பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவேரி எல்லோருக்கும் மறந்தே விட்டது

நிர்மலா தேவி , ஆளுநர் , திட்டமிட்டு பரபரப்பினை கிளப்பும் எச்.ராசா போன்ற செய்திகளால் காவேரி எல்லோருக்கும் மறந்தே விட்டது போனவாரம்தான் பொங்கி கொண்டிருந்தார்கள்,  ஒரு வாரத்தில் எல்லாம் மாறிவிட்டது, காவேரியினை எல்லோரும் மறந்தாயிற்று தமிழரின் போராட்டத்தை திசை திருப்ப ஒரு பெரும் கோஷ்டியே இருக்கின்றது, அதன் தளபதி எச்.ராசா இனி காவேரி நினைவுக்கு வரவேண்டுமானால் ஐபில் சென்னையில் நடத்தபட வேண்டும், காவேரியினை காக்கும் சக்தி இப்போதைக்கு ஐபில்லுக்குத்தான் இருக்கின்றது பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை […]

அமெரிக்க முன்னாள் முதல் குடிமகள் பார்பரா புஷ் மரணமடைந்தார்

  அமெரிக்க முன்னாள் முதல்குடிமகள் பார்பரா புஷ் மரணமடைந்தார். 92 வயதான அவருக்கு டிரம்ப் கிளிண்டன் ஒபாமா என அந்நாட்டு தலைவர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்துகின்றனர் அமெரிக்க கொடி அரைகம்பத்தில் பறக்க உத்தரவிட்டிருகின்றார் டிரம்ப் அவர் அரசுபதவியில் கூட இல்லை, பின் ஏன் மரியாதை என்றால் அமெரிக்காவில் பெண்களை அதிபராக்கவில்லையே தவிர அவர்களுக்கான மரியாதை உண்டு. மனைவி இன்றி பொது இடங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ அதிபர்கள் செல்லமாட்டார்கள் இந்த பார்பராவின் கணவர் சீனியர் புஷ் , இரும்பு ஆசாமி […]

எச் ராஜா ட்வீட்ஸ்….

அவர் நம்பிய பெண்ணை மோடி போல் விட்டுவிட்டா ஓடினார், இன்றுவரை நன்றாகத்தான் கவனித்து  கொண்டிருக்கின்றார். அவரிடம் கேட்காத கேள்வியா? அவர் சொல்லா பதில்களா? ராமயணத்தில் பரதன் கூட கள்ள உறவு குழந்தைதான், அவன் ஆளவில்லையா? ராமனுக்கும் லட்சுமணக்கும் இருந்த உறவின் மூலம் தசரதனனின் கள்ள உறவுதான் மகாபாரதம் முழுக்க ராசா சொல்வதுபடி பார்த்தால் கள்ள உறவு கதைதான் ஆனாலும் எச்.ராசாவினை அடிவாங்க வைத்து, ஐசியுவில் சேர்த்து அவர் அவஸ்தைபடுவதை அருகிருந்தே பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கொடூர […]

மோடி ப்ளீஸ்

“மோடி பிளீஸ்… எது வேண்டுமானாலும் உஙக ஊர் கங்கையில போய் செய்ங்க‌ இங்க ஏதும் பண்ணி தொலைச்சிட்டா நாங்கதான் பொறுப்பு”  

கண்ணத்தில் என்னடி காயம்….

“அடேய்… கன்னத்தை தொட்டதா பிரச்சினை? இங்கே ஒருவன் ஒருத்தியினை எங்கெல்லாமோ தொட்டு தூக்கி புரட்சி செய்து இருவருமே ஆண்ட பூமிடா இது ராமச்சந்திரன் ஜெயா பூமி இதில் கவர்னர் கன்னத்தை தட்டிவிட்டாராம், போங்கடா டேய்..”

திரைப்படம் தயாரிக்க கருப்பு எவ்வளவு , வெள்ளை எவ்வளவு?

ஒஹோ இவர்கள் பல நூறு கோடியில் எடுத்தால் நாமும் பல ஆயிரம் கட்டி பார்க்கவேண்டுமாம், அவர்கள் சில கோடியில் எடுத்தால் நாம் சில்லறைகள் கொடுத்து பார்க்க வேண்டுமாம் முதலில் படம் தயாரிக்க கருப்பு எவ்வளவு , வெள்ளை எவ்வளவு என்ற அறிக்கை வருமா? 200 கோடி தயாரிப்பு செலவு என்றால் நம்ப முடியுமா? அதற்கு கணக்கு வழக்கு என்ன? நடிகன் சம்பளம் எவ்வளவு அதற்கு ஆதாரம் எல்லாம் வருமா? அதை முதலில் சொல்லட்டும், இந்த உதவாக்கரை யோசனை […]

கவர்னரை கண்டித்து பலர் பேச, இந்த‌ கி.வீரமணி எங்காவது பேசகண்டீர்களா?

கவர்னரை கண்டித்து பலர் பேச, இந்த‌ கி.வீரமணி எங்காவது பேசகண்டீர்களா? பல்கலைகழகங்கள் , கல்லூரி எல்லாம் வைத்திருப்பதால் கவர்னரை அவரால் எதிர்க்க முடியுமா? சாதரண விஷயமென்றால் இந்நேரம் பொங்கி தீர்த்திருப்பார், அந்த நிர்மலா தேவிக்கு ஆதரவு என பல முழக்கம் எழுப்பியிருப்பார் திராவிட பூமியில் ஆரியர் ஆட்டமா என கிளம்பியிருப்பார் ஆனால் பல்கலைகழகங்கள் எல்லாம் கவர்னர் சம்பத்தபட்ட விஷயம் என்பதால் மனிதர் இப்பொழுது கருப்பு போர்வைக்குள் புகுந்திருப்பதாக செய்திகள் அவரென்ன? பல்கலைகழகம் நடத்தும் யாவரும் இப்பொழுது அமைதி […]

18.5.2009 என்ற தமிழ் திரைப்படம் …

புலிகள் மொத்தமாய் அழிந்த சம்பவத்தை கொண்டு 18.5.2009 எனும் படம்தயாரிக்கபட்டிருக்கின்றது லண்டனில் டிரெய்லர் வெளியிட்டு விட்டார்கள், தமிழகத்தில் மே 18ல் படம் வரும் என்கின்றார்கள் படத்தில் என்ன இருக்கும்? நாம் வீராதி வீரர்கள் , நம் வீரம் பொறுக்காமல் உலகம் நம்மை வீழ்த்திவிட்டது என்ற அதே ரீல் இருக்கும் வேறு ஒன்றும் இருக்காது இந்தியா நம்மை அழித்துவிட்டது என்ற வசனம் இருக்கலாம், ஆனால் இந்தியாவிற்கும் அவர்களுக்கும் என்ன தகறாறு என்பதெல்லாம் வராது உலக அரசியல் நிலையோ, வல்லரசு […]

கவர்னருக்கு ஒரு நீதி, கலைஞருக்கு ஒரு நீதி?

அந்த பெண் நிருபர் கவர்னருக்கு பேத்தி மாதிரி என முட்டுகொடுத்து காப்பாற்ற நினைப்பவன் எல்லோரும் யார்? முன்பு குஷ்பு அதே தாத்தா ஸ்தானத்தில் இருந்த கலைஞருடன் நடந்த கட்சி சந்திப்புக்களை எல்லாம் கடுமையாக‌ கொச்சைபடுத்தியவன் தான் முதிர்ந்தவயது கலைஞரை எப்படி எல்லாம் கொச்சைபடுத்தினார்கள்? தங்க தலைவி மனம் வருந்தும்படி எப்படி எல்லாம் இட்டு கட்டினார்கள்? குமுதம் பத்திரிகை எல்லாம் அன்று ஆபாசத்தின் உச்சிக்கே சென்றது, மஞ்சள் பத்திரிகையாக அருவெருப்பாய் தெரிந்தது. வட நாட்டு முதிர்ந்த கவர்னர் கன்னத்தை […]

இந்தியா பூராவும் தூங்காம திட்ட ஆரம்பிச்சிட்டாங்க‌ : மோடி

“பாராளுமன்றத்தை நடத்தவிட மாட்டேன்கிறாங்க, தமிழ்நாட்டு பக்கம் போனா கருப்புகொடி கருப்பு பலூன்னு விரட்டுறாங்க‌ சொந்த கட்சிகாரங்க திட்றாங்க, கூட்டணி கட்சி எல்லாம் திட்டுது சிவசேனா, பிரவீன் தொகாடியா கூட திட்ட ஆரம்பிச்சிட்டாங்க‌ இந்தியா பூராவும் தூங்காம திட்ட ஆரம்பிச்சிட்டாங்க‌ நான் அங்க இருந்து என்ன செய்ய போறேன்?, அதான் ஸ்வீடனுக்கு நடுராத்திரியிலே வந்துட்டேன்”

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications