என்ன நாடுடா இது?
இரண்டாம் மருது பாண்டியர்கள் காவேரி மீட்க வாளேந்திய காட்சி எங்களுக்கு மிக நன்றாக தெரியும், நிச்சயமாக நீவீர் தமிழகத்திற்காய் தற்கொலை செய்வீர் அய்யா “நாலு பேருக்கு நன்றி, அந்த 4 பேருக்கு நன்றி என்ற புரட்சி தலைவனின் பாடலை பாடிவிட்டு கிளம்புங்கள் இன்னும் 3 பேர்தான் வேண்டும், நாம் அழைத்துகொண்டு வந்துவிடுகின்றோம் மத்திய பள்ளி கல்விதுறையின் வினாத்தாள் வெளியானதில் பரபரப்பு, விசாரணை தீவிரம் : செய்தி என்ன நாடுடா இது? வெளியாக வேண்டிய ஊழல் விவகாரம், கருப்புபணம், […]