பிரிந்த கொரியா சேருமா?
இரண்டாம் உலகப்போர் முடியும்பொழுது பல விசித்திரங்கள் நிகழ்ந்தன, வல்லரசுகள் எப்படி எல்லாமோ கோடு கிழித்தன ஜெர்மனை இரண்டாக பிளந்தார்கள், அதிலாவது ஒரு நியாயம் இருந்தது. ஹிட்லர் கையிலிருந்த நாடுகளை மீட்கும்பொழுது ஜெர்மன் மட்டும் ஐரோப்பாவில் பிரிந்தது, பிரான்ஸ் அப்படியே திருப்பிகொடுக்கபட்டது இத்தாலிக்கும் சேதமில்லை கிழக்கில் ஜப்பான் மட்டும் அட்டகாசம் செய்தது, உண்மையில் அதைத்தான் பிடித்து இரண்டாக பிளந்திருக்க வேண்டும் ஆனால் அணுகுண்டு அடியோடு விட்டுவிட்டார்கள் ஜப்பானின் பிடியிலிருந்த நாட்டை மீட்கின்றோம் என கொரியாவினை பிடித்து இரண்டாக்கினார்கள் கொரியர்களுக்கும் […]