பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஹிட்லருக்கு வரலாற்றில் பெரும் இடம் உண்டு

பல்லாண்டு கால மானிட வரலாற்றில் சிலரே உலகத்தை பாதித்திருப்பார்கள். சிலரால் இவ்வுலகம் நன்மைகளை பெற்றிருக்கும், சிலரால் கெடுதலை மட்டுமே பெற்றிருக்கும் ஆனால் கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்டு இன்றுவரை முழு நல்லவனும் அல்ல அதே நேரம் கெட்டவனும் அல்ல என அவனை சொல்லமுடியும் இந்த நூற்றாண்டு விஞ்ஞானத்தில் பாய்ச்சல் எடுக்கவும், உலகமே சடுதியில் மாறவும் அவனே காரணம் அடைமழைக்கு பின் பல பயிர்கள் வளர்வது போல, அவனின் அட்டகாசத்திற்கு பின்பே உலகம் மாறிற்று. இந்த நூற்றாண்டின் ஹீரோ மற்றும் […]

அன்னார் சொல்லவருவது என்ன?

போராட்டம் முடிவுக்கு வந்ததால் இன்று மெர்குரி படம் திரைக்கு வருகின்றது தாத்தா பாரதிராஜாவே, யழவு வீட்டில் எதற்கு திரைப்படம் என இப்பொழுது கேளும் முன்பு யழவு வீட்டில் எதற்கு ஐபிஎல் என கேட்க தெரிந்ததல்லவா? அப்படியே இப்பொழுதும் கேட்டுவிடும், இல்லாவிட்டால் நன்றாய் இருக்காது ஆமாம் பலாத்கார விஷயங்களை அரசியலாக்காதீர் : மோடி அதானே, எங்காவது பழைய‌ மசூதி இருந்தால் அதை அரசியல் ஆக்கலாம். பசுமாடு கிடைத்தால் அதை அரசியல் ஆக்கலாம். இது போக இன்னும் அரசியல் செய்ய […]

இதோ எங்கள் “புன்னகை போராளி”

ரவி வர்மனால் இப்படி ஒரு ஓவியம் வரைய முடியும்? கம்பனால் இந்த முகத்திற்கு பாடிவிட முடியும்? நிச்சயம் முடியாது மோனாலிசாவின் புன்னகை எல்லாம் தூசாக பறக்கும் நொடி இது. காலங்களில் அவள் வசந்தம், கவிதைகளின் ஆலயம் இதோ எங்கள் “புன்னகை போராளி”

பாலியல் கல்வி கொண்ட‌, பெண்களை மதிக்கும் சமூகமாக மாற வேண்டும்

இந்தியாவில் பாலியல் தொல்லைகளும் அதனால் பெரும் சிக்கல்களும் ஏற்பட்டாயிற்று என கொந்தளிக்க தொடங்கிவிட்டார்கள் இது மோடி ஆட்சியில் அதிகரித்தது என புலம்பல் வேறு, மோடி ஆட்சிக்கும் அதற்கும் என்ன தொடர்பு? இது மன்னர்கள் ஆட்சி, மதகுருமார் ஆட்சியிலிருந்து இக்காலம் வரை நீடிக்கின்றது என்பதுதான் விஷயம் மனிதனுக்கு பசி, தூக்கம் போல இயல்பான விஷயம் அது, அவன் அப்படித்தான் படைக்கபட்டிருக்கின்றான், அதனை வென்றவன் எவனுமில்லை, வென்றவன் நீண்டகாலம் வாழ்ந்ததுமில்லை ஒரு மனிதன் 10 நாள் உணவின்றி இருந்தால் கூட […]

மோடிக்கு லண்டனில் இந்தியர் சிலர் எதிர்ப்பு

மோடிக்கு லண்டனில் இந்தியர் சிலர் எதிர்ப்பு , ஆசிபா விவகாரம் உட்பட பல விஷயங்களுக்காக ஆர்ப்பாட்டம். ஒஹோ, இதனை எல்லாம் பிரிட்டன் அரசு அனுமதிக்கின்றதா சரி. அந்த தெரசா மே இங்கு வரட்டும், சிரியர்களை கொல்லாதே என நாமும் கொடிபிடித்து விடலாம் அமெரிகாவோடு சேர்ந்து ஆபக்ன, ஈராக், சிரியா என பிரிட்டன் செய்யாத அட்டகாசமில்லை சிரியாவில் கொல்லபட்ட குழந்தைகளில் ரத்தத்தில் பிரிட்டனுக்கும் பங்கு உண்டு அதை எல்லாம் சொல்லாதவர்கள்தான், பிரிட்டனில் இருந்துகொண்டு மோடியினை எதிர்க்கின்றார்களாம் நல்லவர்கள் பிரிட்டனால் […]

“நாடக போராளிகளை” தமிழகம் சும்மா விடுவதாக இல்லை

அடேய் பாரதிராஜா சீமாண்டியார் கோஷ்டிகளா, ஒழுங்கு மரியாதையாக காவேரியில் நீர் வரும்வரை புது சினிமா வரகூடாது என தியேட்டர் வாசலில் கதற வேண்டும் புரிகின்றதா? அமீர், மன்சூர் அலிகான், கவுதமன் என ஒரு பயலும் தவறாமல் ஆஜராகி போராட வேண்டும் தமிழனுக்கு சோறு முக்கியமா? திரைப்படம் முக்கியமா என நீங்கள் கேட்டு குட்டிகரணம் அடிக்க வேண்டும் தமிழன் என்றால் ஒழுங்கு மரியாதையாக செய்யுங்கள் தமிழனுக்கு பொறந்தவன் படம் பார்க்க வரகூடாது என இப்பொழுது சொல்லுங்கள் . அப்படி […]

நடராஜன் அதிகார பொறுப்பில் இருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்கும் : வைகோ

நடராஜன் அதிகார பொறுப்பில் இருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்கும் : வைகோ 1989ல் கலைஞர் புலிகளுக்கு உதவுகின்றார் என மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியவரில் நடராஜன் பெயரும் உண்டு, அமைதிபடை காலத்தில் ஜெயாவுடன் ராஜிவ் கூட்டணி வைத்தபொழுது நடராஜனே சூத்திரதாரி காங்கிரஸ் கூட்டணிக்காக ராஜிவின் நட்புக்காக அமைதிபடை மோதலை கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நடராசன் ஜெயா ஆட்சியில் இருந்தபொழுதெல்லாம் நடராஜன் சொத்துகுவிப்பிலும் அதிகாரத்திலும் கவனம் செலுத்தினாரே அன்றி ஈழத்தில் அல்ல‌ இங்கு சசிகலா குவித்த கோடி பணங்களை எண்ணிகொண்டிருந்த நடராஜன் […]

நிம்மி லீக்ஸ்…

பேராசிரியை விவகாரம்: துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை “அண்ணே, அந்த ஊமைச்சி வீடு எங்கண்ணே இருக்கு? விலாசம் இருக்காண்ணே விலாசம்..”   ஆடியோ வெளிவந்தது, அதில் “நான் கவர்னர் மீட்டிங்கில் இருந்தேன். அந்த ஹையர் அத்தாரிட்டி கவர்னர் அல்ல” என்றுதான் கணக்கு பண்ணும் பேராசிரியை நிம்மி சொல்லியியிருந்தார் அதற்குள் ஓடோடிவந்து நிம்மி முகத்தை கூட நபார்த்ததில்லை என கவர்னர் சொல்கின்றார் என்றால் எவ்வளவு பதற்றம்? நல்ல வேளையாக பதற்றத்தில் “நான்  நிம்மி முகத்தை மட்டும் பார்க்கவில்லை” என சொல்லி […]

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த ஒரே தமிழன் சிவந்தி ஆதித்தன்

முன்பொரு காலத்தில் தெற்கு திசை ஆண்ட மன்னர் அவர்தான் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த ஒரே தமிழன் தென்னக விளையாட்டு போட்டிகளுக்கும் தடகள போட்டி, கபடி போட்டிகளுக்கும் அவர் உதவியதையும் , விளையாட்டை வளர்த்த விஷயங்களையும் சொல்லியே ஆக வேண்டும் ஆதித்தனாருக்கு பின் தினதந்தியினை தூக்கி நிறுத்தியவர் சிவந்தி ஆதித்தன் என்பதில் மாற்றுகருத்தில்லை, அதன் திராவிட ஆதரவினை இறுதிவரை நிலை நிறுத்தியவர் இன்று அவருக்கு நினைவு நாள், ஆழ்ந்த அஞ்சலிகள்  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications