சசிகலா குடும்பத்தில் நடராஜனுக்கு பின் சர்ச்சைகள் வெடிக்கின்றன
சசிகலா குடும்பத்தில் நடராஜனுக்கு பின் சர்ச்சைகள் வெடிக்கின்றன என்கின்றன செய்திகள் அதாவது மன்னார்குடி குடும்பம் என சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி, என இரு டஜன் நபர்களை தமிழகம் அறியும், சொத்து குவித்து சுருட்டினார்கள் என கைக்காட்டபடுவது இவர்கள்தான் ஆனால் ஜெகஜால கில்லாடி நடராஜனின் குடும்பமும் பெரிது, அவர் பெயரிலும் ஏகபட்ட சொத்துக்கள் வாங்கிபோடபட்டது சசிகலா குடும்பம் எனும் நெல்லுக்கு பாய்ந்த நீர் நடராஜன் குடும்பம் எனும் புல்லுக்கும் பாய்ந்தது, அல்லது தேனெடுத்த நடராஜன் புறங்கையினை நக்கினார் […]