பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிரியாவில் ஏவுகனை யுத்தம்

எங்கள் ஏவுகனைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என சிரியாவில் ரஷ்யாவினை நேரடியாகவே எச்சரிக்கின்றார் டிரம்ப் அதன் பொருள் அமெரிக்கா விமானங்களை பயன்படுத்தாது, தன் ஏவுகனைகளை வீசி தாக்கபோகின்றது. எல்லா வகை ஏவுகனைகளும் அவர்களிடம் இருந்தாலும் டொமஹாக் ரக ஏவுகனைகளும், ஹார்ப்புன் ரகங்களும் சவால் விட கூடியவை அதிலும் ஹாக் ரகம் நேரத்திற்கு தக்கவாறு வேகம், திசை எல்லாம் மாற்றி பறக்கும் கில்லாடி வகை இதனை அடுத்து நீர்மூழ்கியில் இருந்து கடலுக்குள் இருந்து வரும் டர்பிடோ ரகமும் உண்டு […]

ஐபிஎல் மாற்றபடுவதா போராட்டம்? காவேரிக்கு அல்லவா?

சென்னையில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம் : செய்தி தமிழக போராளிகளின் அழிச்சாட்டியம் காரணமாக ஐபில் வேறு நகரங்களுக்கு மாற்றபட்டாயிற்று, இதனால் போராட்டம் மாபெரும் வெற்றி என்கின்றனர் போராளிகள் ஐபிஎல் மாற்றபடுவதா போராட்டம்?, காவேரிக்கு அல்லவா? சரி காவேரி என்னாயிற்று? அதைபற்றி யாரும் பேசகூடாது. காவேரியில் இவர்களால் செய்யமுடிந்தது இவ்வளவுதான். நிச்சயம் இவர்களால் காவேரியினை கொண்டுவர முடியாது என்பது அப்பட்டமாக தெரிகின்றது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நடக்கும் போராட்டம் கொஞ்சமும் டெல்லியினை […]

அம்பானிக்கு “புதிய இந்தியா” பிறந்துவிட்டது.

தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ராணுவ தளவாட உற்பத்தி: நிர்மலா சீதாராமன் தகவல் அரசின் எச்.ஏ.எல், ஆவடி போன்ற பெரும் தொழிற்சாலை இருந்தும் தனியாருடன் சேரும் அவசியம் என்ன? பாஜக அரசிற்கு தனியார் என்றால் யார்? சாட்சாத் அம்பானி, அதானி இனி இந்தியா மூன்றாம் உலக நாடுகளுக்கு இல்லை அம்பானி மூன்றாம் உலகநாடுகளுக்கு ஆயுதம் விற்பார், உலகின் மாபெரும் பணக்காரராக உருவெடுப்பார் ஆயுததொழில் அவ்வளவு லாபமானது அம்பானிக்கு “புதிய இந்தியா” பிறந்துவிட்டது.

சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு

சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு என்னது போராட்டத்திலே கொலை முயற்சியா? இதில் ஆட்சிகனவு வேறா? அப்படியானால் ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் முறைதானா? இந்த கொலைவெறிக்கு பெயரா “தமிழ் தேசியம்” ஆக நான் பிரபாகரனின் தம்பி என அடிக்கடி சொல்லும் சைமன் அங்கிள், ஒரு கொலை கூட செய்ய தெரியாமல் கொலை முயற்சியிலே சிக்கிவிட்டார். கன்னடத்தி ஜெயா ஆட்சியில் எல்லாம் கைதாகமல் டிமிக்கி கொடுத்த அங்கிள் சைமன், ஒரு பச்சை தமிழனின் […]

காவேரி விவகாரத்தில் ஆளாளுக்கு ஒவ்வொரு நாள் போராடும் கட்சிகள்

ராஜிவ் தமிழகம் வந்தால் உயிரோடு திரும்ப முடியாது என 1991ல் பேசினார் வைகோ அவர் சொன்னபடியேத்தான் நடந்தது இன்று கிட்டதட்ட மோடியினை அதே சாயலில் பேசிகொண்டிருக்கின்றார் இங்கு ராஜிவ் கொல்லபட்டார், அத்வாணி மயிரிழையில் தப்பினார். தமிழகம் ஒன்றும் மிக பாதுகாப்பான மாநிலம் அல்ல‌ வைகோவின் இன்றைய பேச்சிற்கு உடனே புழலுக்கு அனுப்புவது மாநில நலனுக்கு மிக நல்லது அவரோடு இன்னும் சிலரை உடனே அனுப்புவது அதிகம் நல்லது. தங்கள் அரசியலுக்கு சிக்கல் இல்லா வகையில் காவேரி விவகாரத்தில் […]

குஷ்புவினை சிஎஸ்கே தூதராக நியமிக்க வேண்டும்

தலைவி குஷ்புவினை மட்டும் சிஎஸ்கேவின் விளம்பர தூதராக அமர்த்தி இருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்கும்? தலைவியின் பாதுகாப்பு படை இவ்வளவு தூரம் பிரச்சினை பெரிதாக விட்டிருக்குமா? அந்த சீனிவாசன் என்பவர் இனியாவது தவறை உணர்ந்து தலைவியினை சிஎஸ்கே அணியின் தூதராக அமர்த்தட்டும் அதன் பின் ஒரு சிறு சத்தம் வரும்? ஒரு எதிர்ப்பு வரும் சங்கம் தலைவிக்காக முழு பாதுகாப்பினை வழங்கி பூரண அமைதியினை கொண்டுவரும் தலைவியினை தூதராக்கினால் அவரை எதிர்த்து குரல் கொடுக்க எவனும் வரமாட்டான், […]

சிரியாவின் ஷரின் எனப்படும் ரசாயாண குண்டுகள்

சிரியாவின் ஷரின் எனப்படும் ரசாயாண குண்டுகளை வீசி சிரிய படைகள் தாக்குகின்றதாம், இது மானிட நலனுக்கு எதிரானதாம் அதனால் அமெரிக்கா சும்மா விடாதாம். சிரிய அரசை பிரித்து மேய போகின்றதாம் இந்த கொடூர ரசாயாணம் யுத்தகளத்தில் பயன்படுத்த கூடாது என்கின்றது சர்வதேச விதி ஆனால் 2009ல் ஈழ இறுதி யுத்தத்தில் இதே நச்சு ஆயுதம் பயன்படுத்தபட்டது. ஆனந்தபுரத்து இறுதிபோரில் பின் வாங்கிய சிங்கள ராணுவம் ஒரு கட்டத்தில் தோற்கும் நிலையில் இருந்தது அப்பொழுதுதான் இந்த நச்சு ரசாயாண […]

தாக்குதலுக்கு திட்டம் தயார் என்கின்றார் டிரம்ப்

டிரம்ப் விட்ட சவாலுக்கு இன்னும் 24 மணிநேரம் உள்ள நிலையில் அவர் கட்டளைபடி ஒரு விஷயம் நடந்திருக்கின்றது சைப்ரஸ் நாட்டில் உள்ள அமெரிக்க பிரிட்டன் முகாமில் இருந்து பிரிட்டனின் போர் விமானம் சிரியாவில் நுழைந்து எச்சரித்துவிட்டு திரும்பியிருக்கின்றது அது திரும்பிய சில நொடிகளில் தாக்குதலுக்கு திட்டம் தயார் என்கின்றார் டிரம்ப் சிரியாவின் மீதான விமான தாக்குதலை முறியடிக்க சில ஆயுதங்களை கொடுத்திருக்கின்றது ரஷ்யா அருகில் இஸ்ரேல் அட்டகாசம் வேறு. அவர்களும் நிச்சயம் தாக்குவார்கள் ஏன் என்றால் நம் […]

பிரதமர் என்ற முறையில் வரவேற்க வேண்டும் : திராவிட செல்வன் டிடிவி தினகரன்

    “யாரை கேட்டுடா அப்படி பேசின‌ இங்க இனி பிச்சுபுடுவானுக, பெங்களூர்தான் போகணும் அங்கபோய் அடுக்குமொழி பேச நான் கன்னடம் எல்லாம் படிக்கணும் தெரியுமா? எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” தமிழகம் வரும் மோடியை பிரதமர் என்ற முறையில் வரவேற்க வேண்டுமே தவிர, கருப்புக்கொடி காட்ட கூடாது: திராவிட செல்வன் டிடிவி தினகரன் பின்னே, 190 இடத்தில் நடந்த ரெய்டு கண்முன் வந்து போகுமா இல்லையா? அப்படித்தானே தமிழிசை அக்கா?

போராளிகளிலும் நிறைய அடிமைகள் உள்ளன‌ர்

இந்தியா முழுக்க சாதிய வன்கொடுமை சட்ட தளர்வினை எதிர்தது பெரும் போராட்டம் வெடித்துவிட்டது இம்மாதிரி போராட்டங்களுக்கு தாய்வீடான தமிழகம் காவேரி, ஐபில் அது இது என திசைமாற்றபட்டு அந்த சமூகநீதிக்கான போராட்டத்தில் இருந்து மறக்கடிக்கபடுகின்றது எதை எதை மறைக்க யாரை போராட வைத்து எதை பேசவைக்க வேண்டும் என்ற பெரும் அஜெண்டா மேலிடத்தில் உண்டு பாஜகவின் அடிமை பழனிச்சாமி மட்டும் என நினைத்தால் சரியல்ல. போராளிகளிலும் நிறைய அடிமைகள் உள்ளன‌ர் அவர்களுக்கு போடபட்டிருக்கும் விலங்குகளும், அவர்கள் மறைக்க […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications