையது, பாஞ்சாலி காலத்திலிருந்து அதன் வளமைக்காய் தாக்கபட்டார்கள். பின்னாளில் இந்துவும் வேண்டாம், இஸ்லாமும் வேண்டாம் என அவர்களாக ஒரு சீக்கிய மதம் தொடங்கி அவர்களாக அவர்களின் கலாச்சாரத்தை காத்து வாழ்ந்து வந்தார்கள். தனித்த சமூகமாக இந்நாட்டில் இருந்து வந்தார்கள், பாசுமதி அரிசி முதல் கோதுமை வரை அவர்களாலே இந்தியா முழுக்க சென்றுகொண்டிருந்தது பிரிவினை நடந்தபொழுது பாதி பஞ்சாப் பாகிஸ்தானுக்கு போயிற்று, ஒரு சராசரி சீக்கியனால் தாங்கி இருக்கமுடியும்? இன்னும் பிரிவினை கலவரத்தில் 10 […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications