பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வடகொரிய அதிபரும் டிரம்பும் பேச்சுவார்த்தை

வடகொரிய அதிபரும் டிரம்பும் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் வருகின்றது, அதற்கு முன்பு வடகொரியாவிற்கு நம்பிக்கை அளிக்கவேண்டும் அல்லவா? இதனால் அமெரிக்க உளவுதுறை தலைவரே மிக தைரியமாக வடகொரியா சென்று அதிபரை சந்தித்திருகின்றார் என்கின்றன செய்திகள் இது மிக மிக சவலானது, அதிகார்வபூர்வ பயணமில்லை என்பதால், ஏதும் ஆத்திரத்தில் வெள்ளைதக்காளி சுட்டு போட்டிருந்தால் கூட விஷயம் வெளிவராது ஆனாலும் மிக சவால் எடுத்து சென்று பார்த்துவிட்டு வந்திருக்கின்றார் சி.ஐ.ஏ தலைவர் மைக் பாபியோ வடகொரிய உளவுதுறையும் உலகெல்லாம் இயங்குகின்றது, […]

ஆனாலும் எச்.ராசா அலம்பல் அதிகம்

மதுரை முத்து, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் இன்னும் ஏராளமானோரை வளர்த்து விட்டுவிட்டு இப்பொழுது எச்.ராசாவினை கண்டிக்க கிளம்ப என்ன இருக்கின்றது? அவர்கள் பேச்சாத பேச்சுக்களா? ஆபாசங்களா? நிறைய உரக்க முழங்கி பேசும்பொழுது சில எதிரொலிகள் கேட்காமல் போகாது, இப்பொழுது கேட்கின்றது. காலசக்கரம் சுழல்கின்றது. அதுவரை நாகரீகமான தமிழகத்தில் “ராஜாஜி காந்தி மகனை மகளைகாட்டி மயக்கினார் “என்றும், “நேருவும் பண்டாராநாயகவும் தனிமையில் என்ன பேசினார்கள்?” என்ற தரங்கெட்ட வார்த்தைகள் எல்லாம் அங்கிருந்தே வந்தன‌ நாகரீகமான தமிழ் சமூகத்து வீழ்ச்சி […]

எவ்வளவு அட்டகாச அரசியல் செய்யலாம்?

“தெலுங்கு செட்டியார் கல்லூரி வசமாக சிக்கி இருக்கின்றது, அந்த நிர்மலாவும் தெலுங்கச்சி என்கின்றார்கள் எவ்வளவு அட்டகாச அரசியல் செய்யலாம்? இப்பொழுது பார்த்து ஐபில் போராட்டத்தில் போலிசை அடித்தான் என நம்மை முடக்கிவிட்டார்களே, எல்லாம் இந்த தும்பிகளால் வந்த சிக்கல் …..த்தா எவனாவது அண்ணன் கிண்ணென்னு சொல்லிட்டு வந்தீங்க அவ்வளவுதான், நல்ல வாய்ப்பு போச்சேடா”  

மனுஷன் தமிழ்நாட்டுல கவர்னரா இருப்பானா…ஓடியே போயிரணும் சாமி…

“அப்பவே சொல்லித்தான் அனுப்புனானுக, இந்த தமிழ்நாடு ஒரு மாதிரின்னு, அது இப்போதான் புரியுது என்னா அடி.. எப்படி எல்லாம் தினுசு தினுசா அடிக்கிறானுக‌ யாரையும் நம்ப முடியல்ல, எவன் எப்போ எவனோட சேருவான்னே தெரியல்ல, பார்க்க அப்பாவியா இருந்தாலும் பூரா பயலும் பெரிய வில்லனுக. டார்க் ரூம் டார்ச்சர் மாதிரியே இருக்கு டெல்லிக்கு கூப்பிட்டிருக்காங்க, அவங்க கால் கைல விழுந்தாவது கோவா மாதிரி இடத்துக்கு போயிரணும் மனுஷன் தமிழ்நாட்டுல கவர்னரா இருப்பானா…ஓடியே போயிரணும் சாமி… முன்னாள் ராணுவ […]

1948 மே மாதம் பிரிக்கபட்டதில் இருந்து நடந்த சண்டை இன்னும் ஓயவில்லை

இந்த யூத இனம் இருக்கின்றதே என்னதான் உலகோடு ஒட்டுவதாக காட்டிகொண்டாலும் தங்கள் காலண்டர், நாள்காட்டியில் கவனமாக இருப்பார்கள் ஆங்கில நாட்காட்டியில் அவர்கள் சுதந்திரம் பெற்றது மே 14, 1948. ஆனால் மே 14ல் கொண்டாட மாட்டார்கள் அவர்கள் காலண்டர் அன்று அவர்கள் மாதமான இயார் எனும் 8ம் மாதம் 5ம் நாள் 5708ம் வருடம் என காட்டிற்று ஆம் யூதமதம் தோன்றி 5778 வருடம் ஆயிற்றாம், அந்த ஆபிராகாமை கடவுள் அழைத்து இவ்வளவு காலம் ஆயிற்று , […]

நிர்மலா தேவி விவகாரத்தில் சர்ச்சைகுள்ளாயிருப்பது யார்? சாட்சாத் ஆளுநர்

நிர்மலா தேவி விவகாரத்தில் சர்ச்சைகுள்ளாயிருப்பது யார்? சாட்சாத் ஆளுநர் விசாரணை குழுவினை அமைத்திருப்பது யார்? அதே ஆளுநர் அவரை நோக்கி வரும் குற்றசாட்டுக்கு அவரே கமிஷன் அமைத்தால் தீர்ப்பு எப்படி வரும்? ராஜபக்சேவிடம் முள்ளிவாய்க்காலை விசாரிக்க கொடுத்தது போலவும், பாலஸ்தீனியர் சிக்கலை இஸ்ரேலை விசாரிக்க சொன்னது போலவும் , சசிகலா தீர்ப்பை குமாரசாமி மறுபரீசிலனை செய்வது போலவும் இருக்கின்ற விஷயம் இது ஆளுநர் அமைத்த கமிஷனில் எப்படி அவரை நோக்கிவரும் குற்றசாட்டுக்கு நியாயம் கிடைக்கும்? இதில் சிபிஐ […]

திரையுலக போராட்டம் முடிந்தது, 20ம் தேதி புதுபடம் ரிலீஸ்

திரையுலக போராட்டம் முடிந்தது, 20ம் தேதி புதுபடம் ரிலீஸ் மிஸ்டர் பாரதிராஜா & கோ ஐபிஎல் எல்லாம் நடக்க கூடாது, சோறு முக்கியமா? கிரிக்கெட் முக்கியமா? என்றெல்லாம் கோஷமிட்டீர்கள், சோற்றை விட சினிமா முக்கியமா? என இப்போது கேளுங்கள் பார்க்கலாம் இந்த ஜேம்ஸ் வசந்தன் எனும் அம்மி குழவியினையும் இப்போது காணவில்லை, அவருக்கெல்லாம் பக்கத்து வீட்டு பெண்தான் சரி ஐபிஎல்லை மறித்தால் கவனம் பெறுவோம் என்றார்கள், மறித்தாயிற்று. கவனம் பெற்றார்களா அதனால் காவேரி வந்தால் என்றால் இல்லை […]

காங்கிரசால் இந்தியா அவமானபட்டது : அமித்ஷா

காங்கிரசால் இந்தியா அவமானபட்டது : அமித்ஷா எப்படி? காந்தியினை கொன்று, பாபர் மசூதியினை இடித்து உலகெல்லாம் பெரும் அவமானத்தை இந்தியாவிற்கு தேடி தந்தார்களே அந்த கோஷ்டி, அதை விடவுமா? 125 கோடி இந்தியர்களுக்காக நான் உழைக்கின்றேன் : மோடி மன்னிக்கவும் மோடி அதில் 8 கோடி தமிழரை கழித்துவிடுங்கள், 117 கோடி என சொல்லுங்கள் அதிலும் ஆந்திர மக்கள் உட்பட‌ இன்னும் பல அதிருப்திகளை கழித்துகொண்டே வந்தால் நீங்கள் உழைப்பது குஜராத்தின் சில பணக்காரர்களுக்கு மட்டும் என […]

இருவர் படம் தமிழக கடந்தகால அரசியலை அப்படியே சொன்ன படம்

இருவர் படம் தமிழக கடந்தகால அரசியலை அப்படியே சொன்ன படம், இன்னொரு படம் அதுபோல் வாரா தன் மிக தீவிர‌ ரசிகை தன்னை தேடிவந்துவிட்டு தன்னோடு வாழதுடிக்கும் தருணத்தில் தமிழ்செல்வன் கேட்பார் “ஏன் எல்லாவற்றையும் தூக்கி போட்டுட்டு வந்துட்டே?” அந்த செந்தாமரை சொல்வாள் “உங்க 4 வரி கவிதையால” கலைஞரின் முதல் திருமணமும், பத்மாவதி இறந்த நிலையில் இரண்டாம் திருமணமும் சொந்த பந்தம் நடத்தி வைத்தது, மூன்றாம் திருமணமே அவரின் மனம் தானாய் விரும்பி நடந்தது அதுவும் […]

செயற்கைகோள் மகாபாரத காலத்திலே இருந்ததாம் : திரிபுரா பாஜக முதலமைச்சர்

“மகாபாரத போர் நடைபெற்றபோது, கண் பார்வையற்ற திருதிராஷ்டிரன் போர்க்களத்தின் அருகே இல்லாமல், அரண்மனையில் இருந்தபடியே தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார். இணையதளம் மற்றும் செயற்கைகோள் தொழில்நுட்பம் மூலமே இது சாத்தியமாயிற்று. இதன் மூலம் அந்த காலத்திலேயே இத்தகைய தொழில்நுட்பம் இருந்துள்ளது நமக்கு தெரிகிறது” சொல்லி இருப்பது யார் தெரியுமா? திரிபுராவின் பாஜக முதலமைச்சர் மகாபாரதம் பாண்டவர் வைப் பாஞ்சாலியால் நடந்த யுத்தம் என்றால் இவரோ வைபை ரேஞ்சுக்கு அள்ளிகட்டுகின்றார் அதுவும் செயற்கைகோள் மகாபாரத காலத்திலே இருந்ததாம் அவ்வளவு முன்னேறிய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications