பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராமாயண அணி : ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம்

கடந்த தேர்தலில் பஞ்சபாண்டவர் அணி அடுத்த தேர்தலில் “இவரோடு ஐவரானோம்” என ராமாயண அணி அமைத்துவிட வேண்டியதுதான் ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் – ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார் : செய்தி பிரச்சினைகளுக்கு குறைவில்லா மாநிலம் இது, இப்பொழுது காவேரி மேலாண்மை குழு அமைக்க வேண்டிய நிலையில் அதனை மறைக்க பெரும் குழப்பங்கள் எல்லாம் ஏற்படுத்தபடுகின்றன‌ நிலமை இப்படி இருக்க இவர் இமயமலைக்கு பாபா ஆசிரமத்திற்கு செல்கின்றாராம் ஆன்மீக அரசியல் என்பதன் அர்த்தம் இதுதான் போலிருக்கின்றது. […]

உலகம் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாயிற்று

உலகம் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாயிற்று ஒருவழியாக டிரம்ப் தன் அறிவிப்பை வெளியிட்டாயிற்று அதாவது வடகொரியாவுடன் அணுஆயுதம் தொடர்பாக பேச சம்மதம் என சொல்லிவிட்டார் உண்மையில் இது வடகொரியாவிற்கான வெற்றி. அமெரிக்காவினை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தாயிற்று அணுகுண்டை கைவிட்டால்தான் பேசமுடியும் என்ற நிபந்தனை விதிக்காபட்சத்தில் நான் பேச தயார் என வடகொரிய அதிபர் சொல்லியிருந்தார், அவருக்கே வெற்றி அமெரிக்காவின் கணக்கு வேறு, பொருளாதார ரீதியாக தனக்கு பலன் இல்லா எந்த போரிலும் அது இறங்காது. சிரியாவில், ஈராக்கில் மல்லு […]

ரஷ்யா தன் அதிரடிகளை ஆரம்பித்தாயிற்று…

கொஞ்சநாளாக அமைதியாக இருந்த ரஷ்யா தன் அதிரடிகளை ஆரம்பித்தாயிற்று, முன்பு ரஷ்யாவின் உளவு பிரிவு செய்த சாகசங்கள் ஏராளம். சோவியத் பிரிவுக்க்கு பின் அமைதி ஆயினர். இப்பொழுது வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று அதாவது ரஷ்ய உளவாளி ஒருவர் பிரிட்டனுக்கு 2006 முதல் தகவல் அனுப்பி கொண்டிருந்திருக்கின்றார். இதனை தாமதமாக 2010ல் அறிந்த ரஷ்யா அவரை பிடித்து சிறையில் போட்டது பிரிட்டனின் MI5 சாதரண உளவு பிரிவா? அவர்களுக்கும் லண்டனில் இருந்த ரஷ்ய உளவாளி பட்டியல் இருந்தது […]

அதிரடி அறிவிப்புகளை தென்கொரியா வெளியிடும்

இன்னும் சிலமணி நேரத்தில் அதிரடி அறிவிப்புகளை தென்கொரியா வெளியிடும் என டிரம்ப் அறிவித்துள்ளார் விஷயம் என்னவென்றால் வடகொரிய அதிபரை தென்கொரிய குழு சந்தித்தபின்பு மகா அவசரமாக அமெரிக்கா சென்றிருக்கின்றார் தென்கொரிய பிரதிநிதி குளிர்கால ஒலிம்பிக்கில் ஒன்றாக இணைந்த கொரிய வீரர்கள், குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டியில் தனிதனியாக அணிவகுக்கின்றார்கள் டிரம்ப் வேறு மிரட்டிகொண்டிருகின்றார் அமெரிக்காவில் என்ன பேசுவார்கள்? “வடகொரியாவுடன் நீங்கள் நெருங்கினால் தென்கொரியாவிற்கான அமெரிக்க உதவிகள் நிறுத்தபடலாம், நெஞ்சை தொட்டு சொல் உன் சொந்த பலத்திலா சாம்சங் […]

இந்த அட்மின்களுக்கு என்ன ஆகுமோ தெரியாது

எச்.ராசாவின் அட்மினுக்கு என்ன ஆகுமோ தெரியாது ஆனால் தலைவி குஷ்புவின் அட்மின் விரைவில் சங்கத்தாரின் கடும் கண்டனங்களுக்கும் அதற்கு மேலும் ஆகபோவது உறுதி சங்கத்தின் கொள்கை, கோட்பாடு இன்னபிற விஷயங்களை எல்லாம் அந்த அட்மின் தலைவியின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் புறக்கணித்து தலைவி ஆயிரம் யானை பலம் பெறுவதை தடுத்து சதி செய்துகொண்டிருக்கின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன‌ அட்மின்களுக்கு மிக சோதனையான இந்த‌ காலத்தில் தலைவியின் அட்மினும் திருந்திவிட்டால் சிக்கல் இல்லை எல்லோரும் எச்.ராசாவின் அட்மினை கண்டித்துகொண்டிருக்க, […]

234 தொகுதிக்கும் வேட்பாளர் கிடைப்பார்களா?

முதலில் 234 தொகுதிக்கும் வேட்பாளர் கிடைப்பார்களா?, தேர்தலில் டெப்பாசிட் கிடைக்குமா என ஆண்டவர் பார்க்கட்டும் ஆன்மீக ஆபத்தை பின்னால் பார்க்கலாம். ஏதோ இவர் தேர்தலில் வென்று முதல்வராகும் நேரத்தில் இருப்பது போலவும், தசாவதாரம் ஸ்டைலில் சிலையினை தூக்கி கடலில் போட போவது போலவும், தமிழகம் அய்யா வேண்டாம் என அலறுவது போலவும் பேசிகொண்டிருக்கின்றார். பெரியார் சிலைக்கு தமிழகம் பொங்கினால் சாமி சிலைகளை இடிக்க தயாராயிற்று என்றா பொருள் ஆணடவரே? இதெல்லாம் அரசியல் கணக்கா? உருப்படுமா?  

பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தை பற்றிய கனத்த சர்ச்சை

இந்த பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தை பற்றி கனத்த சர்ச்சை வந்தது, பாவாடை சாமிகள் எலும்பு கடத்துகின்றார்கள் என்றது கோவண கோஷ்டிகள், இதனால் அரசு விராசணைக்கும் உத்தரவிடபட்டது கசாப்பு கடை நடத்துகின்றார்கள் என பாலிமர் டிவி தொடங்கி வைத்த ஒப்பாரியினை அக்கும்பல் பிடித்தது, விசாரிக்கலாம் தவறு இருந்தால் தண்டிப்போம், தவறு இல்லா பட்சத்தில் தொடர்ந்து இயங்கலாம் என நாமும் சொல்லியிருந்தோம் இப்பொழுது விசாரணையில் அங்கு எந்த மர்மமும், சட்டவிரோத காரியமும் இல்லை என நீதிமன்றத்தில் சொல்லிவிட்டார்கள் அவர்கள் சொல்லியிருக்கும் […]

தங்கமே நீ வாழ்க, மங்களமே நீ வாழ்க‌

உலகெங்கிருந்தும் குஷ்பூவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன, உலகின் எல்லா தெய்வங்களிடமும், எல்லா மொழிகளிலும் அவருக்க்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கின்றது. படுசோம்பேறியும், சர்ச் பக்கம் செல்லாதவனுமான நானே, அதிகாலையில் சர்ச்சுக்கு சென்று அவருக்காக‌ பிரார்த்தனை செய்தாகிவிட்டது, இதற்காகவே தெய்வம் அவரை வாழ்த்தும் அந்த கலைமகள் வந்த பின் தமிழக திரையுலகம் அழகானது, அவரால் தமிழகமே அழகானது, அவர் மணவாழ்க்கைக்குள் புகுந்தபின் சுந்தரின் வாழ்க்கையும் சிறப்பானது இதுபோன்ற ஜோடி தமிழ்திரையுலகில் இல்லவே இல்லை. எந்நாளும் விளக்காக‌, எத்திசையிலும் கிழக்காக […]

ராசா புண்ணியத்தில கேட்பாரற்று கிடந்த பெரியார் சிலைகள் புது பொலிவு பெற்றது…

ராசா புண்ணியத்தில் இதுவரை கேட்பாரற்று கிடந்த பெரியார் சிலைகள் எல்லாம் ஒரே இரவில் புதுபொலிவு பெற்று, மாலை சூடி அழகாக காட்சி அளிக்கின்றது என்கின்றார்கள். எவ்வளவு பெரும் உதவி செய்திருகின்றார் மனிதர், அடுத்த வருட பெரியார் விருது நிச்சயம் அவருக்குத்தான் இன்னொரு பக்கம் அந்த கோஷ்டி திருவள்ளுவர், கவிஞர் வாலி படத்தை எல்லாம் அடித்துகொண்டு “பெரியார் ஒழிக” என சொல்லிகொண்டிருக்கின்றதாம் அவர்களுக்கு வெண் தாடி வைத்த எல்லோரும் பெரியாராக தெரிகின்றார்கள் அய்யோ பாவம் , பெரியார் கொள்கைகள் […]

பாண்டே எச்.ராசாவின் அட்மினாக இருந்தாரா?

என்னது பாண்டே எச்.ராசாவின் அட்மினாக இருந்தாரா? இது என்னடா புது சோதனை? நேற்று ராசா எல்லாம் என் அட்மினால் வந்த சிக்கல் என்றார், இன்று பாண்டே நீக்கபட்டிருக்கின்றார். ஆக ஏதோ நடக்கின்றது இந்த ராசா சர்மா, பாண்டே எல்லாம் தமிழர்கள் அல்ல, மாறாக வடநாட்டவர்கள் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள். பூர்வீக குடிகள் இல்லை இந்துத்வா கொள்கையின்றி இவர்கள் இங்கு நிலைக்க முடியாது என்பதால் ரகசிய இழை ஓடியிருக்கலாம் என்கின்றன செய்திகள் ஆக ராசாவிற்கு எழுந்த எதிர்ப்பில் பாண்டே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications