வழக்கம் போல் குழப்புகிறார் கமல்
காவிரிக்காகத் தமிழகம் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கவேண்டும் : கமலஹாசன் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கவேண்டும் என சொன்னாரே அன்றி என்ன செய்யவேண்டும் என சொல்லவில்லை காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டிஷ் அரச சட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம், பிரிட்டன் உற்பத்தி பொருளை வாங்கமாட்டோம் , எங்களுக்கு தேவையானதை நாங்களே செய்வோம் என இருந்தது அக்காலமும் அக்கால வாழ்க்கை முறையும் காந்தியின் அழைப்பிற்கு ஒத்துழைத்தன இன்று கோதுமை, கன்னட அரிசி, வடக்கத்திய பாசுமதி பிரியாணி, விமானம், ரயில், சாலை, தொலைபேசி, ஆடைகள் […]