இயல்பிலே டிரம்ப் ஒரு பிசினஸ் மேன்
டிரம்ப் ஓசைபடாமல் புதிய யுத்தத்தை அறிவித்துவிட்டார், இது ராணுவ போர் அல்ல, மாறாக பொருளாதார போர் நிச்சயம் அமெரிக்கா என்பது சர்வ வல்லமை பொருந்திய தேசம், கிடைக்கும் ஒவ்வொரு வாய்பிலும் சம்பாதிப்பார்கள். அதன் வளமும் உலகின் எந்த மூலையில் இருந்து யாரும் அமெரிக்காவோடு வியாபாரம் செய்யும் வாய்ப்பும் அதற்கு துணைபுரிகின்றன இப்பொழுது என்ன சிக்கல்? 50 வருடம் முன்புவரை அமெரிக்காதான் உற்பத்தியில் நம்பர் 1ல் இருந்தது. போர்டு கார் முதல் தாம்ஸன் டிவி என எல்லா முண்ணணி […]