காவேரி மேலாண்மை வாரியம் இப்போதைக்கு இல்லை
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க இப்போதைக்கு முடியாது என பேசியிருக்கின்றார் நிதின் கட்காரி அதுவும் சென்னையிலே பேசியிருக்கின்றார் காவேரி மேலாண்மை வாரியம் 6 வாரத்தில் அமைக்கபட வேண்டும் என்று சொல்லி கதவினை சாத்திகொண்டது உச்சநீதிமன்றம், இன்னும் 4 வாரங்களே மீதமிருக்கின்றன இதில் இவர் இப்படி சொல்வது நீதிமன்ற அவமதிப்பன்றி வேறல்ல, ஒரு அமைச்சர் இப்படி சொல்வது அபத்தமான சட்ட மீறல் காவேரி விவகாரத்தில் காங்கிரஸ் ஏமாற்றியது, எதற்காக என்றால் கன்னட வாக்கு வங்கியினை இழக்க அது விரும்பவில்லை, […]