பாலஸ்தீனிற்கு இன்றுதான் அந்த அழுகை தொடங்கிய நாள்
70 வருடமாக அழும் பாலஸ்தீனிற்கு இன்றுதான் அந்த அழுகை தொடங்கிய நாள். 1947ல் இதேநாளில்தான் பாலஸ்தீன் பிளக்கபடும் என அறிவிக்கபட்டது, அன்று அழ ஆரம்பித்த பாலஸ்தீன் இன்றுவரை அழுகின்றது கெஞ்சினார்கள், அழுதார்கள் தீரா கோபத்தில் கலவரத்தில் இறங்கினார்கள் எதுவும் வேலைக்கு ஆகவில்லை பின் 1948 மேமாதம் பிரிக்கபட்டதில் இருந்து நடந்த சண்டை இன்னும் ஓயவில்லை, ஓயவும் ஓயாது பாலஸ்தீனம் பிரிக்கபட்ட மறுநாளே போர், அன்று இஸ்ரேல் வென்றது காரணங்கள் இருந்தன யூதர்களின் அன்றைய வெற்றி ஆச்சரியமானது அல்ல, […]