பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வைகோ ஸ்டாலினிடம் கிசு கிசு…

“ஸ்டாலின் அந்த நாஞ்சில் சம்பத் திராவிடம், அண்ணா அப்படி எல்லாம் பேசிவிட்டு இந்த காம்பவுண்டுக்கு பின்னாடிதான் நிற்கின்றான் கலைஞரே எல்லாம் மறந்துவிட்டார், அதனால் பழைய கதை எல்லாம் மறந்துவிட்டு அவனை சேர்த்துகொண்டால் தமிழிசைக்கு பதில் சொல்ல நமக்கொரு நல்ல ஆள் கிடைத்தது போல் இருக்கும் என்னையே நீங்கள் சேர்க்கவில்லையா, அப்படி அவனையும் சேர்த்து போடுவோம் என்ன யோசிக்கிறீங்க?, இன்னொவா கார் எல்லாம் வேண்டாம், அழகிரி முன்பு வச்சிருந்த அந்த லேம்பி ஸ்கூட்டர் கொடுத்தாலே போதும்” திராவிட நாடு […]

தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

இன்று தெலுங்கு வருடபிறப்பு கொண்டாடபடுகின்றது, தெலுங்கு நண்பர்களுக்கு அவர்களின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்போம். இன்று நிலமை பரவாயில்லை, கொஞ்ச நாளைக்கு முன்பு தமிழகத்தில் பல வேற்றுமை குரல்கள் எழுகின்றன, தெலுங்கு பேசும் மக்கள் தமிழரின் உரிமையினை பறித்துகொண்டது போலவும், தமிழரை எல்லாம் வங்க கடலில் தள்ளிவிட்டது போலவும், அவர்களை உடனே மீட்கவேண்டும் இல்லை எனில் தமிழினம் அழிந்துவிடும் என்றெல்லாம் கதறல்கள் கேட்டது. அவை எல்லாம் அடங்கிவிட்டன, அல்லது அடக்கபட்டுவிட்டது. சங்க காலத்திலிருந்து அவர்கள் சகோதர இனம், சோழப்பேரரசு […]

7 நாளைக்கு எதுவும் பதிவிட கூடாதாம்….

அந்த பள்ளியில் மாபெரும் கொடூரம் நடந்தது, எந்த ஊடகமும் சொல்லவில்லை, ஒரே ஒரு பத்திரிகை மட்டும் உண்மை சொல்லிற்று அதனைத்தான் நாமும் சொன்னோம், அதற்குள் இவன் கலவரதை தூண்டுகின்றான், பள்ளி பெயரை கொடுக்கின்றான், இவன் சமூக விரோதி இவன் எழுத்துக்களை அனுமதிக்காதீர் என எவனோ மார்க்குக்கு பிராது கொடுத்துவிட்டான் மார்க்கும் நீ இன்னும் 7 நாளைக்கு எதுவும் பதிவிட கூடாது, யார் கிட்டேயும் பழக கூடாது , உன்ன 7 நாள் தள்ளி வைக்கிறேன்டா, இது நாட்டாமையோட […]

இந்திய வெளியுறவு கொள்கைகள் மறுபடியும் சறுக்குகின்றன

இந்திய வெளியுறவு கொள்கைகள் மறுபடியும் சறுக்குகின்றன, ஓமானிற்கு மோடி சென்றுவந்த பின்பு ஈரானின் நகர்வில் கோபம் தெரிகின்றது ஈரானின் சபாஹரில் பாகிஸ்தான் சீனாவிற்கு செக் வைக்க இந்தியா துறைமுகம் அமைத்தது, மிக அருமையான திட்டம் அது ஆனால் ஓமானில் இந்தியா கால்பதித்ததும் இன்னபிற விஷயங்களும் ஈரானை சீண்டியிருக்கின்றன, பதிலுக்கு பாகிஸ்தானும், சீனாவும் இங்கு வரலாம் என அழைப்பு விடுக்கின்றது ஈரான் ஈரானில் இந்திய பிடி நழுவுவது தெரிகின்றது இலங்கையில் சீனா அளவுக்கு மீறி நுழைகின்றது என்கின்றது இந்தியா, […]

திராவிட நாடு அமையும் : ஸ்டாலின் நம்பிகை

திராவிட நாடு அமையும் : ஸ்டாலின் நம்பிகை பெரியார் திராவிட நாடு கேட்டார் , கிடைக்கவில்லை. “திண்ணையில் படுத்தாவது திராவிட நாடு அடைவோம்” என அண்ணா கிளம்பினார் திண்ணைதான் கிடைத்தது திராவிட நாடு கிடைக்கவில்லை, காரணம் தமிழகம் என்றுமே பிரிவினைக்கு ஆதரவான மாநிலம் அல்ல‌ இதனை நிரம்ப யோசித்த அண்ணா , காலம்பார்த்தார் சீனப்போர் முடிந்த நிலையில் நேரு இனி பிரிவினைவாதம் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்க, திமுக தடைசெய்யும் அளவிற்கு நிலமை […]

