பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சத்யம் சினிமாஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை : செய்தி

சத்யம் சினிமாஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை : செய்தி சத்யம் சினிமாஸை மிரட்டித்தான் ஜாஸ் சினிமாவிற்கு சிலவற்றை வாங்கினார்கள் என்ற சர்ச்சை முன்பே வெடித்தது அது இருக்கட்டும், இப்பொழுது இரட்டை இலையினை கொடுத்தபின்னும் ஏன் ரெய்டுகள்? மக்கட் செல்வர் என தினகரன் ஆர்.கே நகரில் வந்து நிற்பதால் அடுத்த ரெய்டு என்பது தெரிகின்றது இரு பக்கமும் முடிவோடுதான் இருக்கின்றார்கள் என்பதால் இனி ரெய்டுகள் என்பது அக்கா தமிழிசையின் அறிக்கை போல, டிராபிக் போலிஸ் லெசென்ஸ் சரிபார்ப்பது போல […]

பிரபாகரனை நினைத்தால் ஒரே ஒரு வருத்தம்தான் உண்டு

கொஞ்சம் யோசித்தால் பிரபாகரன் எனும் நபரை போல நம்ப வைத்து கொன்றவர் யாருமே இல்லை. அவர் வாழ்வு முழுக்க அதுதான் காணகிடக்கின்றது தனக்கு தேவையென்றால் ஒருவரை அணைப்பதும் , அவருக்கும் தனக்கும் பகை வந்தால் அதனை உறவாடிகொண்டே அவரை கொல்வதும் பிரபாகரனுக்கு கை வந்த கலை. யாரை தன்னை நம்ப வைப்பாரோ அவர்களை கொல்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவரே முதலில் ஈழதமிழக அரசியவாதிகளின் எடுபிடியானார், அவர்கள் துரோகி தூண்டிவிட்டதில் ஆல்பர்ட் துரையப்பா எனும் தமிழரை கொன்று கணக்கை […]

கடற்படையில் பெண்கள்…

சோழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கப்பல்படை அமைத்து அதில் பெண்களையும் சேர்த்திருந்தனர் : மோடி சோழர் கடற்படை கட்டியது எல்லோரும் அறிந்தது, ஆனால் பெண்களும் இருந்தார்கள் என்பது பிரதமரே சொல்லும் விஷயம் என்பதால் நம்புவோம் சோழ இளவரசி படத்தினை பிடித்துகொண்டிருக்கும் Devi Somasundaram ஏன் பெண்ணுரிமைக்கு அப்படி குதிக்கின்றார் என இப்பொழுதான் புரிகின்றது அந்த சோழ வம்சத்து பெண் இப்படி கொதிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம், ஏற்கனவே ஒரு புரட்சிபடை உருவாக்கிவிட்டார் என தகவல். இன்னும் என்னென்ன படைகளை உருவாக்க […]

இது ஜெயா மகளா?

அவருக்கு இப்பொழுது ஜெயலலிதா யாரென்றே மறந்திருக்கும், அவரிடம் போய் இது ஜெயா மகளா? என கேட்க வேண்டுமாம் பன்னீர் செல்வத்திடம் கேட்பதுதான் கேட்கின்றீர்கள், அப்படியே உங்கள் அம்மா செத்த சில ரகசியம் அவரிடம் உண்டு, வெளியிடுவேன் என சொன்ன அவர் இன்றுவரை வெளியிடவில்லை நீர் பிறந்த ரகசியத்தை விட, உங்கள் அம்மா மறைந்த ரகசியம் தமிழகத்திற்கு முக்கியம் அல்லவா? ஒருவேளை அம்மா ஜெயா என பன்னீர் செல்வம் சொல்லிவிட்டால், உங்கள் அப்பா நீங்கள் சொன்ன சோபன்பாபு என […]

இந்தியா வந்தார் டிரம்ப் மகள் இவாங்கா

இந்தியா வந்தார் டிரம்ப் மகள் இவாங்கா அதாவது அமெரிக்க தொழில்முனைவோர் குழு இந்தியாவில் சுற்றுபயணம் செய்து ஒரு கூட்டம் ஐதரபாத்தில் நடத்துகின்றதாம், அதற்கு இவாங்கா டிரம்ப் தலைவராம், மோடி உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொள்ளும் அந்த கூட்டம் இன்று நடக்கின்றது எத்தனையோ பெரும் பொருளாதார புலிகள், தொழிலதிபர்கள் அமெரிக்காவில் இருக்கும்பொழுது இவாங்கா எப்படி தலைவரானார்? ஆக ஒரு வாரிசு உதயமாகின்றது, அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக இவாங்காவினை அமர்த்த டிரம்ப் கனவு காண ஆரம்பித்தாயிற்று என்பது புரிகின்றது […]

சிங்கள சட்டம் திருத்தபடாமல் போக பிரபாகரனே காரணம்

இலங்கை அரசு சில சட்டதிருத்தங்களை செய்து இலங்கையில் ஒற்றை அரசு என்ற கொள்கையினை புகுத்திவிட்டதாம், சொல்பவர் யாரென்றால் திருமுருகன் காந்தி எப்பொழுது சொன்னார் என்றால் மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்திவிட்டு சொன்னாராம் ஆனானபட்ட ஜெயவர்த்தனேயுடன் ஒப்பந்தம் செய்து 13ம் சட்ட திருத்ததை செய்ய முன்வந்தது ராஜிவின் இந்தியா, ஒப்பந்தம் கைசாத்தும் ஆனது ஆனால் என்னை கேட்காமல் என்ன ஒப்பந்தம்? என சண்டையிட்டு அதனை கிழித்தெறிந்தது சாட்சாத் பிரபாகரன் இதுதான் வாய்ப்பு என துள்ளிகுதித்த சிங்களதரப்பு ஆம் ஒப்பந்தம் […]

“திரையுலக சடையப்பன்” அன்புச்செழியன்

இன்னும் கைது ஆகாத அந்த அன்புசெழியன் அநேகமாக‌ லண்டனில் விஜய் மல்லையாவிற்கு அடுத்த வீட்டில் இருப்பார் போலிருக்கின்றது. தமிழக சினிமா பிரபலங்கள் ஐரோப்பாவில் இனி அடிக்கடி சூட்டிங் வைத்தால் விஷயம் உறுதி யார் மீது எல்லாமோ சர்ச்சை வரும் திரைதுறை அது, ஆனால் அப்பொழுது எல்லோரும் கம்மென்று இருப்பார்கள். சக நடிகர், நடிகை, தொழிலாளி என்றெல்லாம் அங்கு யாரும் பார்ப்பதில்லை, எவன் செத்தால் என்ன? என இருந்துவிடுவார்கள் ஆனால் அன்புசெழியனுக்கு ஓடி வந்து “நன்னடத்தை சான்றிதழை” பக்கம் […]

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய மனு தள்ளுபடி

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய மனு தள்ளுபடி: கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர அனுமதி அதாவது இது ஒப்புகொள்ளும் விஷயமும் அல்ல, தள்ளிவிடும் விஷயமும் அல்ல என குழம்பிவிட்டது பெங்களூர் நீதிமன்றம் அம்ருதா என்பவரும் ஜெயலலிதா குடும்பத்து சாயலில்தான் இருக்கின்றார், ஜெயாவின் மகளாக இருக்க முடியாவிட்டாலும் வேறு வகை தொடர்புகள் இருந்தாலும் இருக்கலாம்,, அதனை தோண்டாதவரை நல்லது ,தோண்டினால் குடும்பம் தாங்காது எப்படியோ தீபா என்பவருக்கு குடுமிபிடி சண்டை போட ஒரு கொண்டை கிடைத்தாயிற்று.  

வி.பி சிங் : மறக்க முடியா மகத்தான மனிதருக்கு நினைவஞ்சலிகள்

மிக குறுகிய காலம் இருந்தாலும் வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது பெரும் சர்ச்சையினை மேல்சாதி கட்சிகள் கொண்டுவந்த போதும், மண்டல் கமிஷன் அறிக்கையினை அமுல்படுத்தியது அவர் ஆட்சியில்தான், நீண்டகால கோரிக்கையான அம்பேத்கருக்கு “பாரத் ரத்னா” வழங்கபட்டதும் அவர் ஆட்சியில்தான் இன்னும் ஏராளம் உண்டு தாழ்த்தபட்ட மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற அவரின் செயல்பாடுகள் பாராட்டதக்கவை அதன் விளைவே அவர் அரசு கவிழ்க்கபட்டு சந்திரசேகர் பிரதமர் ஆனார் இன்று பிரபாகரன் என குதிப்போர் ஒரு விஷயத்தை […]

ஜெயலலிதாவின் மகள் என இளம்பெண் உரிமை கோரி வழக்கு : செய்தி

ஜெயலலிதாவின் மகள் என இளம்பெண் உரிமை கோரி வழக்கு : செய்தி ஜெயா செத்தபின் சிலர் இப்படி கிளம்பினார்கள், இம்முறை இந்த அம்ருதா வந்திருக்கின்றார், டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு எல்லாம் தயாராக இருக்கின்றாராம் சரி ஒரு வாதத்திற்கு ஜெயா மகள் என வைத்து டி.என்.ஏ டெஸ்ட் செய்தாலும் தந்தை யார்? என்பதற்கு எந்த கல்லறையினை சென்று தோண்டுவது? தாய் ஜெயலலிதா என சொல்லும் நபர், தந்தை யாரென சொல்லவே இல்லை, புராணங்களில் வரும் பிறவி போலிருக்கின்றது, ஆனால் சட்டத்தில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications