உதயநிதிபற்றி சொன்னால் மட்டும் குதிக்கின்றார்கள்
பெரியார் என்றால் ஆகா என்கின்றார்கள், அண்ணா என்றால் ஓஹோ என்கின்றார்கள், கலைஞர் என்றால் சூப்பர் என்கின்றார்கள் ஆனால் உதயநிதிபற்றி சொன்னால் மட்டும் குதிக்கின்றார்கள் டேய் பதர்களா, உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், பெரியார் அண்ணா கலைஞர் வரிசையில் அமர உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கின்றது? சொல்ல முடியுமா? திமுக என்பது நீதிகட்சியின் தொடர்ச்சி. இங்குள்ள சில சமூக அரசியல் அமைப்பிற்கு அதன் எழுச்சி குரல் கட்டாயம் தேவை கலைஞர் வரை அது சரியாக இருந்தது இப்பொழுது உதயநிதி […]