பழைய ஏற்பாடு மோசடி எனும் முடிவுக்கு சங்கம் வந்தாயிற்று

“நீ ஏன் பைபிளை நம்புவதில்லை, குறிப்பாக பழைய ஏற்பாட்டை ஏன் யூதர்களின் மோசடி என்கின்றாய், ஜெருசலேம் விவகாரமா?” என பலர் கேட்கின்றனர் இன்று மேற்காசியா ரத்த களறியில் மிதப்பதற்கும், உலகெல்லாம் இஸ்ரேலின் நரிதந்திரம் , நன்றிகெட்டதனம் தெரியாமல் அனுதாபபடுவதற்கும் அந்த பழைய ஏற்பாடுதான் காரணம் என்றாலும் நமது கருத்து வேறு அதாகபட்டது கடவுள் 5 நாளில் உலகையும் சகல ஜீவராசிகளையும் படைத்துவிட்டு 6ம் நாளில் மனிதரை படைத்தாராம், 7ம் நாள் ஓய்வில் இருந்தாராம் முதலில் நம்பிகொண்டுதான் இருந்தேன், […]

பல நாடுகளில் உஷாராக புன்னகைக்கின்றது ரஷ்ய உளவுதுறை

லண்டனில் ரஷ்ய உளவாளிகள் தொடர்ந்து கொல்லபட, உங்கள் உறவே வேண்டாம் கிளம்புங்கள் என ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றியது உங்கள் கொடியினையும் கொண்டு செல்லுங்கள் என அவமானமாய் அனுப்புகின்றார்கள், புட்டீன் பார்த்துகொண்டே இருக்கின்றார் இந்நிலையில் நியூசிலாந்தில் 3 மாதம் முன்பு திடீரென உடலநலமின்றி போன ரஷ்ய உளவாளி ஒருவரை திடீரென சோதிக்க ஆரம்பித்துவிட்டார்கள், அவரும் லண்டன் பாணியில் தாக்கபட்டார் என்கின்றார்கள் மிக நச்சுவாயு ஒன்றை ரஷ்ய உளவுதுறை பயன்படுத்தியது என பிரிட்டன் குற்றம்சாட்ட, இயற்கை எரிவாயு தவிர […]

ராதிகா ஆப்தே போட்ட குண்டு…

இந்த ராதிகா ஆப்தே என்பவர் தமிழில் மொத்தமே 5 படங்கள்தான் நடித்திருக்கின்றார். இப்பொழுது அம்மணி ஒரு குண்டை வீசியிருக்கின்றார், அதாவது தமிழ்படத்தில் நடிக்கும்பொழுது ஒரு பெரிய நடிகர் அவளை நெருங்கினாராம், அம்மணி சட்டென செருப்பால் அடித்தாராம் இது அவரே சொல்வது அம்மணி நடித்த 5 படத்தில் கபாலியும் ஒன்று என்பதுதான் பரபரப்புக்கு காரணம் எனினும் நடிகை யார் பெயரையும் சொல்லவில்லை. இவருடன் கார்த்தியும் நடித்தார் என்பது வேறுவிஷயம் ஏனோ கமலஹாசன் படங்களில் இவர் நடிக்கவில்லை , நடித்திருந்தால் […]

நீதிபதி ஆறுமுகசாமி சசிகலாவினை விசாரணை செய்வதில் தாமதம்

நீதிபதி ஆறுமுகசாமி சசிகலாவினை விசாரணை செய்வதில் தாமதம் : செய்தி கிட்டதட்ட 3 மாதமாக கங்கைக்கு காத்திருந்த பகீரதன் போல கடும் தவம் செய்கின்றார் நீதிபதி ஆறுமுகச்சாமி , ஆனால் சசிகலா வாக்குமூலத்தை வாங்க முடியவில்லை ஆனால் சிறையில் இருக்கும் இந்திராணி ஒரே இரவில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து அவரை உள்ளே தள்ள முடிகின்றது என்ன சட்டமோ? என்ன விசாரணையோ? சிறையில் இருக்கும் சசிகலாவிடமே பேசமுடியா நீதிபதிதான் ஜெயா சாவின் மர்மத்தை உடைப்பாராம், நம்பிகொள்ளுங்கள்

எங்க 36 எம்.பியும் அவருக்கு தம்பி , தங்கச்சி மாதிரி ஹிஹிஹி

ஹிஹிஹி மோடி மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கோம் அவர் மேல நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் எப்படி? ஹிஹிஹி எங்க 36 எம்.பியும் அவருக்கு தம்பி , தங்கச்சி மாதிரி ஹிஹிஹிஹிஹிஹிஹி இருக்கும் பணத்தை வைத்து கலாட்டா காண்பிப்பார் டி.டி.வி. தினகரன் : தமிழிசை சவுந்தரராஜன் எல்லாம் 2000 பேர் வைத்து ரைடு நடத்தியும் கண்டுபிடிக்க முடியாத பணம் என்பதில் அம்மணிக்கு கொஞ்சம் கோபம் அதிகம், வேறு ஒன்றுமில்லை  விரைவில் டெல்லி அதிரும் மாபெரும் போராட்டம் : […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications