பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்து ஆலயங்களை பாதுகாப்பது எப்படி?

இந்து ஆலயங்களை பாதுகாப்பது குறித்து Badri Seshadri சொல்லியிருக்கும் கருத்துக்களை பலர் விமர்சிக்கின்றார்கள், எம்மை பொறுத்தவரை அதில் சில கருத்துக்கள் உடன்பாடானவை ஆலயங்களை பொறுத்தவரையில் உள்ளூர் மக்கள் அதனை நிர்வகிக்க வேண்டும், அரசின் பெரும் கட்டுபாடு கூடாது என்பது ஏற்றுகொள்ளவேண்டிய விஷயமே சிலர் கொதிக்கலாம், ஆனால் கிறிஸ்தவ ஆலயங்கள் எப்படி நிர்வகிக்கபடுகின்றது என பாருங்கள், அவை எல்லாம் உள்ளூர் மக்களாலே பராமரிக்கபடும், வேளாங்கண்ணி போன்ற மிக சில இடங்களில் கிறிஸ்தவ தலமை பீடம் ஆளலாம், மற்றபடி பெரும்பாலான ஆலயங்களில் உள்ளூர் […]

மோடியும் நானும் ….

மோடி விரைவில் ஓமான் பயணம் : செய்தி அவர் எங்கும் போகட்டும், ஆனால் நமக்கும் மோடிக்கும் பயண ராசியில் சில ஒற்றுமை இருக்கின்றது அதாவது மோடி கோலாலம்பூரில் விவேகானந்தர் சிலையினை திறந்தார், கொஞ்ச நாளில் நாமும் அங்கு சென்றாயிற்று மோடி அதே கோலாலம்பூரில் 5 நட்சத்திர ஹோட்டலில் நின்றார், நாமும் திரை நட்சத்திரங்களை காண அதே இடத்திற்கு சென்றாயிற்று கோபாலபுரத்திற்கு வந்தார் மோடி, அட மகா ஆச்சரியமாக நாமும் சென்றாயிற்று இப்படி அவர் செல்லுமிடமெல்லாம் நாமும் செல்வதால் மூட நம்பிக்கையிலோ, […]

மாலத்தீவு குழப்பத்தை தீர்க்க இந்திய ராணுவம்?

மாலத்தீவு அரசியல் குழப்பத்தை தீர்க்க ராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும்: முன்னாள் அதிபர் வேண்டுகோள் இந்தியா தன் ராணுவத்தை அனுப்பி அங்கு நிலமையினை சீராக்கினால் இந்தியாவின் மிகபெரும் ராஜதந்திர வெற்றியாக அது அமையும் மோடி அரசின் வெளிநாட்டுகொள்கையில் குறிப்பிடதக்க வெற்றியாகவும் இருக்கும் அண்டை நாடு கேட்டுகொண்டால் அல்லது கேட்டுகொள்ள வைத்து தன் ராணுவத்தை அனுப்புவது இந்தியாவிற்கு புதிதல்ல 1979 கொழும்பு ஜெவிபி கலவரம், மாலத்தீவு கலவரத்தை எல்லாம் இந்திய படைகளே அடக்கின‌ அப்படி இம்முறையும் மாலத்தீவு இந்திய […]

ஜெயா பிறந்தநாளில் கைதிகளை விடுதலை செய்ய முடிவு

ஜெயா பிறந்தநாளில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய முடிவு ஒரு குற்றவாளியின் பிறந்தநாளில் சில குற்றவாளிகளை வெளியே விடுகின்றார்களாம், இந்த அதிசயம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.  

அக்னி-1 ஏவுகணை பரிசோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-1 ஏவுகணை பரிசோதனை வெற்றி : இந்திய செய்தி ஏவுகனைகளை நடுவானில் அழிக்கும் எதிர்ப்பு ஏவுகனையினை வெற்றிகரமாக சோதித்தது சீனா : உலக செய்தி ஆக சப்பை மூக்கர்கள் ஒரு முடிவோடுதான் இருக்கின்றார்கள், அது எப்படி இந்தியா சோதிக்கும் நாளில் சரியாக அவர்களால் சோதிக்க முடிந்தது? இதெல்லாம் பக்கோடா முதலாளிகள் கவலைபட வேண்டிய விஷயம்.

திராவிட கட்சிகளை அழிக்க அசுவமேத யாகம் செய்தனர் பாஜகவினர் : செய்தி

திராவிட கட்சிகளை அழிக்க அசுவமேத யாகம் செய்தனர் பாஜகவினர் : செய்தி எப்படிபட்ட காரியம் இது? இம்மாதிரி விஷயங்களால் சாதிக்கமுடியுமென்றால் பாகிஸ்தானை ஒரு யாகத்தால் சரித்துவிட முடியாதா? இல்லை சீனாவினை ஓட அடிக்க முடியாதா? இவ்வளவு பெரும் ராணுவமும் அணுகுண்டெல்லாம் எதற்கு? இல்லை ஒரே யாகத்தால் காவேரி வராதா? இலங்கை தமிழக மீணவர்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்பாதா? ஏன் இவ்வளவு சர்ச்சைகள் வீரசிவாஜி இந்த யாகத்தை செய்துதான் இஸ்லாமியரை விரட்டினாராம், எங்கு விரட்டினார்? எங்கும் இல்லை சிவாஜியின் […]

அரசியலில் உதயநிதி ஸ்டாலின்…

அதிமுகவின் பிண்ணணி சக்திகளாக இருந்த மன்னார்குடி குடும்பம் முன்கள அரசியலுக்கு வருவதில் ஆச்சரியமில்லை, ஆனால் என்ன அனுபவம் அல்லது எத்தனை தேர்தலை நடத்திய தகுதி இருக்கின்றது என உதயநிதி ஸ்டாலின் கட்சிக்குள் ஒரு மாதிரி வருவதுதான் புரியவில்லை அரசியலில் வாரிசுகள் தவிர்க்கமுடியாதது சந்தேகமில்லை, ஆனால் ஸ்டாலினே இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. கலைஞரின் மகன் என்ற தகுதியில் வந்து நிற்கும் அவர் இன்னும் எங்காவது தன்னை மிக தகுதியானவர் என நிருபித்துவிட்டார் என சொல்லமுடியுமா? ஆட்சியினை கலைக்கமுடியவில்லை, ஆர்.கே […]

என்னய்யா பாகிஸ்தான் இப்படி சுடுது…

“என்னய்யா பாகிஸ்தான் இப்படி சுடுது, சாவு கூடிகிட்டே போகுது, ரொம்ப அவமானமாய் இருக்குய்யா, நாம சொன்ன சர்ஜிகல் ஸ்டைரக் எல்லாம் பொய் என மக்கள் நம்ப ஆரம்பிச்சுருவாங்க, 56 இன்ஞ் மார்பு என்னாச்சின்னு சட்டைய கிழிச்சி பார்த்துருவாங்களோன்னு பயமா இருக்க்கு ராஜ்நாத்சிங், இதுக்குத்தான் எதிர்கட்சியாவே இருக்கணும்னு சொல்றது, எப்படி எல்லாம் குதிக்கலாம்?. ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான் ஒரு மண்ணும் செய்யமுடியாது, அதுவும் நம்மால் சுத்தமா முடியாது, வேணும்னா பாகிஸ்தான் தூதர பார்த்து ஒரு வருஷம் கழிச்சு சுடுங்கண்ணு […]

மாலத்தீவில் நடப்பது என்ன?

இலங்கை அளவு இல்லாவிட்டாலும் மாலத்தீவும் முக்கிய கடற்பகுதி நாடு, அதனை வளைத்து போட இந்தியா, பாகிஸ்தான், சீனா என மூன்றுநாடுகளும் முயன்றுகொண்டே இருக்கும் இஸ்லாமிய நாடு என்பதால் அதன் கரிசனம் பாகிஸ்தான் மீதே உண்டு , இதனால் சீனாவிற்கும் துறைமுக இடமளித்திருக்கின்றது இந்தியாவின் பிடி இந்திரா காலத்தில் இருந்தது, பின் ராஜிவ் காலத்தில் பிடியினை வலுபடுத்த ரகசிய திட்டெமல்லாம் தீட்டபட்டது உலக வரலாற்றிலே முதல்முறையாக எங்கிருந்தோ வந்தவர்கள் மாலத்தீவில் புரட்சி செய்தனர், புரட்சி சறுக்கியது இந்தியபடை ஓடிசென்று […]

சீமான் , தமிழிசை, ஜெட்லி….

ஏழ்மையையும், ஏழைகளையும் புரிந்தவர் களுக்கே, ஏழை பங்காளன் மோடியின் பட்ஜெட் புரியும் : தமிழிசை அதனால் அம்பானி, அதானி, வானதி சீனிவாசன் குடும்பம் போன்றவர்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் புரியும் மற்றவர்களுக்கு புரியாது நம்மை போன்ற உலக கோடீஸ்வரர்களுக்கு புரியாது, இது தெரியாமல் நாட்டின் பெரும்பான்மையான பணக்காரர்கள் பட்ஜெட்டை விமர்சிக்கின்றார்கள் தமிழிசை பரம ஏழை என்பதால் அவருக்கும் புரிந்திருக்கின்றது, ஏதோ பட்ஜெட்டால் அந்த ஏழை வாழ்ந்தால் சரி. அரசு கொள்முதல் நடைமுறையில் வெளிப்படைதன்மை தேவை : அருண் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications