பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திராகாந்தி காலத்தில் இருந்து இவனுக அரசியலே இப்படித்தான்

“என்ன ஜெட்லி, தமிழகத்தில் மோடிக்கு கருப்புகொடி காட்டிட்டாங்கண்ணு பயந்துட்டீங்ளா? அட அவனுக அப்படித்தான் பண்ணுவானுக, தேர்தல் வந்துட்டுன்னு வைங்க , கூட்டணி வைக்க நம்மகிட்ட ஓடி வருவானுக‌ இன்னைக்கு கருப்புகொடி பிடிக்கிற பயலுக எல்லாம் இன்னும் 6 மாசத்துக்குள்ள கூட்டணின்னு நம்மகிட்டையே வந்து நிற்கலைன்னா பாருங்க‌ இந்திராகாந்தி காலத்தில் இருந்து இவனுக அரசியலே இப்படித்தான் ஒருவேளைதேர்தல் கூட்டணி இல்லாவிட்டாலும் தேர்தலுக்கு பின் மெஜாரிட்டி இல்லா அரசு அமையும் என்றால் மிக குஷியாக வருவார்கள் அப்போ இந்த கருப்புகொடி […]

மோடி ஏன் காரில் செல்லவில்லை தெரியுமா?

“மோடி ஏன் காரில் செல்லவில்லை தெரியுமா? சுற்றிலும் அவருக்கு கருப்புகொடி எதிர்ப்பு, திராவிட அரசு ரோட்டையும் கருப்பாக அமைத்து ராஜதந்திரமாக எதிர்ப்பு தெரிவித்தது அந்த எதிர்ப்பின் நிறமான கருப்பு ரோட்டில் பயணிக்கபிடிக்காமல் ஹெலிகாப்டரில் செல்கின்றார் மோடி, இது மாபெரும் எதிர்ப்பின் வெற்றி, கருப்பு சாலையால் மோடியினை எதிர்த்தான் தமிழன்”  

“திரும்பி போ” சொல்லாவிட்டால் அவர் போகாமல் இங்கே தங்கிவிடுவாரா?

“மோடியே திரும்பி போ..” இப்படி பல குரல்கள் வருகின்றன, அவர் திரும்பி போகத்தான் போகின்றார். இவர்கள் “திரும்பி போ” சொல்லாவிட்டால் அவர் போகாமல் இங்கே தங்கிவிடுவாரா? அவர் இங்கே தங்கும் அளவிற்கா இருக்கின்றது தமிழ்நாடு? பாலும் தேனுமா ஆடுகின்றது? கொஞ்ச நேரத்தில் திரும்பி செல்ல வந்திருப்பவரை பார்த்து “திரும்பி போ, திரும்பி போ..” என கத்திகொண்டே இருக்கின்றார்கள் “நான் திரும்பி போகத்தானே போகின்றேன், பின்னும் ஏன் கத்திகொண்டே இருக்கின்றார்கள்?” ஒரு மாதிரியானவர்கள் போல‌ என குழம்பி தவிக்கின்றார் […]

தொடரும் போராட்டங்கள்….

ராணுவத்தை கண்டு பயப்படமாட்டோம்னு ஒரு வேகத்துல சொல்லிட்டோம் சென்னை ராணுவகண்காட்சிக்கு முதல் 3 நாள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லைன்னு சொல்றாங்க, அத வந்து என்னண்ணு கேளுங்கண்ணேன்னு சிலர் வந்து கூப்புடுறான் இன்னொருத்தனை அனுமதி மறுக்கபட்ட‌ மவுண்ட் ஆர்மி ரிசர்வ் ஏரியாவுக்கு நான் கூட்டிட்டு போகணுமாம் பெரிய சிக்கல்ல மாட்டிவிட்ருவானுக போல இனி ரெம்ப கெவனமா பேசனுமாட்டு இருக்கோணும் இனி பூரா பயலும் சார் நீங்க சொன்னபடி ஐபிஎலை விரட்டிவிட்டாச்சி காவேரி எங்க வருதுண்ணு கேப்பான் தேனி பக்கம் […]

டிஷ் ஆண்டனா புடுங்கும் போராட்டம்

ஐபிஎல் ஆட்டத்தை சென்னையிலிருந்து விரட்டியாயிற்று ஆனால் எல்லோர் வீட்டு டிவிலும் அந்த ஆட்டம் வருமாம், நேற்றிரவு திடீரென அறிந்துகொண்டார்களாம் அதனால் வீடு வீடாக வந்து டிஷ் ஆண்டனா புடுங்கும் போராட்டம், டிவி உடைக்கும் போராட்டம், கேபிள் வெட்டும் போராட்டம் எல்லாம் நடத்தலாமா என போராளிகள் ஆலோசனையில் இருப்பதாக சில செய்திகள் சொல்கின்றன‌. காவேரிக்கு போராட கிளம்பியவர்கள் எங்கு வந்து நிற்கின்றார்கள் பார்த்தீர்களா? மரை கழண்ட கூட்டம் அப்படித்தான் செல்லும் ஆக‌ தமிழர்களே இந்த டிஷ் ஆண்டெனா பிடுங்கிகள், […]

மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து இறுதி சுற்றுக்கு வந்தார் ஆர்யா

3 பெண்களை தேர்ந்தெடுத்து இறுதி சுற்றுக்கு வந்தார் ஆர்யா ஏம்பா போராளிஸ், காவேரிக்கு பெரும் போராட்டம் நடக்க இங்கொருவன் சுயம்வரம் நடத்துகின்றான், இதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியாதா ஏம்பா பாரதிராஜா இந்த சினிமாக்காரன் அழிச்சாட்டியம் பற்றி எல்லாம் பொங்கமாட்டீரா?

காவேரி பிரச்சினையில் குஷ்பு எங்கே

காவேரி பிரச்சினையில் குஷ்பு எங்கே என பலர் கேட்டுகொண்டிருக்கின்றான் காவேரி பிரச்சினையில் இவர்கள் சொல்வதென்ன? காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிபோட்டு துரோகம் இழைக்கின்றது மத்திய அரசு என்றால் யார்? சாட்சாத் மோடி ஆக இவர்கள் எதிப்பது அவரைத்தான் தலைவி என்ன செய்துகொண்டிருக்கின்றார்? அவரின் ஒவ்வொரு பேச்சிலும், டிவிட்டர் எழுத்திலும், பேட்டியிலும் மோடியினை சாடிகொண்டே இருக்கின்றார் இவர்களாவது காவேரியில் மட்டும் எதிர்க்கின்றார்கள், அவரோ எல்லா விஷயங்களிலும் மோடி காட்டும் பாரபட்சம் பற்றி விளாசி தள்ளுகின்றார் […]

முதன் முறையாக சென்னையில் இந்தியாவின் மாபெரும் ராணுவ கண்காட்சி

இந்தியாவின் மாபெரும் ராணுவ கண்காட்சி முதன் முறையாக சென்னையில் நடக்கின்றது இந்தியாவின் தயாரிப்புகள் முதல் உலக நாடுகள் எல்லாம் பங்குபெறும் மாபெரும் கண்காட்சி அது, அந்த கவுரவமான நிகழ்வினைத்தான் மோடி தொடங்கி வைக்க வருகின்றார் இங்கு அன்றுதான் கருப்புகொடி காட்டுவோம் என பலர் கிளம்புகின்றார்கள் நிச்சயம் இவர்களை போட்டு சாத்திவிட்டு மோடி கம்பீர நடை நடக்க சில நாழிகை ஆகாது, ஆனால் உலகநாடுகள் எல்லாம் பங்குபெறும் நிகழ்வில் அப்படிபட்ட சலசலபுகளை ஏற்படுத்த மோடி விரும்பவில்லை நிச்சயம் இந்த […]

சர்வதேச விண்வெளி வீரர்கள் தின வாழ்த்துக்கள்

முதன் முதலில் விமானம் பறக்கும் உயர‌ எல்லைகளை தாண்டி விண்வெளி பற்றி கனவு கண்டவன் ஹிட்லர் அதற்கான பிரத்யோக கலன்களை வடிவமைக்கும் திட்டத்தில் அவன் ஈடுபட்டான். அதுவரை யாரும் விண்வெளி சென்றதில்லை என்பதால் என்னென்ன தயாரிப்புகள் வேண்டும் என அவன் கோஷ்டி சிந்தித்தது ஈர்ப்பு விசை பிரச்சினை உடலை எப்படி பாதிக்கும், காற்றே இல்லா இடத்தில் மனிதன் வாழ்ந்தால் என்னாகும்? இம்மாதிரி உடைகள் அணிந்தே இருந்தால் உடல் பாதிக்குமா? இப்படி ஏக சிக்கல் இருந்தது, அதை செயல்படுத்தி […]

சர்வதேச கச்சா எண்ணெய் விலை

மலிவு விலையில் எரிபொருள் கிடைக்க வழிவகை செய்ய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் இப்பொழுது மட்டும் மன்மோகன் சிங் காலத்தில் கிடைத்தமாதிரி 120 டாலருக்கா பேரல் கிடைக்கின்றது? 60 டாலருக்கு கிடைக்கின்றது, ஆனால் பெட்ரோல் விலை மன்மோகன் ஆட்சியினை விட அதிகரித்திருக்கின்றது, இதில் நமது பிரதமருக்கு இன்னும் மலிவாக கச்சா எண்ணெய் கிடைக்க வேண்டுமாம் அவர்கள் சும்மா கொடுத்தாலும் இங்கே பெட்ரோல் விலை குறையவா போகின்றது? நிச்சயம் இல்லை எவ்வளவு பிசியாக இருந்தாலும் மோடி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications